ITC சன்ஃபீஸ்ட் ஃபார்ம்லைட், சிற்றுண்டி உணவுகளை எந்த ஒரு கவலையுமின்றி உண்டு மகிழ சர்க்கரை கலக்காத குக்கீஸ்களை அறிமுகப்படுத்துகிறது இந்த புதிய சுவைமிகுந்த புத்தாக்க உணவுவகைகள் சர்க்கரை கலக்காத ருசியான சிற்றுண்டியை வழங்குகிறது

 

ITC சன்ஃபீஸ்ட் ஃபார்ம்லைட், சிற்றுண்டி உணவுகளை எந்த ஒரு கவலையுமின்றி உண்டு மகிழ சர்க்கரை கலக்காத குக்கீஸ்களை அறிமுகப்படுத்துகிறது
இந்த புதிய சுவைமிகுந்த புத்தாக்க உணவுவகைகள் சர்க்கரை கலக்காத ருசியான சிற்றுண்டியை வழங்குகிறது


.
சென்னை: இந்தியாவின் சிற்றுண்டி உணவுப்பிரிவுச் சந்தை, ஆரோக்கியமான மேம்பட்ட தேர்வுகளை நோக்கிய விழிப்புணர்வுடன் சீராக முன்னேறி வரும் இன்றைய காலகட்டத்தில் ITC ஃபுட்ஸ், உங்களுக்கான சிறந்த நன்மை பயக்கும் ITC சன்ஃபீஸ்ட் ஃபார்ம்லைட், பிஸ்கட் வகைகளை வழங்கும் நோக்கத்துடன் ஒரு முற்றிலும் புதிய முற்றிலும் சர்க்கரை கலக்காத குக்கீஸ்களை அறிமுகப்படுத்தி தனது தயாரிப்பு வரிசையை மேலும் விரிவுபடுத்துகிறது., ITC நிறுவனத்தின் இந்த அறிமுகமானது ‘ சிறப்பான உணவை உண்ண இந்தியாவுக்கு உதவும் அதன் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த புதிய அறிமுகமானது ஒத்திசைந்து இயங்குகிறது.

 

நுகர்வோர்கள் அன்றாட சிற்றுண்டி உணவு உண்ணும் தங்களது பழக்க வழக்கங்களில், சர்க்கரை அளவுகள் குறித்து மறுபரிசீலனை செய்வதில் தீவிர கவனம் செலுத்தத் தேவையில்லாமல் சுவை அல்லது தீவிர ஈடுபாடுகளில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாத வகையிலும் இந்த புதிய உணவு வரிசை வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதிய வகை உணவில் , சாக்கோ நட் குக்கீஸ் மற்றும் ஹேசல்நட் & ஓட்ஸ் குக்கீஸ் என இரண்டு சுவைமிகுந்த ஆர்வத்தை தூண்டும் சிற்றுண்டிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது மேலும் இவை இரண்டுமே புரதச்சத்து நிறைந்தவை மற்றும் டிரான்ஸ்-ஃபேட் கொழுப்பு இல்லாதவை. மேலும், ஹேசல்நட் & ஓட்ஸ் வகை லாக்டோஸ் அறவே இல்லாத ஒரு தயாரிப்பு .

இந்த அறிமுகம் குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்ட ITC லிமிட்டெட் நிறுவன பிஸ்கட்ஸ், புட்ஸ் டிவிஷன் , (மார்க்கெட்டிங்) பிரிவு துணைத் தலைவர் திரு. சூரஜ் கத்தூரியா கூறினார் , “சன்ஃபீஸ்ட் ஃபார்ம்லைட் பிரிவில் , ஆர்வத்துடன் சிற்றுண்டி உண்ணும் போது வேறு எந்த ஒன்று குறித்த கவலையும் அதன் மீதான நாட்டத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகிறோம் எங்களின் சர்க்கரை கலக்காத குக்கீஸ் தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஒரு செழுமையான, திருப்திகரமான குக்கீ அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதோடு அதில் எந்த ஒரு குற்ற உணர்வும் அற்ற நிலையில் ஈடுபடுவதற்கான வளர்ந்து வரும் தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம். ,”
ITC லிமிட்டெட் நிறுவன புட்ஸ் டிவிஷன், துணைத் தலைவர் மற்றும் உணவு அறிவியல் துறைத் தலைவர் டாக்டர். சாந்தனு தாஸ் கூறுகையில் , “நாங்கள் ஒரு நம்பகமான உணவு பிராண்ட் என்ற நிலையில் , இன்றைய நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, எங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிபுணத்துவத்தின் மூலம் அவற்றுக்கான அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்குவது எங்கள் தலையாய பொறுப்பாகும். சன்ஃபீஸ்ட் ஃபார்ம்லைட் சுகர் ஃப்ரீ குக்கீஸ் மூலம், நுகர்வோர் விரும்பும் சுவை மற்றும் ருசி மாறா தன்மையையும் தக்கவைத்துக் கொண்டு அதே நேரத்தில் சர்க்கரை கலக்காத குக்கீஸ்களை உருவாக்க, ஒரு மேம்பட்ட வலுவான உணவு அறிவியல் மற்றும் புத்தாக்கத் திறன்களை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். பல்வேறு சுகாதார தேவைகளின் அடிப்படையிலான விருப்பங்களுக்கு உகந்த உணவு வகைகளை கவனமாக உருவாக்கி வழங்குவதன் மூலம், எந்த ஒரு குற்ற உணர்வுமின்றி சிற்றுண்டி உண்பதை மகிழ்ச்சியானதாகவும் , நம்பகமானதாகவும், அன்றாட வாழ்வின் ஒரு சிறப்பான அங்கமாக அதை மாற்றுவதையும் நாங்கள் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்தார்
குக்கீஸ்களின் ருசியின் தன்மை புத்துணர்ச்சி குறையாமல் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் , ஒவ்வொரு குக்கீஸ் பிஸ்கட்டும் தனித்தனியாக ஒரு முறை பயன்பாட்டு பேக்கிங் இல் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு வகைகளும், வசதியான 100 கிராம் பேக்கிங்குகளில், பிளிங்கிட், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற பிரபலமான விரைவு வர்த்தகத் தளங்களில், ₹100 விலையில் கிடைக்கும்.