” காட்டாளன்” திரைப்பட விமர்சனம்…

 

” காட்டாளன்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
ஆண்டனி வர்கீஸ்,சுனில்,கபீர்துகா‌ன் சிங், அன்சன் பால், ஹரி சங்கர் நாராயண்,

,துஷாரா விஜயன்,பார்த்
திவாரி,ஜெகதீஷ்,

சித்திக்,ஹனன் ஷா ஹிப்ஸ்டெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
பால் ஜார்ஜ்

கதை திரைக்கதை :-
ஜோபி வர்க்கீஸ் ஜெரோ ஜேக்கப்

மியூசிக்:-
ரவி பஸ்ரூரும்‌
பின்னணி இசை
அஜினீஷ் லோக்நாத்.

ஒளிப்பதிவு:-

ரெனாடைவ்.

படத்தொகுப்பு:-
சமீர் முகமது

தயாரிப்பாளர்கள்:-
க்யூப்ஸ் என்டர் டெயின்மென்ட்

கேரளாமா
நிலத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில்
மலையை சார்ந்த இடங்களும்,

கரடுமுரடான காட்டு பகுதி பாதையில் குடி இருக்கும் பழங்குடியினர்

மக்கள் வாழும் பகுதியில் தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு வரும் கடத்தல்காரன் தான்

சுனில், அங்கிருக்கும் யானைகளை எல்லாம் கொன்று அந்த யானை

தந்தங்களை கடத்தி வருகிறார். அவர் இருக்கும் இடத்தை எப்படியும்‌

பிடித்தாகும்னு துடிக்கிறார்.கபீர் துகான் சிங், சுனில் கடத்தும்‌ எல்லா தந்தங்களை

காவல்துறையினர் உதவியுடன் கைப்பற்றுவதுடன், அவரது கடத்தல்

தொழிலுக்கு பெரிய முற்றுப்புள்ளி வைப்பதில் பெருதும் முயற்சிக்கிறார்.

பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி

வர்கீஸை சுனில் அந்த காட்டு பகுதியில் போக வேண்டும் மென்று கூறுகிறார்.

அவரது தந்திரமான திட்டத்தால் மூலம் சுனில் தனது இழந்த தந்தங்களை மீட்க பெறுவதுடன்

மீண்டும் காவல்துறையினரை ஏமாற்றி விட்டு

மீண்டும் தந்தங்களை கடத்துகிறார்.

இதற்கிடையில் சுனிலுக்கும் உதவி செய்து வந்த நாயகன் ஆண்டனி

வர்கீஸ், அவருக்கு எதிராக செயல்படுவதுடன், பழங்குடியினர் மக்களுக்காக
உதவிசெய்கிறார்.

இதை கண்ட சுனில்
ஆண்டனி வர்கீஸை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார்,

தனது
எதிரியான கபீர் துகான் சிங் உடன் இணைகிறார்.

அந்த சமயத்தில், பழங்குடியினர் மக்கள் ஒன்று கூடி

கடத்தல்காரர்
களுக்கு எதிராக பயங்கரமான சண்டை செய்ய ரெடியாக ஆகுகிறார்.

இருவருக்கும் நடக்கும் சண்டையில் ஆண்டனி

வர்கீஸ். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது யார் ?, என்பதை சொல்வது தான் இந்த காட்டாளன் கதைக்களம்.

கடத்தல்காரர்கள் அனைவரை ஒழிக்கும் ஆண்டனி

வர்கீஸ் யார் ?, என்பதை பல ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களின்

வடிவமைத்து சொல்வது தான். காட்டாளன்’.இந்த கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார் ஆண்டனி வர்கீஸின் தோற்றம், நடிப்பு

மற்றும் முகபாவங்கள் ஆகியவை வேறுபாடுகளுடன் படத்தில் பார்க்க முடிகிறது . ஆக்‌ஷன்

காட்சிகளில் அமர்க்களப்படுத்திய இருக்கிறார், அதிகம் பேசாமல், அளவான நடிப்பின் மூலம்

