மனிதர்கள்‌‌ திரைப்பட விமர்சனம்…

 

மனிதர்கள்‌‌ திரைப்பட விமர்சனம்…

 

மனிதர்கள்‌‌ திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- கபில் வேலன் , தக்ஷா ,

அர்ஜுன் தேவ், சரவணன்,குண
வந்தன்,சாம்பசிவம்,

டைரக்டர் :-
ராம் இந்திரா .

மியூசிக் :-அனிலேஷ் எல். மாத்யூ.

ஒளிப்பதிவு :- அஜய் ஆபிரஹாம்.ஜார்ஜ்.

படத்தொகுப்பு:- தின்ஷா

தயாரிப்பாளார்கள் :- ஸ்டுடியோ மூவிங் டர்ட்ல்ஸ்,, ஸ்ரீ கிரீஷ் பிக்சர்ஸ்

-ராஜேந்திரா பிரசாத்,, ஜெ. நவீன் குமார் ,எம்.கே. சாம்ப சிவம்.

இரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட நண்பர்கள் சேர்ந்து மதுபானம் அருந்துகிறார்கள்.

திடீரென்று அவர்களுக்கிடையே ,வின்னாக ரகளை சண்டை மோதல்

ஏற்படுகிறது. அதுல ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார். அவரது உடலை யாருக்கும்

தெரியாமல் புதைத்து விட்டு பிரசனையில் இருந்து அவர்கள் தப்பிக்க மற்றவர்கள்

பேசி முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களுக்கு

எத்தகைய முடிவை தேடிக் கொடுத்தது என்பதை

வித்தியாசமான பயணமாக சொல்ல முயற்சித்திருப்பதே

“மனிதர்கள்”. திரைப்பட கதைக்களம் .

கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம்

ஆகியோர் நடிப்பில் உணர்ச்சிமிகுவாக நடித்துள்ளார்கள்.
எதிர்பாரத

சம்பவத்தால் பயத்தால் உரைந்து, போய்‌‌ நடுக்கம்

பதற்றம் போன்ற வற்றில்‌ பரிதவிப்பை சிலர் இடங்களில்

கொஞ்சம் அதிகமா நடித்தது. எந்தவித பதற்றமும் இன்றி பிரசனைகளை

எதிர்த்து தயாராகும்.
என்று மனிதர்களின் மனநிலையை கச்சிதமாக தங்களது

நடிப்பில் வெளிப்படுத்துள்ளார்கள்.
சிலரது முகங்கள்,

முழுவதும் இரவில் பெரிசா சவாலான பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ். ஆனால், படம் முழுவதும் ஒரு

கட்டத்தில் பார்ப்பவர்கள் மூளை சூடு ஏற்றுகிறது. இருந்தாலும், மிதமான வெளிச்சத்தில்

ஒளிப்பதிவு செய்தக் காட்சிகளை எடுத்த விதம் சாவலாக

இருக்கிறது.
இசையமைப்பாளர் அனிலேஷ்

எல்.மேத்யூ இசையில் பின்னணி இசையின் கதாபாத்தில் பயம் மற்றும் பதற்றம்

ஏற்பட செய்கிறது.
ஒர் இரவில் நடக்கும் கதை முழுவதும்

இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதும், ஒரே கதாபாத்திரத்தில் பயணிப்பது என்பது வியப்பு, தருகிறது.

முடிந்த காட்சிகளை சுவாரஸ்யம் கொண்டு படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் படத்தொகுப்பாளர் தின்சா.

எழுதி இயக்கியிருக்கும் இராம் இந்திரா,

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக எளிமையாக

வித்தியாசமாக சொல்ல முயற்சித்துள்ளார். படம் முழுவதுமே இருள், ஒரே முகங்கள்,

அவர்களுக்கு இடையே ஒரே விஷயத்தை பற்றி ஒரே மாதிரியான விவாதங்கள், என்று

கதையின் ஒரே இடத்தில் பயணிப்பது படம் பார்ப்பவரை

பொறுமையை மிகவும் சோதிக்க வைக்கிறது.

குறும்படம் அல்லது, டிரைலராகவும் ,
எடுக்க வேண்டிய ஒரு கதையை படமாக எடுத்தாலும், அதுக்

கென்று வரைவு முறைகள் உண்டு.
திரைப்படத்திற்கு எடுக்க ஒரு

சில யுக்திகள் உண்டு. அதை பயன்படுத்தி மட்டுமே படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்த

முடியும். என்பதை இந்த கதையில் இரவு நேரத்தை, சில மனிதர்களை

வைத்துக் கொண்டு இயக்குநர் சொல்லியுள்ள இந்த

கிரைம் த்ரில்லர் திரைப்படக் கதை எல்லாருக்கும் படம் பார்க்கும் போது

ரசிகபெருமக்க
ளுக்கும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் தருகிறது.