‘கட்ஸ்’ திரைப்பட விமர்சனம்…

 

‘கட்ஸ்’ திரைப்பட விமர்சனம்…

கட்ஸ்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
ரங்கராஜன், சுருதி நாராயணன், நான்சி, டெல்லி‌ கணேஷ்,
சாய் தீனா, பிர்லா போஸ், லேகா, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – ரங்கராஜன்.

மியூசிக் :- ஜோஸ்
பிராங்கிளின்

ஒளிப்பதிவு:-மனோஜ்

படத்தொகுப்பு:-
ரஞ்சித்

தயாரிப்பாளர்கள் ‌:-
ஒபிஆர்பி புரோக்ஷன்ஸ்- பிரீட்டல், ஜெகவி,ஜெயபாரதி ரங்கராஜன்…

கதாநாயகன் ரங்கராஜ் பிறக்கும் போது அவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.

அவர் வளரும் போது அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார்.

சிறு வயதில் தாய், தந்தையை இழந்த கதாநாயகன் படித்து முடித்த சில வருடங்கள் பிறகு போலீஸில் வேலை கிடைக்க‌

இன்ஸ்பெக்டரா
கிறார். பிறகு திருமணம் ஆனதும். மனைவி, ஒரு பெண் குழந்தை பிறந்தும்‌

மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்

போது, அவரது மனைவியும் பயங்கரமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

மனைவியின் மரணத்திற்குப் பிறகு தான் தனிமையில்

வாழும் கதாநாயகனுக்கு, அவரது மனைவியை கொலை செய்தது யார்? என்பதை அவருக்கு உண்மை தெரிய வருகின்றன.

அதன் பிறகு அவர் என்ன செய்தார்? அவர் மனைவியை எதற்காக கொலை செய்யப்பட்டார்?.

கொலை செய்தது யார்? யார் ? என்பதை ஆகிய
கேள்விகளுக்கு

விடையை, தருகிறது. கதாநாயகனின் தந்தை அடுத்து கொலையின் மர்மமான

பின்னணியை சொல்வது தான் “கட்ஸ்”.

விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ்

இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் இரு கதாபாத்திரங்களில், அப்பா மற்றும் மகன் என கதாபாத்திரத்தில் படத்தில்

இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அறிமுக நடிகர். ரங்கராஜ், காதல், செண்டிமெண்ட்,

ஆக்ஷன் என அனைத்து விதமான தனது மொத்த வித்தைகளை

நடித்துயிருக்கிறார்.
காட்சிகளில் கலக்கியிருக்கிறார்,

மனைவியின் சடலம் முன்னாடி கதறி

அழுகிறார். அடுத்து அப்பா கதாபாத்திரத்தில் பெரிய, அருவாவோடு வலம் வந்து

சண்டைக்காட்சியில்
அதிரடி நடித்துள்ளார்,

கல்லுக்கடையில் குத்தாட்டம் போடும் ‘பருத்திவீரன்’

கார்த்திகை போல நினைவுப்படுத்தி யுள்ளார். மொத்தம் படம் முழுவதும் தனது

நடிப்பு மட்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

மனுஷன் நடித்துள்ளார்.
அப்பா கதாபாத்திரத்தின் ஜோடியாக

நடித்துள்ள ஸ்ருதி நாராயணன், கிராமத்து

பெண்ணாக தனது நடிப்பில் நிறைவாக செய்துள்ளார்.

மகன் கதாபாத்திரத்தில் ஜோடிய நடித்துள்ள நான்ஸியின்

நடிப்பில் எந்தவித குறையும் இல்லை.

காவலராக நடித்துள்ளார் டெல்லி கணேஷின் நடிப்பில்,

இந்த வயதில் அவர் முடியாமல் நடித்தது தெரிகிறது.

குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் சாய் தீனா, போலீஸ்

சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் பிர்லா போஸ், கதாநாயகனின்

அம்மாவாக நடித்துள்ளார். ஸ்ரீலேகா,

காவலராக நடித்துள்ளார். அரந்தாங்கி நிஷா

என மற்றும் பல வேடங்களில்
நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்களத்தின்

ஏற்றார் போல, அதற்கு ஏற்றவாறும் பணியாற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின்
இசையில் பாடல்கள்

கேட்கும்படி இருக்
கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது.

அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும்

பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள் இருந்தால்,

அவற்றை சரியான முறையில் படத்தொகுப்பாளர்

ரஞ்சித் தொகுத்துள்ளார், திரைக்கதையை

கொஞ்சம் வேகமாக பயணிக்க வைத்திருந்தால்

கதாநாயகனாக நடித்துள்ளார் ரங்கராஜ், கதை

எழுதி இயக்கவும் செய்துள்ளார். சினிமாவின்

பலவெற்றில் காலத்தின் ஏற்படும் நாம் பார்த்த வழக்கமான

பழிவாங்கும் கமர்ஷியல் ஆக்ஷன்

படம் போல் தான் என்றால் சில மாற்றங்கள், பல

திருப்பங்கள் விறுவிறு வென சொல்ல முயற்சித்திருக்கிறார்.
முதல் படத்தில்

இயக்குநர் கதாநாயகன் என்று இரட்டை குதிரை சவாரி போன்ற செய்துள்ளார் ரங்கராஜ், தான் ஒரு

நடிகர் என்ற தனது திறமையை நிரூபிப்பத்தியுள்ளார்பல காட்சிகளில், நடித்து ஸ்கோர்

செய்துள்ளார். நடிகர் போல திரைக்கதையில்

கொஞ்சம் கவனம் செலுத்தி இயக்குநராக ஸ்கோர்

செய்திருக்கிறார்.
படம் பார்த்ததில், “கட்ஸ்” குறைகள் நிறைய இருக்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால்
எல்லாருக்கும் புடிக்கும். இந்த கட்ஸ் படம்…