அழுத்தமான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொடுற முகத்துடன் நடிப்பில் பலம் சேர்த்திருக்
கிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார். சுனில், வழக்கமாக நடிப்பில் தனது

முரட்டுத்தனமான வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கிறார் கபீர் துஹான் சிங்,

ஸ்டைலிஷ் எல்லாருடைய கவனத்தை ஈர்க்கும் வில்லனாக கவனிக்க படுகிறார்.ஓ

திடீர் எண்ட்ரி கொடுக்கிறார்.
துஷாரா விஜயன்,

உடையிலும் உடல் மொழியில் தோற்ற அமைப்பிலும் கொஞ்சம்

தெரிந்தும் தெரியாமலும், ஆக்‌ஷன்

காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார்.

பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும்

கொடுத்த வேலையை குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

ரெனாடைவ் ஒளிப்பதிவில்

ஆக்‌ஷன் காட்சிகள் சூப்பர். கதாபாத்திரங்கள் அறிமுகம் மற்றும்

அவர்களது நடிப்பில் கொஞ்சம் என்றாலும், அதை

ரசிக்கும்படி உள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட காட்சி எனலாம்.

ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் அந்தளவுக்கு காட்சிப்படுத்திருக்
கிறார்.

இப்படி வெறும் ஆக்‌ஷன் படங்களுக்கு மட்டும்

இசையமைத்திருப்
பவர் ரவி பஸ்ரூரும்,

பின்னணி இசைக்குறிய
முத்திரை படுத்தியவர் இத்தகைய

படங்களை குறைத்துக் கொண்டு பாடல்கள்

மற்றும் காட்சிகளுக்கு பெருமை சேர்க்கும் பின்னணி

இசைக்கான கதைகளங்களை தேர்வு செய்தது

சமீர் முகமதுவின் படத்தொகுப்பு காட்சிகளை

வேகமாக படத்தின் நீளத்தை குறைத்து பார்வையாளர் இருந்து காப்பாற்றியிருக்
கிறார்.

பால் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரது கதை, திரைக்கதை மற்றும்

உன்னி.ஆரின் வசனம்

ஆகியவற்றை விட ஆக்‌ஷன் காட்சிகள் தான் திரையை அதிகம் இருக்கின்றன.

இருப்பினும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு

பின்னணியில் அழுத்தமான திரைக்கதை

இல்லாததால் ஓரளவுக்கு பரவாயில்லை செய்து விடுகின்றனது.

இப்படி ஒரு படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியிருக்கிறார்

என்பது படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை தெரிகின்றனது.

அதிலும், இப்படி ஒரு உலகத்தை உருவாக்கியது தொடர்ந்து அந்த

பாணியிலான படங்களை இயக்கி
வரும் ஒரு தமிழ் சினிமா இயக்குநர்

சிறப்பு தோற்றத்தில் தோன்ற வைத்து,

இரண்டாம் பாகம் இருக்கு, என்று சொல்லியிருக்கிறா.

யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர்

பால் ஜார்ஜ், அதைப் பற்றியும், அதனை சார்ந்த மக்களைப் பற்றியும்

அழுத்தமாக பேசாமல், ஆக்‌ஷன் காட்சிகளை,

கதாபாத்திரங்களை நடக்க விட்டு காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு

எந்தவிதத்திலும் கைகொடுக்க.
முயற்சிகிறார் இத்தகைய மேக்கிங்கை

பார்வையாளர்கள் ஏற்கனவே பலமுறை பார்த்திருப்பதால், இவை அனைத்தும்

பார்வையாளர்களை சலிப்படைய செய்யாமல் கதையை கொண்டு

கவர செய்கிறது
படம் பார்த்தத்தில், ‘காட்டாளன்’ கடைசியில் நேரத்தில் பழிக்கு

பழி வாங்கி காப்பாற்றுகிறார்.
ஹீரோ காட்டாளன்.

மக்கள் தொடர்பு:-
நிகில் முருகன்.