“லீடர்”திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா
ஜெரேமியா,
சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், ‘பாகுபலி’ பிரபாகரன், அமிர்த
ஐயர், வி.டி.வி கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், பத்மன், யோகிராம்,
வேலருஞ்சலம், நிரஞ்சன் தாமஸ், கதிர் நிஷா, “அறந்தாங்கி நிஷா”மற்றும் பலர் நடித்துள்ளனர்…
இயக்குநர்:- ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.
மியூசிக்: –
ஜிப்ரான் வைபோதா.
ஒளிப்பதிவு:-
வெங்கடேஷ்.எஸ்.
படத்தொகுப்பு:-
பிரதீப் ஈ.ராகவன்.
தயாரிப்பாளர்கள்:- லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்
தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான கதாநாயகனாக லெஜண்ட் சரவணன், தனது
மகளுடன் வாழ்ந்து வருகிறார். தாய் இல்லாத தன் மகள் மீது அளவுக்கடந்த
பாசம் வைத்திருப்பவர், மகளுக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவராக. நடித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வில்லன் பாகுபலி பிரபாகரன், மூலம்
நடக்க இருக்கின்ற நாசவேலையை தடுக்க போலீஸ்
இன்ஸ்பெக்டராக ஆண்ட்ரியா நடித்துள்ளார். அது முடியாமல் போக, துறைமுகத்திற்குள்
அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து
அந்த வேலையை செய்ய முடிவு செய்கிறார்.
அதன்பிறகு, அவரது மகளை வைத்து ஆண்ட்ரியா போடும் திட்டத்தால்
லெஜண்ட் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீஸிடம் சிக்க
வைப்பது, அவரது சாம்ராஜ்யத்தை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்.
ஒரு சாதாராண கார் மெக்கானிக்கான லெஜண்ட் சரவணனின் அவரது அதிரடி
நடவடிக்கையால் சந்தேகம் அடையும் காவல்துறை உயர் அதிகாரியான ஷாம்,
அவரைப் பற்றி மேற்கொள்ளுகிற ரகசிய விசாரணையில், திட்டமிட்டு
காவல்துறையை பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை
லெஜண்ட் சரவணன் அழித்திருப்பதை அறிந்துக் கொள்கிறார்.
இதையடுத்து ஷாம், மேற்கொள்ளும் தொடர் விசாரணையில்
லெஜண்ட் சரவணனை பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது.
அது என்ன ?, லெஜண்ட் சரவணன் யார்? என்பதை அதிவேக திரைக்கதையின் மற்றும் அமர்க்களமான
ஆக்ஷன் காட்சிகள் மூலம் சொல்வது தான் “லீடர்”. இந்த திரைப்பட
கதைக்களம்.
கதாநாயகனாக நடித்திருக்கிறார். லெஜண்ட் சரவணன், இவரது இரண்டாவது படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக
உருவெடுத்துக் கொண்டு ஆச்சரியப்படுத்தி
யிருக்கிறார். சாதுவாக
அறிமுகமாகி தனது ஒவ்வொரு அதிரடியான
செயல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருப்பவர்,
தோற்றம் மற்றும் உடல் மொழியில் அக்மார்க் ஆக்ஷன் ஹீரோவாக பளிச்சிடுகிறார்.
மகளின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை
வெளிப்படுத்தியிருப்பவர், தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்களே மிரளும் வகையில்,
தன் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக கையாண்டு
கைதட்டல் பெற்று இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாயல் ராஜ்புத்துக்கு
பெரிய வேலை ஒன்றும் இல்லை என்றாலும், திரைக்கதையின்
திருப்பத்திற்கு முக்கிய பங்கை கொடுத்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர்
அதிகாரியாக நடித்திருக்கிறார். ஷாம், வில்லனாக நடித்திருக்கிறார். சந்தோஷ் பிரதாப் ஆகியோரது கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பது, அவர்களது திரை
இருப்பு படத்திற்கு மிகப்பெரிய பலத்தை அடையாளமாக கொடுத்திருக்கிறது.
பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என மற்ற
கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் அனைத்து நட்சத்திரங்களும்
திரைக்கதை ஓட்டத்திற்கு சிறந்த பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ், ஹீரோவையும்,
அவரது சண்டைக்காட்சி
களையும் படமாக்கிய
விதம் ரசிக்க கூடிய விதத்தில் இருக்கிறது. காட்சிகளின்
தரத்தால் படத்தின் செலவுகளை திரையில்
பிரமாண்டமாக தெரிய வைத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும்
இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின்
வேகத்திற்கு ஈடுகொடுக்கின்றன விதத்தில் பயணித்திருப்ப
துடன், அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், அனைத்தையும்
ரசிக்கும்படி அளவான சத்தத்தோடு கையாண்டு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பு பிரதீப் ஈ.ராகவின் பணி படத்திற்கு பெரிய அளவில்
கைகொடுத்திருக்
கின்றனது. ஆக்ஷன் காட்சிகளில்
ஹீரோவை எப்படி காட்டினால், மக்கள் ஏற்றுக்கொள்வார்
கள் என்பதை மிக
சரியாக கணித்து காட்சிகளை மிக கூர்மையாக வெட்டி, தொகுத்த இருக்கிறார். படத்தொகுப்பாளர்
திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர்வதற்கான பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆக்ஷன் படமாக இருந்தாலும், அப்பா, – மகள், செண்டிமெண்ட் மூலம் அனைத்து
தரப்பினருக்கும் பார்க்கும் படமாக கொடுத்திருக்கிறார். இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்,
தூத்துக்குடியில் ஆரம்பிக்கின்ற கதையை, இந்தியாவை கடந்து, சர்வதேச அளவில்
விவரித்த விதம் பார்வையாளர்களின்
மிக கவனத்தை ஈர்க்கும் வகையில் சிதறாமல் சிதறாமல் படத்துடன் பயணிக்க வைக்கிறார்.
லெஜன் சரவணனை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவது, அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக காட்சிகளை
மிக சிறப்பாக வடிவமைத்த இருக்கிறார்.
இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்,
இறுதிவரை திருப்பங்கள் இருக்க வேண்டும்
என்பதற்காக, கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வைத்த சில காட்சிகள் ஆச்சரியப்பட
வைத்து ஏற்றுக்கொள்ளும்படி இருப்பினும் அது குறையாக இல்லாமல் திரைக்கதையின் வேகம் மற்றும்
விறுவிறுப்பாக படத்திற்கு துணையாக நின்று படத்தை கொண்டாட வைத்திருக்கிறார்.

அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவின்
அதிரடியான மறுபக்கம், என்ற ரீதியில் பல கதைகள் வந்தாலும்,
அவற்றை சொல்லும் விதம் அந்த படங்களை மிகப்பெரிய வெற்றிப்
படங்களால் வரவை கற்கிறார்கள். அந்த வகையில், தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்தை
முழுமையான இதனை ஆக்ஷன் படமாக, அனைத்து தரப்பினரும் பார்க்க
கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்தவர் இயக்குநர்
ஆர்.எஸ்.துரை செந்தில், மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்
படத்தை பார்த்தத்தில், “லீடர்” பெரிய வெற்றிக்கு அனைத்தும்
விஷயங்களை தெரிந்தவர்.எனது வர்த்தகம் மற்றும் அல்ல சினிமா
அறிந்தவர் என்று நிரூபிக்கப்பட்டு
உள்ளது.இந்த “லீடர்” திரைப்படத்தை
திரையரங்குகளில் அனைவரும் கண்டிப்பாக கண்டு களியலாம் வருங்கள்