கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, Asterix & Obelix Take on Caeser (1999), Asterix & Obelix: Mission Cleopatra (2002), Asterix at the Olympic Games (2008) & Asterix & Obelix: God Save Britannia (2012) ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப்பான சாகசங்கள் நிரம்பிய Asterix & Obelix: The Middle Kingdom எனும் ஐந்தாவது படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்,
காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக
எடுக்க பட்டுள்ளது
நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்த்து மகிழ ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.
இந்த படத்தின்
கதைச்சுருக்கம்:
இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப்பான சாகசங்கள் நிரம்பிய ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஒபெலிக்ஸ் தி மிடில் கிங்டம் ஐந்தாவது படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்க்க ஏதுவான திரைப்படமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது
இந்த படம்
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Philippe Mechelen, Julien Hervé ஆகியோரின் சாகச நகைச்சுவை யில் Asterix & Obelix ஆகிய இருவரின் நடிப்பு சூப்பர்
காதல் காமெடி என கலகலப்புக்கு உதவுகிறார்கள
[ படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம் சைனாவில் நடக்கும் காட்சிகள் மற்றும் கிளியோபாட்ரா சீசர் இவர்களின் காட்சிகள் ரோம் நகரில் நடக்கும் காட்சிகள் காட்டுக்குள் நடக்கும் காட்சிகள்
முடியும் போது வான வேடிக்கை இளவரசியின் தோழியாக வரும் சைனா பெண்ணின் வானவேடிக்கை சண்டை காட்சிகள் என அற்புதமாக வந்திருக்கிறது
படத்துக்கு இசையும் காஸ்டியூமும் கவனத்தை ஈர்க்கிறது
இயக்குனர் படத்தை காமெடியாக மட்டும் இல்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் போர் நடக்கும் பொழுது அதிலும் காமெடி கலகலப்பை ஏற்படுத்துகிறார் 80 ஆயிரம் வீரர்கள் என்று பெருமைப்படும் சீசர் சீனப்பேரரசி ஒன் மில்லியன்
போர்வீரர்களை நிறுத்தும் பொழுது
செம டிவிஸ்ட்
இரண்டு மணி நேரப் படத்தில்
காமெடி ராஜதந்திரம் போர் வீரர்கள் இப்படி எல்லா அம்சங்களையும் கொடுத்து அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்