“29 “திரைப்பட விமர்சனம்… !

 

நடித்தவர்கள் :-
விது, பிரீத்தி
அஸ்ரானி, அவினாஷ், ஆதிரா பாண்டியலக்ஷமி, சிந்து ஷியாம், மாஸ்டர் மகேந்திரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :-
ரத்னகுமார்.

மியூசிக்:-
ஷான்ரோல்டன்.

ஒளிப்பதிவு:-
மாதேஷ் மாணிக்கம்.

படத்தொகுப்பு:-
ஆர்.எஸ்.சதீஷ்குமார்

தயாரிப்பாளர்கள்:-
ஜிஸ்குவாட்
லோகேஷ் கனகராஜ்,
ஸ்டோன் பென்ச் கார்த்திக் சுப்புராஜ்.

தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் “29”

இந்த படத்தில் நாயகனுக்கு” 29 ”
வயதாகின்றன.

அதனால் தனக்காக ஒரு துணை இல்லாமல் தவிக்கிறார். ஐடியில் காதல் மலர்கிறது.

நாயகன் விது, நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலில் அழகான பெண்களின்

காதலன் என்ற அடையாளத்தை தேடுகிறார். தனக்கு கிடைத்த காதலன் அடையாளம்

நீடித்திருக்கும் வரை காதல் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

விதுவுக்கு, காதல் மட்டும் வாழ்க்கை இல்லை, என்று அதற்கு பிறகு ஒரு

சிறந்த வாழ்க்கையை தேடும், காதலில் அதுல ஐஏஎஸ்

படித்து பெருதும் சாதிக்க வேண்டியது உள்ளது என்கிறார்

மிக பெரிய அவசியம் இருக்கு என்பதை

நாயகனுக்கு தெரிய வைக்க வேண்டும் என்று பிரீத்தி

அஸ்ரானி பெருதும் ஐஏஎஸ்‌ படிக்க முயற்சிக்கிறார். ஆனால், அது

முடியாமல் போய் விடுமே என்று அவர்கள் தனது காதலை யாருக்கும்

தெரியாமல் விடுபட பிரேக்ஆப் போட்டு காதலை நிறுத்திக்கொள்ள முடிவு செய்கிறார்.

தனக்கான அடையாளமாக நினைத்த காதலும்,

காதலியும் கைவிட்டு
பரஸ்பர மோதல்கள்
போன பிறகு,

மீண்டும் தன் அடையாளத்தை தேடி பயணிக்கிறார்

விதுவின் வாழ்க்கை என்ன நடந்தது,விட்டு போன காதலியுடன் திரும்பவும்

சேர்ந்தாரா? இல்லையா ?, என்பதை தான்

விருப்பட்ட காதலுடன், காதலை கடந்த‌ போன

எதார்த்தமான வாழ்க்கையுடன் சேர்த்து சொல்வது தான் “29”கதைக்களம்.

என்ன தான் ஆசைப்பட்டு பல வருடங்கள் காதலித்தாலும், காதல் பயணத்தில்

முடிவு என்பது சில நிமிட காதல் மட்டும் தான், என்பதை கவிதை முறையில்

சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்,

பெண்களை என்றும் நிலா,நட்சத்திரங்
களில் மலரும் மலர்கள் என்று கவிதை வார்த்தையால் சொன்னாலும்

இறுதியாக அவர்கள் ஒரு பெண்கள் கூறுவது மட்டும், ஆண்களை சிங்கம்,

காளை என்று சொன்னால் அவர்கள் ஒரு ஆண் மட்டும் தான்

இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கின்ற

காதல், எதார்த்தமா வாழ்க்கையை விட பெருசு இல்ல,

அதையும் தாண்டி சாதிக்க நிறைய இருக்கின்றன,

என்பதை சொன்னது , அதற்கான

காட்சிகளை கையாண்ட முறையை,
காதலர்களை மட்டும் அல்ல

காதலிக்காதவர்
களை விமர்சனம் செய்து வைக்கும்.

’விது, இதுல நாயகனாக காதலனாக கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

காதல் மட்டும் தன் அடையாளம் என்பதையும்,

காதலிக்கு தனது நினைவை ஏற்படுத்தும்,

நிச்சயம் இளம் பெண்களின் கவனம் ஈர்ப்பார்.

எளிமையான
காதல் உணர்வுகளையும்,

காதலியின் பிரிவை மன வலியையும் தனது

நடிப்பின் மூலம் எதார்த்தமாக நடிப்பை பதிவு செய்திருக்கிறார்

விது, சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வருவார், என்ற

நம்பிக்கையை நிருபிப்பார்.

