“சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்பட விமர்சனம்

“சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்பட விமர்சனம்

 

நடித்தவர்கள் :- வைபவ், அதுல்யாரவி, மணி கண்டா, ராஜேஷ், லிவிங்ஸ்டன்

 

சிஹான் ஹூசைனி, ஜான் விஜய் , சுனில்,

 

மொட்டை

ராஜேந்திரன்.மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

டைரக்டர் :-விக்ரம் ராஜேஷ்வர்.

 

மியூசிக் :- டி.இமான்.

 

தயாரிப்பாளர்கள் :- (BTG) பிடிஜி யூனிவர்சல் – பாபி பாலச்சந்திரன்.

திருடர்களுக்கு கதாநாயகன் வைபவ் மற்றும் அவரது

 

நண்பர் மணிகண்ட ராஜேஷ், இருவரையும் 2. கோடி

 

ரூபாய் பணத்திற்காக தாதா சிஹான் ஹூசைனி துரத்துகிறார்.

 

அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரிடம் தஞ்சம்

 

அடைகிறார். வைபவ், அவர்களுடன் சேர்ந்து ஓரு வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள்.

 

இவர்களின் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? வைபவ் தாதாவிடம்

 

இருந்து தப்பித்தாரா? இல்லையா?என்பதை

 

நகைச்சுவையா சொல்வது தான்

“சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” கதைக்களம்.

 

காமெடி கதாபாத்திரத்தில் சாதாரணமாக

 

கையில் வைத்திருப்பவர் வைபவ், இதுல அப்படியே செய்துள்ளார்.

 

அவர் பேசுவது போது சிரிக்க வைக்கும். வசன மொழி என்று

 

நடித்தாலும், படம் முழுவதும் வைபவ் சிரிக்க வைக்கிறார்.

 

இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ளார் மணிகண்ட ராஜேஷ், சிரிக்க வைக்க வேண்டும் என்று நடித்திருக்கிறார்.

 

ஆனால், வைபவ் அளவுக்கு அவருக்கு

காமெடி ஜோடி ஒன்று சேரவில்லை.

 

மொட்டை ராஜேந்திரன், குடிகாரன் சுனில்,

 

காது கேளாத, ஜான் விஜய், சைரன் சத்தம் கேட்டவுடன் போலீஸாக

 

மாறிவிடுவார்கள் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சிஹான் ஹூசைனி

 

என அனைவரும் வழக்கம் போல் சிரிக்க

 

வைக்கிறார்கள், கொஞ்சம் ஆனால் போர் அடிக்கிறது.

 

கதாநாயகியாக நடித்துள்ள அதுல்யா ரவிக்கு பெரிய

 

வேலை எதுவும் இல்லை. சில இடங்களில் மட்டுமே வருகிறார்.

 

டி.இமானின் இசையில் சில பாடல்கள் கேட்கும்படி இருக்கு பரவாயில்லை இசை.

 

பின்னணி இசை ஸ்கோர் பண்ணவில்லை

 

ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி காட்சிகளை கலர்புல்லாக காட்சி படுத்தியுள்ளார்.

 

எழுதி இயக்கியுள்ளார் விக்ரம் ராஜேஸ்வர்,

 

பழைய கதையை காமெடியாக சொல்ல முயற்சித்து. முழுக்க முழுக்க

 

நகைச்சுவைக்கு முக்கியத்துவம்

கொடுத்து இருந்தால் நிச்சயம் சிரிக்கலாம்.

 

சில இடங்களில் காமெடி காட்சிகள்

பல இடங்களில் சிரிக்க முடிகிறது.

 

” சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” பார்த்தத்தில்

காமெடி கலாட்டா.

 

ட்ராமா மாதிரி கொண்டு போய் இருக்காங்க.