சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’! Read more
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரு பூச்சி முருகன், வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும், நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.. Read more