“கண்ணப்பா” திரைப்பட விமர்சனம்.

 

 

“கண்ணப்பா” திரைப்பட விமர்சனம்.

நடித்தவர்கள்:- விஷணுமஞசு, மோகன் லால், அக்ஷய்குமார், பிரபாஸ், பிரித்தி முகுந்தன், காஜல் அகர்வால், மோகன்பாபு,

ஆர்.சரத்குமார்,மது மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : – முக்கேஷ் குமார்சிங்.

மியூசிக்:-ட்ஸ்பின் தேவஸி.

ஒளிப்பதிவு :-
ஷெல்டன்சாவ்.

படத்தொகுப்பு:-
ஆண்டானி.

தயாரிப்பாளர்கள்:-
ஏவிஏ இன்டர்டெயின்
மென்ட் 24 . பிரேம்ஸ் ஃபேக்ட்ரி-
மோகன்பாபு.

திண்ணன் வேடர் குலத்தில் பிறந்தவர் இறைவன் என்பவர்

இல்லவே, இல்லை என்றும் சாமி சிலைகள் எல்லாமே

அனைத்தும் வெறும் கல்கள் தான் என்பதை மட்டும், என்ற உறுதிமொழியான மனநிலையில்

இருந்தவர் திண்ணன் என்பவர். ஆனால் யார் பேச்சையும் கேட்காதவர்.

தந்தை, மனைவி , பேச்சையும் கூட கேட்கும் அளவுக்கு உண்மை உணர்வு அறியதவர் பிறகு

மிகச்சிறந்த சிவபக்தராக கண்ணப்பராக

உருவெடுத்து எப்படி? என்று கண்ணப்பரின் ஆன்மீக பக்தியின் ஊடுருவிய ஆழத்தின் பலன்களை

உணர்வை ஏற்பட்டது என்பதை தான் “கண்ணப்பா” திரைப்படத்தின்

கதைககளம் கதையின் கருவாகும் என்றால், சிவபக்தராக அவதற்கு முன்பே திண்ணனாக இருந்த அவரது வாழ்க்கை,

அதுல வரும் காதல், திருமணம், இறைவன் கடவுளின் மறுத்தல் கொள்கைகள் என

இப்ப வரைக்கும் வெளியான கண்ணப்பர் பற்றிய படங்களில் தகவல்

சொல்லாத பல அறிய விஷயங்களை மிக பிரமாண்டமான பிரமிக்க

வகையில் வியக்க வகையில் சிவவழிபாட்டின் முறையில் சொல்லியுள்ளார்கள்.

கடவுளின் ஆன்மீக பக்தியை உணர்வுப்பூர்வமாகசொல்லியிருப்பதே “கண்ணப்பா”

கதையின் கருவாகும்
கண்ணப்பர் கதையை தெரிந்தவர்களுக்கு இந்தப்படம் திரைப்படம் பெரும்

விருந்தாக போல இருக்கும், தெரியாதவர்களுக்கு இப்படியும் ஒரு

பக்தனா ! என்ற ஆச்சரியமும் வியக்க தக்க முறையில் சொல்வதோடு, ஆன்மீகம் என்றால் என்ன ? இறை பக்தி என்றால் என்ன ?

என்பதை மிகவும் எளிமையானதான முறையில் மிகவும் ஆன்மீக பக்தியை ஆழமாக புரிய வைக்க செய்யும்.

