யோலோ ” திரைப்பட விமர்சனம் !

 

” யோலோ ” திரைப்பட விமர்சனம்


நடித்தவர்கள் : – தேவ், தேவிகா, படவா

கோபி, விஜே நிக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : – சாம்.எஸ்.

மியூசிக் :- சகிஷ்னா சேவியர்.

ஒளிப்பதிவு :-சூராஜ் நல்லுசாமி.

படத்தொகுப்பு :-ஏ.எல் ரமேஷ்

தயாரிப்பாளர்கள்: மகேஷ் செல்வராஜ்.

யோலோ என்ற யுடியூப் சேனல் மூலம் ப்ராங்க் வீடியோ எடுப்பதையே

தொழிலாக செய்யும்

நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும்

இருவருக்கும்‌ அவர்கள் நடக்காத திருமணத்தை நடந்ததாக சிலர் ஆதாரங்களுடன்

நிரூபிப்பதுடன் அந்த திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்ப
தாக சொல்கிறார்கள். தங்களுக்கே

தெரியாமல் தங்களது திருமண நடந்திருப்பதால்

அதிர்ச்சியடையும், நாயகனும், நாயகியும் அதன் பின்னணியை யார்

கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள்.

அவர்களது திருமண ரகசியத்தின் பின்னணி என்ன என்பதும், அதை அவர்கள் எப்படி

கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் தான் ’யோலோ-வின் கதைக்களம்.

நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா இளமை துள்ளலுடன் படம் முழுவதும்

ஜொலிக்கிறார்கள். இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பயாலஜி என அனைத்தும்

கனகச்சிதமாக பொருந்துவதால் படம் முழுவதும்

பார்வையாளர்கள் இந்த ஜோடி சிறப்பாகவே

கருதுகிறார்கள் இதுவே பொழுதுபோக்கு போல் ஆகிறது.

நாயகியை பெண் பார்க்க வரும் விஜே நிக்கியின் கதாபாத்திரம்

திரைக்கதையுடன் கொஞ்சம் கூட சேராமல் பயணிக்கிறார்கள்‌ அவர் மூலம் பார்வையாளர்கள்.

சிரிக்க வைக்க முயற்சிகிறார்கள்.

ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி,

யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட மற்ற

வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து

திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து‌, இருக்கிறார்கள்.

சகிஷ்மா சேவியன் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது.

சூராஜ் நல்லுசாமியின்

ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக பயணிக்கிறது. கேமராவை மிரளவைக்கும் விதத்தில் உள்ளது.

படத்தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷின் பணியிலும் எந்த ஒரு குறையில்லை.

ராம்ஸ் முருகன், சாம்.எஸ், பன்பு செல்வன், மகேஷ் செல்வராஜ் ஆகியோர்

எழுத்தில் இளமை ததும்புகிறது. அதே சமயம்

திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்திருந்தால்.
படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.

படத்தை இயக்கியிருக்கும் சாம்.எஸ், கதையை காமெடியாக சொல்ல
முயற்சித்திருக்கிறார்.

சிரிப்பு சத்தம் என்னவோ
குறைவாக உள்ளது.
கதையின் ‌விறுவிறுப்பு

முழுமையாக சொல்லாதால், படம் கொஞ்சம் மெதுவா நகர்கிறது.

படம் பார்த்தத்தில், “யோலோ” லாஜிக் பார்க்காமல் பார்த்தால், நிச்சயம்

ரசிக்க வைக்கும். இது ஒரு நியூ மாதிரியான ஃபெஷசன் மாடல் இதுல இமேஜிங்கை

துள்ளியமான கற்பனை யோடு சொல்வது தான் யோலோ திரைப்பட

கதைக்களம் எல்லாரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…