“பரமசிவன் பாத்திமா”
திரைப்படவிமர்சனம்…
நடத்தவர்கள் :- விமல், சாயாதேவி,
எம்.எஸ்.பாஸ்கர்,
இசக்கி கார்வண்ணன்,
எம்.சுகுமார்,கூல்
சுரேஷ்,அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி,
மனோஜ்குமார், சேஷ்விதா,
வி.ஆர். விமல்ராஜ்,
மகேந்திரன்,காதல் பழ பழ சுகுமார், ஆறு பாலா,
வீரசமர்,
களவாணி கலை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- இசக்கி கார் வண்ணன்.
மியூசிக் :-தீபன் சக்ரவர்த்தி.
ஒளிப்பதிவு:- எம்.சுகுமார்.
படத்தொகுப்பு :- புவன்.
தயாரிப்பாளர்கள் :-
லஷ்மி கிரியேஷன்ஸ், இசக்கி கார் வண்ணன்.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த
உண்மை சம்பவம்.
மலை கிராமம் ஒன்றில் மதம் மாற்றம் ஏற்பட
மூன்று.கிராமங்
களாக பிரிந்து விடுகிறது. இதுல கிறிஸ்தவர்கள் வாழும்
கிராமத்தில், இந்துக்கள் வாழும் கிராமத்தில் இடையே
அப்பபோ மோதல்கள் தகராறுகள் கலவரம் அடிக்கடி நடகிறது. 
இவர்கள் இடையே இருக்கும்
இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த
இரண்டு இளைஞர்களை நாயகன் விமல்
மற்றும் நாயகி சாயாதேவி இணைந்து கொலை
செய்கிறார்கள் .
மேலும் மீண்டும் சில பேரையும் கொலை செய்கிறார்கள்.
கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடிக்க
முடியாமல் திணறுகிறார்கள் மறுபக்கம்
கிராமங்களுக்கு இடையே நடக்கும் தொடர் மோதலில் கலவரம் ஏற்படுகிறது.
விமலும், சாயாதேவியும் எதற்காக
எல்லோரையும் கொலை செய்கிறார்கள்?
கொலை
செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கும் என்ன பகை? என்பதை
இந்து மதத்திற்க்காக பிரச்சாரமாக சொல்வதே இந்த கதைக்களமாகும்.
“பரமசிவன் பாத்திமா”
விமல் கதையின் நாயகனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் கொலை சம்பந்தம் பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கிறிஸ்தவ தேவாலய அசல் பாதரியராக நடித்திருக்கும்
எம்.எஸ்.பாஸ்கர்,
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் இசக்கி கார்வண்ணன்.
இருவரும் நிறைய பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் பேச்சு மூலம்
என்ன சொல்ல மூலம் என்ன தான் முன் வைத்து சொல்லுகிறார்கள்
என்பது தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா,
வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும்
கொடுத்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் நடித்து, தனது கேமராவில் இரண்டு பெரிய வேலை கொடுத்திருக்கிறார்.
சில கோணங்கள், ஊர் மக்கள் சண்டைப்போடுவது
ஒரு சில வனப்பகுதி
களில் குறிப்பிட்ட
இடங்களில் மட்டும்
கேமரா திரும்புகிறது.
தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்கள்.
பின்னணி இசையும் குறை ஒன்றும் அந்த அளவுக்கு இல்லை.
படத்தில் வரும் அனைத்து மக்களும் அதன் கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் புவனால் எந்த காட்சியிலும் பெரிதாக கதையை
சுருக்கம் செய்ய முடியாமல் காட்சிகளின் நீளம் பார்க்கும் போவது தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, என்று
மற்றவைகளை பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்க படுகிறார்.
என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயர் அளவில் தான்
மட்டும் மதம் மாறியிருக்கிறார்
கள் தவிர மனதளவில் உள்ளபடி மாறவில்லை
என்பதையும் பிரச்சார பாணியில் சொல்லியுள்ளார்.
இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு
மாறியவர்கள் தவிர உண்மையில் இல்லை.
திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் இசக்கி கார்வண்ணன்,
எந்த மதமாக இருந்தாலும்,
அனைவருக்கும் ஒன்று தான் என்ற சிந்தனையுடன் மனித இனத்தின்
முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களிடம் மத
மோதல்களையும் கலவரத்தையும். உருவாக்கினார்கள்.
மனிதனின்
உடல்களில் அடிப்படையில் ஒடுவது ஓரே சிகப்பு ரக இரத்தம் தான்
“பரமசிவன்பாத்திமா”
இரண்டு மாதங்களின்
கூட்டணி நாடகம்.


