பன் பட்டர் ஜாம்’ திரைப்பட விமர்சனம்!

 

‘பன் பட்டர் ஜாம்’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் : – ராஜு பாவ்யா ட்ரிகா விக்ராந்த், மைக்கேல், ஆதியா விஜே.பப்பு, சரண்யா, தேவ தர்ஷனி, சார்லி,

டாக்டர்.லங்கேஷ், நிகரிகா, பாரதி, லங்கேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- ராகவ் மிர்தாத்.

மியூசிக் : – நிவாஸ்.கே.
பிரசன்னா.

ஒளிப்பதிவு ;-பாபு குமார்.ஐ.இ.-

ப்ரரொடிக்ஷஸ்ட் : ரைன் ஆப் ஏரோஸ் என்டர்டெய்ன்மெண்ட்

கல்லூரி மாணவரான கதாநாயகன் ராஜு, தனது சக மாணவியான கதாநாயகி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார்.

ஆனால், அவரது அம்மா சரண்யா பொன்வண்ணன், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆதியாவுக்கும், ராஜுக்கும் திருமணம் செய்து வைக்க

ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆதியா விஜே பப்புவை

காதலித்து வருகிறார். இதற்கிடையில், ராஜுவின் உயிர்

நண்பனான மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனையால்

ராஜுவிடம் இருந்து விலகிச் செல்கிறார். இத்தகைய சூழ்நிலையில் இருவரின்

ராஜுவின் காதல் ஜெயித்ததா ? இல்லையா ?என்பதை தற்போதைய காலக்கட்ட

இளைஞர்கள், காதல், நட்பு ஆகியவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்,

என்ற கோணத்தில் சொல்வது தான்
“பன் பட்டர் ஜாம்.”
படத்தின் கதைக்களம்.

கதாநாயகனாக நடித்துள்ளார் ராஜு. இவர் எதார்த்தமாக நடித்திருக்கிறார்

காமெடிக் காட்சிகளிலும் நல்ல மார்க்

வாங்கியிருக்கிறார். . அதே சமயம், படத்தின்

ஆரம்பத்தில் கட்டத்தில் ஹீரோவாக

பார்வையாளர்களை கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

திரைக்கதையின் திருப்பங்களின் போது கதாபாத்திரங்களில் ஒருவராக கலந்து,

கதாநாயகன் என்ற அந்தஸ்தை இழந்து விடுகிறார்.

கதையின் போக்கும் பயணிப்பதால் கதாநாயகன் ராஜு காணாமல் போய்விடுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா அழகிலும், நடன

அசைவுகளிலும் கவனம் ஈர்ப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

பவ்யாவுக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கும்

மற்றொரு நாயகி ஆதியா தனது துறுதுறு நடிப்பு

மற்றும் உடல்மொழி மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறார்.

ஆதியாவின் காதலனாக நடித்துள்ள விஜே பப்பு, வரும் காட்சிகளில் சிரிப்பு சத்தம் காதை

பிளக்கிறது. கதாநாயகனின் நண்பனாக நடித்திருக்கும்

மைக்கேலின் நடிப்பில் எதுவும் குறையில்லை.

சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி ஆகியோர் அனுபவம்

வாய்ந்த நடிப்பில் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

அவர்கள் வழக்கமாக நடிப்பில் கொஞ்சம் மிரள செய்துள்ளார்கள்.

பார்வையாளர்களை நம்ப வைத்துவிடுகிறார்
கள்.

கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது. இன்னும் அவருக்கு வாய்ப்புகள் தந்து இருக்கலாம்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள்

துள்ளல் ரகம். பின்னணி இசை முதன்மை கதாபாத்திரங்களிடம்

இருக்கும் இளமைக்கு ஏற்ப பயணித்து பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறது.

ஒளிப்பதிவாளர் பாபு குமார்.ஐ.இ, படம் முழுவதையும்

கலர்புல்லாக காட்சிப்படுத்தியுள்ளார்.

எழுதி இயக்கியுள்ளார். ராகவ் மிர்தாத், தற்போதைய இளைஞர்கள் காதல்,

நட்பு, பெஸ்ட்டி, காதல் திருமணம், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும்

திருமணம் மற்றும் உறவுகளை பார்க்கும் விதமும், அதனால் பாதை மாறும்

வாழ்க்கையை விவரிக்கும்

வகையில் கதை, திரைக்கதை அமைத்துள்ளார்.

இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இது

பதினாறு வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கும் படம்

என்பதை தெளிவுப்படுத்தி உள்ள இளைஞர்களை கவர்ந்து.

இப்படிப்பட்ட விஷயங்கள் வைக்க வேண்டுமா? என்று தோன்றுகிறது.

இத்தகைய விஷயங்கள் ஒருசிலர் ரசித்தால் பெரும்பாலான இளைஞர்கள் விரும்பும் அளவுக்கு

இயக்குநர் ஜெயித்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கம்

இளைஞர்களுக்கு பிடிக்கும் என்ற கண்ணோட்டம் சில நல்ல கதையை செய்துள்ளது.

கருத்து சொல்கிறேன், அறிவுரை கூறுகிறேன் .என்ற பெயரில் இயக்குநர் நகைச்சுவைக் காட்சிகள் மூலம்

அதில் இருந்து பார்வையாளர்களை காப்பாற்றியிருக்கிறார்.

ஆனால், அந்த நிலை அதிக நேரம் போக, மீண்டும் பழைய பாணியில், சிறந்த நண்பனை

திருமணம் செய்து கொள்ளலாமா? என்ற கேள்வியை முன்வைத்து அதற்கு விளக்கம்

கொடுத்திருப்பது, பல வருடங்களுக்கு முந்தைய தமிழ்

சினிமாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

இருந்தாலும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்

வித்தியாசமாகவும், ரசிக்கவும் வைக்கிறது.

நல்ல கதையாகவும், நகைச்சுவை, காதல் மற்றும் அனைத்து

அம்சங்களை நிறைவாக களமாக அமைந்துள்ளது.

இயக்குநரின் கொண்டாடி தீர்க்க

வேண்டிய படம், ”என்ன கொடுமை “சரவணன்”, என்று புலம்ப வைத்திருக்கிறது.

“பன் பட்டர் ஜாம்”படம் பார்த்தத்தில்
ஒரு தலை பட்சமாக காதலை, விட்டு

கொடுத்து வாழ் வதை வாழ்க்கை என்று கதாநாயகன் இதுல இவர் காதலித்த

பெண்ணிடம் உனக்கு புடிச்ச‌ யார்? என்று கேட்கும் இடத்தில் எல்லோர் மனசை‌

நெகிழ்வான தருணமாக நினைக்க வைக்கிறார்