கதையின் நாயகனாக நடித்துள்ளார் விஷ்ணு மஞ்சு,

கடவுளின் புரட்சிகரமான வசனங்கள் பேசுவதில் போர் வீரராக நம்ம அவர்

எய்தும் அம்பை போல் வேகமாக ஊடுருவி செல்வது போல

காதலில் வயப்பட்டு மயங்குவது, சிவபக்தராக மாறி ஆன்மீக பக்திபரவசத்தால்

உருகுவது என திண்ணன் மற்றும் கண்ணப்பர் உருவங்களை தனது நடிப்பு மூலம்

பார்வையாளர்களின் கண்முன் நிறுத்தியுள்ளார். திண்ணனாக

கடவுளை வெறுக்கும் நாத்திகராக இருக்கும் போதும் நடிப்பில் கண்ணப்பராக ஆன்மீக பக்தியில் உருகும் போது தனது பக்தியை வெளிப்படுத்தில்

நடிப்பில் வெகுவான வித்தியாசம் காட்டி உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்.

விஷ்ணு மஞ்சுவின் அவரது கடினமான உழைப்பில்

அனைத்து எல்லா காட்சிகளில் தெளிவாக தெரிகின்றன.

கதாநாயகியாக நடித்துள்ள‌ நடிகை‌ ப்ரீத்தி முகுந்தனின் கண்கள் தான்

பேசுகின்றன. உருவம் தான் கவர்ந்து இழுக்கின்றன.

நடிப்பின் கதாபாத்திரத்தில் கூடுதல் பலம் சேர்க்கிறது.

படம் பார்த்தத்தில் புராணக்கதைகளில் வரும் கற்பனை

நிறைந்த‌ பெண் கதாபாத்திரத்தில் உயிரூட்டும் வகை
யில் என்ன அழகு

சிலையாக காட்சிப்படுத்தி யிருக்கிறார்கள்.

கடவுளின் பக்தியை நமக்கும் தங்களுக்கும்

மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரம் கனகச்சிதமாக நடித்துள்ளார் மோகன் பாபு,

கதாபாத்திரத்தின் அவருடைய உருவம், கம்பீரம், ஆணவம்,

போன்ற மிக நேர்த்தியான தனது நடப்பில் வெளிப்படுத்தி
யுள்ளார்.

கிராத்தா என்ற வேடர் குல வீரராக நடித்துள்ளார்

மோகன்லால் மிகச்சிறப்பாக இருக்கின்றன

அவர் பேசும் வசனங்கள் அனைத்தும்,

ஆணவத்தில் மனிதர்களுக்கு கூறும் அறிவுரைகள்.

ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ்,

திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களில் ஆரவாரம் செய்யும்.
ஆன்மீகவாதிகளின் பகதியை மெய்சிலிர்க்கவைக்கின்றன.

ரசிகர்களை கொண்டாடப்பட
வைக்கின்றன.

விஷ்ணு மஞ்சுவும், பிரபாஸும் பேசிக்கொள்ளும் திருமணத் தடை
பற்றிய வசனங்கள்

அனைத்தும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

மோகன் பாபுபிரபாஸ் இருவரின் உரையாடல்கள் கடவுள் பெயரை

சாட்டையடியாக இருக்கின்றன.

சிவனாக நடித்துள்ளார் அக்‌ஷய் குமார் பார்வதியாக காஜல் அகர்வால் பொருத்தமானது.

விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்திருக்கும்

சரத்குமார், முதுமையான வயயோத்திய தோற்றத்தில்
சிறப்பாக அளவாக

நடித்துள்ளார் அவர் தனது கதாபாத்திரத்தின் பலம் சேர்த்துள்ளது

ஐந்து குடிகளில் ஒரு குடியின் தலைவராக சந்துடு என்ற கதாபாத்திரத்தில்

நடித்துள்ள சம்பத்ராம், படம் முழுவதும் வரும் முக்கிய

கதாபாத்திரத்தில் மிக கவனம் ஈர்த்திருக்கிறார்.

மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா என மற்ற கதாபாத்திரங்களில்

நடித்தவர்கள் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமான தேர்வுகள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவின் கேமரா நியூசிலாந்திலுள்ள

இயற்கை அழகை மிக நேர்த்தியாக பதிவு செய்த

கதாபாத்திரங்களில் திரைக்கதையோடு ஏற்பே பயணிக்கின்றன

எது உண்மை, காட்சி எது வி.எப்.எக்ஸ் காட்சிகள் தெரியாமல் தெளிவாக கண்டுபிடிக்க முடியாதபடி நேர்த்தியாக ஒளிப்பதிவு

செய்திருக்கும் ஷெல்டன் சாவ், அழகான காட்சி வண்ணத்தை மற்றும் அழகான

பிரமாண்டமான போர்க் காட்சிகள் மற்றும் கண்ணப்பாவின்

உணர்வுக்கும் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து

காட்சிகளை பதிவிறக்கி செய்து படமாக்கி அதை ரசிகர்களிடம் கடத்தி சென்றது மிக சிறப்பாகவும் செய்தது.

இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க

வைக்கின்ற ரகங்கள். அதிலும், இயற்கையின் சொர்க்கமாக

இருக்கும் அழகிய வண்ணக் காட்சி களோடு அந்த பாடல்களை கேட்கும் போது நமக்கும் சொர்க்கத்தில்

இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையில் குறை இல்லை .

படத்தொகுப்பாளர் ஆண்டனி, படத்தின் இயக்குநரை விட கடுமையாக உழைத்திருப்பது

கதை நகர்வதில் தெரிகிறது. காதல், யுத்தம், பக்தி இவை

மூன்றையும் மக்கள் மனதில் நிற்கும் வகையில் சொல்ல

வேண்டும் என்ற சவாலை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர், ஆடை வடிமைப்பாளர், கலை

இயக்குநர் மற்றும் வி.எப்.எக்ஸ் பணியாளர்கள், ஒப்பனை கலைஞர்கள்

இதுவரை திரையில் சொல்லப்பட்ட கண்ணப்பர்

கதையை கதை, திரைக்கதையின் ஆசிரியராக புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் விஷ்ணு மஞ்சு, திரை

மொழியில் பிரமாண்டமாக சொல்வதற்கான அம்சங்களோடு கதையை

கையாண்டி இருக்கிறார். கண்ணப்பரின்

ஆன்மீக பக்தியின் அடி ஆழத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் முகேஷ் குமார் சிங் கண்ணப்பர் என்ற

சிவபக்தரின் ஆன்மீக பக்தியின் ஆழத்தை காட்டும் படமாக இருந்தாலும்,

பக்தி என்ற பெயரில் மூடப்பழக்கம் உள்ளவருக்கு இது ஒரு சாட்டையடி

கொடுத்துள்ள வருக்கும் இது ஒரு பாடமாகும். பாராட்டக்குரியது.

ஆன்மீக படம் என்றாலும் அதை திரை மொழியில் சொல்லும் போது

பிரமாண்டமான படைப்படாகவும், அனைத்து தரப்பினரும் பார்த்து

மகிழும்படியான திரையரங்க உணர்வை கொடுக்கும் ஒரு

திரைப்படமாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் முகேஷ் குமார் சிங்.

பிரமாண்டமான காட்சிகள் மற்றும் இதுவரை பார்த்திராத அழகிய காட்சிகள் கதாபாத்திரங்கள் ஆகியவை அதை மறக்கடித்து

படத்துடன் நம்மை ஒன்றிவிட செய்கின்றன.

“கண்ணப்பா” படத்தை பார்த்தத்தில் ஆன்மீக பக்தியை மட்டும் தான் என்றும் சொல்லலாம்.‌இந்த

திரைப்படக்கதை யாகவும் பிரமாண்டமான காட்சிகளில்

நமது இந்திய திரையுலகில் பழைய புராணம்த் திரைப்படங்கள் எத்தனையோ வந்துள்ளது. நம்ம கண்டுகளித்து இருக்கோம்…இந்த படத்தில் நிறைய வித்தியாசமானது

பிரமிக்கவும் வியக்கவும் வைக்கிறார்கள்.
படக்குழுவினர்கள்.