“எக்ஸாம்” வெப் சீரிஸ் விமர்சனம்…
நடித்தவர்கள்:-
அப்பாஸ், துஷாரா விஜயன், அதிதி பாலன். நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
சற்குணம்.
மியூசிக்:-
சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு:-
அமரேந்திரன்.
படத்தொகுப்பு:-
ரிச்சர்ட் கெவின்.
தயாரிப்பாளர்கள்:-
வால் வாட்சர் பிலிம்ஸ்
நிறுவனத்தின் புஷ்கர் காயத்ரி தயாரிப்பு.
அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிய வரும் எக்ஸாம் வெப் சீரிஸ் .
வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்தில்
வெளியாகி உள்ள வெப் தொடர் “எக்ஸாம்”. துஷாரா
விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் ஆகியோர் இந்த வெப் தொடரில்
முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நம்ம நடுத்தரவர்க்கத்
துள்ள மக்களின் இது ஒரு மிகப்பெரிய
கனவுதான் இல்ல எங்களது வாழ்க்கை எப்படி அரசு பணிக்கான தேர்வு. அதுல நடைபெற்றது முறைகேடுகளை
அப்படியே பதிவு செய்யாமல், அதனை ஒரு திரில்லர் மோடில் வெளிச்சம்
போட்டு காட்டியுள்ளார்கள்
என்பதை இந்த வெப் தொடர் தான் இந்த “எக்ஸாம்”.
கதைக்களம்.
இங்கே குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கிற சிலமுறைகேடு
களை மையமாக வைத்து உருவானதுதான் இந்த கதை இது. தொடரின்
டிரெய்லரில் இந்த கதையை நாம் எளிதாக யூகித்துவிட முடிகிறது. தொடரும் அதே
பாதையில்தான் பயணிக்கின்றது. துஷாரா விஜயன்
தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

ஆனால், இந்தக் கதைக்கு அவர் எந்த மிகுந்த அளவிற்கு பொருந்துகிறார்
என்ற கேள்வி எழுகின்றது. அதிதி பாலன் போலீஸ் அதிகாரி
கதாபாத்திரம் என்றாலும், பாதி தொடர் ஒரு பத்துக்கு
பத்து மேற்பட்ட அறைக்குள்ளே கடத்தப்பட்ட
நிலையில் முடி
கின்றது.என்று சொல்லப்போனால், இது ஒரு ஒர்க் ஃபிரம்
ஹோம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து போலத் தோன்றுகின்றன.
அப்பாஸ் ஒரு கதாபாத்திரத்தில் இன்னும் ஓரு அழுத்தமாக நடிக்க வைத்தியிருந்தால்.
ரைட்டிங் இந்தத் தொடரில் பெரிய பலவீனம்.
பலகதாபாத்திரங்
களின் முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.
வில்லனுக்கான பின்னணி காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பல பழைய
மற்றும் தொடர்களை பார்த்த உணர்வு தெரிகிறது.
தேர்வுமுறை
கேடுகளை மட்டும் தெளிவாக பேசியிருந்தால் கதைக்கு சிறப்பாக அமைந்திருக்கும்.
ஆனால், சென்டிமென்ட் மற்றும் சோகக்
கதைகள் தொடரின் வேகத்தைத் தடையாக இருந்தது .
சாம் சி.எஸ் பின்னணி இசை கூட பெரிதாகக் கவரவில்லை.
நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள் நிறைய வருகின்றன. நிறைய வருகின்ற சிரீயல வரிசையில்
இந்த தொடரும் இடம் பிடிக்கும் என
எதிர்பார்த்தது கடைசியில், கிடைத்தது பெரும் ஏமாற்றம்
தான்.மிச்சம் வேற சீசனு கனைக்ஷன கொடுத்திருக்கிறார்
கள்.இருந்தாலும். இந்த வெப் சீரிஸ் தொடர்ந்து பார்க்கலாம்.