நாயகியான பிரீத்தி அஸ்ரானி, வேற மாநிலத்து பெண்ணாக

இருந்தாலும் நடிப்பின் மூலம் அதை மறைத்து

பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் மனதில் விஜியாக‌

என்ற கதாபாத்திரத்தில் மனதில் நிற்கிறார். காதலன்

தனது காதலை வெளிப்படுத்துவதுஊருக்கு காதலனை வழி அனுப்பும்

மனநிலையை தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தன்னுடைய

காதலின் உணர்வுகளை பார்வையாளர்
களிடம் இருக்கிற

நேர்த்தியாக கடத்திசென்று
இருக்கிறார். பீரித்தி அஸ்ரானி

நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார். அவினாஸ், காதல் தோல்வியில்

குடித்து புலம்புவது இல்லாமல் திடீர்ரென தனது இறுக்கமான

காதலில நடந்த சூழல்களை விளக்கம் சொல்வது சிறப்பு பார்வையாளர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

மாஸ்டர் மகேந்திரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார் ஆதிரா.

பாண்டியலக்‌ஷ்மி, நாயகியின் அம்மாவாக

நடித்திருக்கிறார்
சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்கள்

பொறுத்தமான தேர்வு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மறந்து

போன கடற்கரை காதல் மற்றும்

பேருந்து பஸ்ல காதலை நினைவுப்படுத்து

காதலர்கள் கடந்து போகும் பாதைகள்,

அவர்கள் பயணித்து சுற்றிய இடங்கள் பெருதும் ரசிக்க வைக்கின்றன.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலின் சில சில பொல்லாத ஆசைகள்

கொண்டாட்டும், காதலின் வலியையும்

பார்வையாளர்கள் மனதில் கடத்து விடுகிறது.

காட்சிகளை அனைத்தும் ரசிக்க வைக்கிற விதம்

பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணிக்கின்றது.

காதலும், காதலர்களின் பயணம் மட்டும் கதை இருந்தாலும்

கதையில்
தொய்வு இல்லாமல் நகர்கிறது,

திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கிற காதல்

உணர்வுகளை படம் பார்ப்பவர்களிட
த்தில் கடத்தும்

சென்ற விதமாக காட்சிகளை சிறப்பாக

தொகுத்திருக்கிறார் ஆர்.எஸ்.சதீஷ் குமார்.

எளிய மக்களின் காதலை எதார்த்தமாக மட்டும் இல்லாமல்

இனிமையும் வலிமையும் சொல்லி தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குநர்

ரத்னகுமார், இந்த முறை ஒருபடி மேல் சென்று காதல் கொண்டாட்டம்

அதை தாண்டிய வாழ்க்கை ஒன்று
இருக்கிறது, என்ற அறிவுரையை காதலை

அழகாக, ஆழமாகவும் வருடிய வடிவத்தில் சொல்லியிருக்கிறார்இயக்குனர்

காதலுக்கும், கடற்கரைக்கும் இருக்கிற

நெருங்கிய ஆழமான தொடர்பை‌ நெருடலை மிகப்படுத்தி

இருக்கின்றன.
என்பதை தெரிந்தது தான், ஆனால் அந்த

கடற்கரையில் மறைந்துள்ள ஒரு அற்புதமான

இடத்தையும், அதுல நாயகன் தன் காதலை

வெளிப்படுத்தும் காட்சியின் மூலம் கடற்கரை காதலுக்கு

பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

என்னதான் மெருகேற்றி உருகியபடி காதலித்தாலும்

இறுதியாக காதலில் மோகத்தில தானே முடியும், என்பதை கருத்தை

அழுத்தமாக பதிவு செய்திருப்பது, காட்சிகளில் உடல் மொழியில் அதை மிக

நாகரீகமாக சொல்லியிருக்கிறார்இயக்குநர் ரத்னகுமார், காதல் பற்றியும், ஆண் –

பெண் பற்றிய விரிவான மற்றும் எதார்த்தமான

வாழ்க்கை பற்றியும் தனது மற்றும் நேர்மையான காதல்

வசனங்கள் மூலம் சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

படத்தை பார்த்தத்தில், “29” காதலர்களை மட்டும் , இல்லாமல் காதலிக்க

மறந்தவர்களையும் கொண்டாட வைக்கும்.திரைப்
படம் அனைவரும் திரையரங்குகளில்

அனைத்து காதலர்கள் அவசியம் கண்டு களிக்க கூடிய ” 29″ திரைப்படம்.