பாய் ” திரைப்பட விமர்சனம்…

 

  • “பாய் ” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
ஆதவா ஈஸ்வரா,

டைரக்டர் :-
கமலநாதன்
புவன்‌குமார்.

மியூசிக் : –
ஜித்தன்.கே. ரோஷன்.

தயாரிப்பாளர்கள் :-
கே.ஆர்.எஸ்.
பிலிம்டம் –

ஆர்.கிருஷ்ணராஜ், கே.கிருஷ்ணவேணி, ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா.

உலக அளவில் இந்திய ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை

போன்ற இடங்களில் நடந்த டையம் வெடிகுண்டு சம்பவங்கள் போல்

தமிழகத்திலும் நடத்த தீவிரவாதக் குழுப்
படை திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தின்

மூளையாக செயல்படும் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா, கோவையில் மாவட்டத்தில் வசிக்கிறார்.

அப்போது அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு

வருவதாக போன் செய்கிறார். தனது சிக்ரெட் ரகசியங்கள் யாருக்கும் முக்கியமா மனைவிக்கு தெரிய

கூடாது, என்பதால் அவருக்கு முன்னோடி வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு, போனயுடன் அவர் பார்த்த‌ போது பெரிய அதிர்ச்சி ஆணும், பெண்னும்,

உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பிறகு என்ன

நடந்தது ?, அங்கு இருந்த அந்த ஆணும், பெண்னும் யார் ?, வீட்டுக்குள் வர வேண்டிய அவசியம் என்ன? அவரது

மனைவி என்ன ஆனார் ? பல கேள்விகளுக்கு பதிலை பல கோணங்களில்

சொல்ல முயற்சிப்பது கடைசியில், ஸ்லீப்பர்செல் பற்றிய

கதையை சொல்வது தான் “பாய்”.திரைப்பட கதைக்களம்.

கதாநாயகனாக நடித்துள்ளார் ஆதவா ஈஸ்வரா.

கட்டுமஸ்தான உடம்பு, ஆறடி உயரம் என்று ஆக்‌ஷன்

ஹீரோவாக இருக்கும் தகுதியுடன் இருக்கிறார். ஆனால், அந்த தகுதிகளை

சரியான முறையில் வெளிக்காட்டி ஓடிக்கொண்டே இருக்கிறார்.

பயங்கரமான வில்லனாக நடித்துள்ள வயதான நடிகர், அறையில் நிர்வாணமாக

இருக்கும் ஒரு ஜோடி, கதாநாயகனின் மனைவி நடிகர்கள் நடித்துள்ளனர்

கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா அளவுக்கு அவர்களை சரியாக பயன்படுத்த
வில்லை.

இசையமைப்பு ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை அளவாக
பயணிக்கிறது.

இசையமைப்பாளர்.
வாய்ப்புகள் படத்தில் குறைவாக உள்ளது.

ஒளிப்பதிவு கிருஷ்ணமூர்த்தி எளிமையாக இருப்பதால் ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களை,

ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார்,

ஸ்லீப்பர்செல்கள் யார் ?, அவர்களின் செயல்பாடுகள் மற்றும்

தகவல்களை சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால், படத்தின் முதல் பாதியில் ஒரே காட்சியை திரும்பவும்

ஓடுகிறது. பார்வையாளர்களை
ஏமாற்றங்கள் தருகிறது.

ஒரே அறையில் முழு படத்தை எடுத்திருக்கிறார் முயற்சியில் கதை

மற்றும் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்

இயக்குநர் அதை கொஞ்சம் தெளிவாக, புரியும் வகையில் சொல்லி இருந்தால்

வித்தியாசமான முறையில் எடுத்திருந்தால் சிறந்த முயற்சியாக இருந்திருக்கும்.

படம் பார்த்தத்தில், இந்த ‘பாய்’ பார்வையாளர்கள் அனைவரும்,

திரையரங்குகளில், பார்க்க வேண்டிய திரைப்படம்…