Browsing Category

Cinema

இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவி இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு…

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ

பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி…

வைரலாகி வரும் சந்தானத்தின் காமடி “கிக்” பட மேக்கிங் வீடியோ!

பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம். நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. சந்தானம், நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான…

மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சான் – நடிகர் யோகிபாபு

மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சான் சாருக்கு நன்றி - நடிகர் யோகிபாபு அனைவருக்கும் வணக்கம். "கருமேகங்கள் கலைகின்றன" படத்தின் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான் பாரதிராஜா சார்,…

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

இதுவரை திரை காணாத வலிகளைப் பதிவு செய்துள்ள படம் 'நெடுமி'! சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.…

யானைக்கும், நடிகைக்கும் வித்தியாசம் தெரியாத வதந்தி பேர்வழிகள்

நடிகை லட்சுமி இறந்து விட்டதாக இன்று காலையில் இருந்தே செய்தி, வதந்தின்னு எல்லா தீயும் பரவியது. ஆளாளுக்கு போனை போட்டு லட்சுமியிடம் அம்மா நீங்க உயிரோட இருக்கீங்களா என்று கேட்க வெறுத்துப்போன லட்சுமி. நான் உயிரோடதானப்பா இருக்கிறேன். என்று ஒரு…

தகுதியற்றோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை புடுங்கப்போகுது அரசாங்கம்

தமிழ் நாட்டில் மிக மலிவான விருதென்றால் அது கலைமாமணி விருதுதான். கலைமாமணி விருது வாங்கணும்னா அரசாங்கத்துக்கு, ஆளுங்கட்சிக்கு வேண்டியவங்களா இருக்கணும். அதுதான் இப்போதைய நிலைமை. கலைமாமணி விருது வாங்குறதுக்கு ரேஷன் கடை கியூ ரேன்ஞ்சுக்கு…

காமெடி புயலு சேட்டை ஆரம்பம்

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறின கதையாக இப்போது காமெடி புயல் மீண்டும் வில்லங்கத்தை ஆரம்பிச்சிருக்காரு. டாக் ரிட்டன் படத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வரும் அவர் சந்திரனோட முகி படத்திற்கு சரியான நேரத்துக்கு சூட்டிங் வராமல் டிமிக்கி…

முதல்ல நீங்க திருந்துங்க விஜய், அப்புறம் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க

விஜய் தனது திரைப்படங்களில் மக்களுக்கு ஏராளதாரா அட்வைஸ்களை அள்ளி விடுவார். ரசிகர் மன்ற கூட்டங்களில் ஒழுக்கம், கடமை பற்றி நிறைய பேசுவார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் என்ன செய்கிறார். சொகுசு காரை இறக்குமதி செய்து விட்டு வரி கட்டாமல்…