ஜின்’ தி‌ பெட்” திரைப்பட விமர்சனம்”

 

“ஜின்’ தி‌ பெட்” திரைப்பட விமர்சனம்”

நடித்தவர்கள் :- முகேன் ராவ், பவ்யா டிரிகா , வடிவுக்கரசி , பாலசரவணன் ,ராதாரவி,நிழல்கள் ரவி , இமான் அண்ணாச்சி ,

வினோதினி ,ரித்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர்கள் …

டைரக்டர் :- டி..ஆர் . பாலா.

மியூசிக் :- விவேக் மெர்வின் .

ஒளிப்பதிவு :- அர்ஜுன் ராஜா .

படத்தொகுப்பு :-
திபக்

தயார்ப்பாளர் : – டி.ஆர் . பாலா.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் போர் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக அந்த காலத்தில் ஆண்ட

மன்னர்கள் மந்திரவாதிகளின் மூலம் உருவாக்க படும் தீய சக்தி

வாய்ந்த ஒருவிமான ஜின் தான் உபயோகிய ப்படுத்தினர்கள் .

இதுல நல்ல ஜின்களும் உண்டு. கெட்ட ஜின்களும்

இருக்கு, அந்த காலத்து மன்னர்களின் பாதுகாவலர்களாக ஜின் இருந்துள்ளதாக என்ற ஐதிகம்

இருந்தாக சொல்லுகிறார்கள்.
அந்த நாட்டு மக்களுக்கும்

அரசவை மக்களுக்கு நல்லது செய்துள்ளன .

இந்தமாதிரியான ஜின்கள் இதுபோல இந்த காலத்தில் ஒருவர் கிட்ட இருந்தால், என்ன செய்யும்

என்பதையும் என்ன நடக்கும் என்பது தான் ஜின் கதைக்களம் .
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு மொலாயர்கள் காலத்து மன்னரிடம் இருந்தாக சொல்லப்படுகிறது.

இந்த நல்ல ஜின் ஒன்று இருந்தாகவும் அது நாயகன் முகேன் ராவுடன் அது வருகிறது. அது வந்த

பின்னர் அவருக்கு காதல், கல்யாணம், இசைக்குழு கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் அவருக்கு பாட வருகிறது

புதிய வாழ்க்கை தொடக்குவதற்கு என்று அவரது வாழ்க்கையில்

நிறைய பல நல்ல விஷயங்கள் காரியங்கள் நடக்கின்றன .

அதே சமயமத்தில் பல கெட்ட விஷயங்கள் அவர் வீட்டில் இருப்பவருக்கு சில பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன .

அவரது மனைவியை யாரோ பயங்கரமாக தாக்கப்பட்ட நிலையில் ரத்தக்கரையோடு வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டு ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இதற்கெல்லாம் யார்? காரணம் ஜின் தான் என்று சொல்ல அதை வீட்டில் இருக்கக்

கூடாது என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல அதை கொண்டு போய் வெளியே வீசி சொல்லுகிறார். அதே சமயம் தனது மனைவியின் நிலையை தெரிந்து அது அந்த பெட்டியை முகேன் ராவ் வீசி விடுகிறார் .
ஆனாலும் , அந்த ஜின் முகேனை விடாமல் துரத்துகிறது ,

மனைவியையும் மீது தாக்குகிறது. மற்றும் ஜின் பற்றிய பெரிய ஒன்று ரகசியம் முகேனுக்கு தெரிகிறது. அது

என்ன?, அதற்காக அவரது மனைவி திடீரென்று தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் ?, என்பதை கமர்ஷியலாக நிறைந்த விஷயத்தை ஃபேண்டஸி ஜானரில் சொல்வதே தான் ‘ஜின்’ படத்தின் கதைக்களமாகும்.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா டிரிகா, கொஞ்சம் காதல் காட்சி, சில பாடல் காட்சிகளில் வலம் வருகிறார்.

பின்னர் கடைசி காட்சியில் வருகிறார் . அத்தொடு சரி அதற்கு பிறகு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் படத்திற்கு பெரிய அடையாளமாக விளங்குகிறார்.

நாயகனின் அப்பாவாக நடித்துள்ள இமான் அண்ணாச்சி, அவரது கதாப்பாத்திரம் ஏற்பே இல்ல . பாலசரவணன் வரும் காட்சிகள் சிரிக்க வைப்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது .

வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் ஒரளவுக்கு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் ஆரம்பக் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது.

அதன் பிறகு வரும் காட்சிகள் கலர்புல்லாக இருக்கின்றன.

மியூசிக் விவேக் மெர்வின் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் பலம் தருகிறது
எழுதி இயக்கியிருக்கும் டி.ஆர்.பாலா, பிரபுதேவா நடித்த ‘மை டியர் பூதம்’ படத்தில் வரும்

பூதத்தை ஏற்கனவே அந்த பூதத்தை நம்ம பார்த்திருகிறோம். அதை திரும்பவும் கம்ப்யூட்டர் வடிவில் பூதத்தை ஜின் என்ற பெயரில், புதிய வடிவில் கொடுத்துள்ளார் .

ஜின்களின் தோன்ற்றம் எப்படி என்ற வரலாறு மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு

முன்பு பெட்டியில் அடைக்கப்பட்ட ஜின் முகேன் வசம் வருவதற்கான

பின்னணி கதைகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

படத்தில் திரைக்கதை காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் படம் குழந்தைகள் ,

சிறுவர் ,சிறுமிகள் பெரியவர்களை கவர்ந்திருக்கும்.

இரண்டாம் பாதியில் ஜின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டு கதை நகர்கின்றன.

இருந்தாலும் சிறுவர்களை கவரும் முயற்சி செய்திருந்தாலும், கிராபிக்ஸ்

கதாபாத்திரம் பகுதி மற்றும் அதன்

வேலைபாடுகள் கதையுடன் ஒன்று சேரவில்லை .

படத்தின் அது ஒரு பெரிய பலவீனம்.

படம் பார்த்ததில் , “ஜின்” ஒரு விளையாடும் ‘ யார் ’ பொம்மை.

அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…