தேசிங்குராஜா 2’ திரைப்பட விமர்சனம்

 

 

தேசிங்குராஜா 2’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :-
விமல், ஜனா, பூஜிதா, பொன்னடா, ஹர்ஷிதா

பண்ட்லமூரி, ஜூகி, ஆர்.வி உதயகுமார், ரவி

மரியா, சிங்கம் புலி, புகழ், லொள்ளு சபா சாமி நாதன், மதுரை

முத்து, கே.பி.ஓய் வினோத், மதுமிதா, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன்,

கோதண்டன், மற்றும் பலர் ஏகப்பட்ட

நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்…

டைரக்டர் : –
எஸ். ஏழில்.

மியூசிக் :- வித்யாசாகர்.

ஒளிப்பதிவு :-
செல்வா.ஆர்.என்.

படத்தொகுப்பு:-
ஆனந்த் லிங்க குமார்.

தயாரிப்பாளர்கள்:- ட்ரின்டி கியேக்ஷன்ஸ் – பி. ரவிச்சந்திரன்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக விமல், நடித்துள்ளார்.

அவர் குற்றவாளிகளுக்கு துணை நிற்பது, லஞ்சம் வாங்குவது, காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு வாடகை

கொடுக்காமல் ஏமாற்றுவது என்று காவல்துறையினரை கலங்க வைப்பது இவரது வேலை

அவரது நண்பர் ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொலை செய்வதாக சவால் விடுகிறார்.

விமலின் கல்லூரி தோழியான பூஜிதா பொன்னடா போலீஸ்

உதவி கமிஷ்னராக வருகிறார். அமைச்சர் மகனை பாதுகாக்கும் பொறுப்பு

பூஜிதாவிடம் ஒப்படைக்கப்படு
கிறது. அவர் விமல் தலைமையில் அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு

ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால், அந்த பாதுகாப்பையும் மீறி சொன்னது போல் ஜனா அவரை

கொலை செய்துவிடுகிறார். அமைச்சர் மகனை

ஜனா கொலை செய்ய காரணம் என்ன?, பாதுகாப்பு

அளிக்கும் விமலுக்கு இதுல என்ன தொடர்பு இருக்கிறது?

என்பதை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதைக்களம்

கதாநாயகனாக நடித்துள்ளார் விமல். தனக்கு இருக்கும் கடனை அடைப்பதற்கு

கதை கேட்காமல் வாய்ப்பு வந்தால் போதும் என்று நடித்துள்ளனர்.

இன்றொரு நாயகனாக நடித்துள்ளார் ஜனா, நடனம், ஆக்‌ஷன் என

அனைத்தும் தனக்கு தெரியும் என்பதை இதுல நிரூபித்துளாளார்.

பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லமூரி, ஜூகி என மூன்று பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மூவருக்கும் பாடல், காட்சிகள் கொடுக்கப்பட்டு
இருக்கிறது. மூவரும் குறையில்லாமல் செய்துள்ளனர்கள்.

பெண் வேடம் போட்டு நடித்துள்ளார் புகழின் காட்சிகள் அனைத்தும்

பார்வையாளருக்கு சிரிப்புதான் வர வைக்கிறார்கள்.

அமைச்சராக நடித்துள்ளார்.
ரவி மரியா,

முதலமைச்சராக நடித்துள்ளார் ஆர்.வி.உதயகுமார், சிங்கம்புலி, லொள்ளு சபா

சுவாமிநாதன், கேபிஒய் வினோத், மதுரை முத்து என

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பட்டாளம். ஜொலிக்கிறார்கள்

இசையமைப்பாளர் வித்யாசாகரின்
இசை,

ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர்-ன் ஒளிப்பதிவு,

படத்தொகுப்பாளர் ஆனந்த் லிங்க குமாரின்

படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி

படத்தை நகர்ந்து சென்றிருக்
கிறார்கள்.

எழுதி இயக்கிய எழில், நகைச்சுவை படம் என்ற பெயரில் பார்வையாளர்களின்

ரசனையை குறைத்து படத்தை கொடுத்துள்ளார்.
படத்தில் நகைச்சுவைக் காட்சிகள்
எதிர்பார்த்தது

” தேசிங்குராஜா ” – 2 படம் பார்த்தத்தில் முதல் வந்த தேசிங்குராஜா -1.பாகம்

தேசிங்கு ராஜா போல‌ இந்த திரைப்படத்தில் கதை எங்கேயோ போகிறது

கதையில் எந்த விறுவிறுப்புகள் எதிர்ப்பார்த்தில் பெரிய ஏமாற்றம் .