மிஸ்சஸ் & மிஸ்டர்” திரைப்பட விமர்சனம்.

 

“மிஸ்சஸ் & மிஸ்டர்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- வனிதா‌ விஜயகுமார், ராபர்ட், மாஸ்டர், ஷகிலா, பவர் ஸ்டார்

ஸ்ரீனிவாசன், ஃபாத்திமாபாபு,
ஸ்ரீமன், கிரண்,
கணேஷ்குமார்,

வாசுகி ஸ்வேதா பாரதி
ஆரத்தி கணேஷ், ரவிகாந்த், குணசேகர் அனுமோகன்.மற்றும்‌ பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-வனிதா விஜயகுமார்.

மியூசிக் :- ஸ்ரீ காந்த் தேவா.

ஒளிப்பதிவு :-
ராஜபாண்டி, டி.விஷ்ணு ராமகிருஷ்ணன்.
டிஜி.கபில்.

தயாரிப்பாளர்கள்:- ஜோவிகா விஜயகுமார் .

இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ளும் வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும்

பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நாற்பது

வயதை இருக்கும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.

ஆனால், ராபர்ட் குழந்தை மட்டும் வேண்டாம் என்று சொல்கிறார்.

இதனால் இருவரும் அடிக்கடி சண்டை தகராறுகள் வருகிறது.இதனால்

வனிதா கர்ப்பமாவதற்கு எல்லா முயற்சிகள் வனிதா செய்து,

வருகிறார். அதன்படி வனிதா கர்ப்பமாகி விடுகிறார்.

ராபர்ட்டுக்கு இந்த விஷயம் தெரிந்தால் குழந்தையை பெற்றுக்கொள்ள

இப்போதை வேண்டாம் என்று சொல்லுவார்.
அதனால் அவர்

பாங்காக்கிலிலிருந்து இந்தியா வந்துவிடுகிறார்.

வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் ராபர்ட்,
வனிதாவை தேடி இந்தியா வருகிறார்.

வனிதா அவர் ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை

அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று

சொல்வதற்கு காரணம் என்ன ? என்பதை படத்தின்

திரைப்படக்
கதைக்களம்.
சொல்லும்.மிஸ்சஸ் & மிஸ்டர் பற்றி.

கதாநாயகியாக நடித்துள்ளார்வனிதா விஜயகுமார்.நாற்பதுவயதான பெண்

கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளார்.

ராபர்ட்டை ஆசை ஆசையாக உருகி காதலிப்பவர்.

குழந்தை பெற்றுக் கொள்வதற்காக

எல்லா வேலைகளை படுகவர்ச்சியாக நடித்துள்ளார்.

வனிதாவின் கணவராக நடித்துள்ளார் நடன இயக்குநர் ராபர்ட்,

வனிதா மட்டும் தேவை, குழந்தை வேண்டாம் என்பதற்கு

காரணத்தை மறைத்து, அவரை காப்பாற்ற போராடும்

காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

வனிதாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ்,

கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி,

ஸ்வேதா பாரதி என மற்ற எல்லா கதாபாத்திரங்கள் நடித்துள்ள அனைவரும் மற்றும் ஒரு பாடலுக்கு

நடனம் ஆடியுள்ளார். கிரண் அனைவரும் பழைய

நடிகர்கள் இருப்பதால், அவர்களது திரை

இருப்பது மற்றும் நடிப்பில் படத்திற்கு
பெரிய பலம்

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பே அமைந்துள்ளன.

 

ஒளிப்பதிவாளர்கள் ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோரின் இசையின் பணியில் ஓரு குறையும் இல்லை.

கதாநாயகியாக நடித்தும்,கதை எழுதி இயக்குனர் பணியும் செய்து இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இப்போதை இருக்கும் காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக கொடுக்க முயற்சிச் செய்திருக்கிறார்,

அதை பழைய பாணியில் கொடுத்துள்ளார்.

பாடல் காட்சிகளில் , வசனக் காட்சிகளில்

பழைய நடிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவையாக

கமர்ஷியலாக ஒரு படத்தை கொடுத்துள்ளார்,

அதை முழுமையாக ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுக்க மறந்திருக்கிறார்.

“மிஸ்சஸ் & மிஸ்டர்” படம் பாரத்தத்தில் நிறைய தவறுகள்

இருப்பின் குற்றம் குற்றமே சொல்ல வார்த்தைகள் இல்லை…