
நடித்தவர்கள்:-
அதர்வாமுரளி,
ப்ரித்தி முகுந்தன்,
க்யாடுலோஹர்,நட்டிநடராஜ், தமன்.எஸ்.
நிஹாரிகா,ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா,
அஞ்சு சூரியன்,
சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா. பகத் பாசில்,
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
ஆகாஷ் பாஸ்கரன்
வசனங்கள்:-
ரமணகிரிவாசன்,
ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம்.
மியூசிக்:-
தமன் எஸ்.
ஒளிப்பதிவு:-
மனோஜ் பரமஹம்சா.
படத்தொகுப்பு:-
பிரதீப் ஈ.ராகவன்.
தயாரிப்பாளர்கள்:-
டான் பிக்சர்ஸ் நிறுவனம் சி.எச்.சாய்.
முதல் காதல் முக்கோணம் போன்ற
தோல்வியில் முடிந்தாலும், அந்த வலிக்கு மருந்து ஏது என்றால்
எப்படியும் இன்றொரு காதல், வரும் என்று சொல்ல அந்த வரிசையில் காதலிக்கிறார்
அதர்வா, முரளிக்கு அதிலும் வெற்றி பெறவில்லை தன் மாமாவை பெண்பார்க்க சொல்கிறார்.
அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
அதர்வாவின் முதல் காதல் தோல்வியால் சுவாரஸ்யமாக ஒரு பக்கம் இருக்கிறது,
ப்ரித்தி முகுந்தன் இதுல இரட்டையர்கள்
காதல் செட்டாகாமல் போனால் என்ன, மனைவியை காதலிக்கலாமே
என்ற முடிவில் பயணிக்கின்றது அவர் அதிலாவது
வெற்றி அடைந்ததாரா ? என்பதை
கலகலப்புடன் கலர்புல்லாக சொல்ல வருகிறார்கள்.
தான் சொல்லாதல போன ஒருதலை காதலை தோல்விடனும்
வலியுடன் சொல்லுகிற படம் தான் முரளியின்
“இதயம்”.இதுல அதர்வா முரளியின் பல முறை ஒருதலை
காதல் முக்கோணம் காதல் என்று சொல்ல
தன் காதல் தோல்வியை கலகலப்புடன்
விறுவிறுப்பாக விளையாட்டு தனமாக சொல்வது தான் “இதயம் முரளி”
அதர்வா முரளி இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம்
தான்மிகப்பெரிய வெளிநாட்டில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம்
அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அந்த நாட்டின் பாணியில் உடை என அனைத்தும்
அவரை புதிதாக காட்டியிருக்கிறார் கள். அவரது நடிப்பை பொறுத்தவரை
எந்த மாற்றம் தெரியவில்லை
என்றாலும், காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர்
இருவரும் நடிக்க, பார்க்க, சிரிப்பது, போன்ற காட்சிகளில் கண் சிமிட்டுவது
தங்கள் அழகு மூலமாகவே காதல் காட்சிகளின் அழகை அதிக செய்திருக்கிறார்கள்.
அதர்வாவின் மாமா வேடத்தில் நடித்திருக்கிறார்.
நட்டி நட்ராஜை காக்கி சட்டை போடாமல் நடித்திருக்கிறார்
தமன்.எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ,
ஜோனிதா ஆகியோர் காமெடி நடிகர்களாக,
குணச்சித்திர நடிகர்களாக திரையில் நிறைந்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதைக்கு
மேஜிக்கை நிறைந்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவான காட்சிகள்
நிறைந்து.இருக்
கின்றன. கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் மட்டும் இல்லாமல், படத்தில் இடம்
பெறும் சின்ன சிறு நடிகர்களை கூட திரையில் மிளிர செய்திருப்பவர்,
படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓவியம் போல் ரசிக்க வைத்தது அழகு
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில்
பாடல்கள் அனைத்தும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்பே கேட்கும்படி இல்லை
பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு காட்சிகளில் இருக்கும் பிரமாண்டமாக இருந்தது.
ரமணகிரிவாசனின் வசனம் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் ஆகியோர் கூடுதல் வசனங்கள்
காதலுக்கு கைகொடுக்க
வில்லை
ஹீரோவின் பல காதல் தோல்வியும்,
தனது பாணியில் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்
கிறார் இயக்குநர்
ஆகாஷ் பாஸ்கரன், அதை தன் எழுத்து மூலம் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.
படம் பார்த்தத்தில், ‘இதயம் முரளி’ கலர்புல்லான காதல்.காதலர்
களுக்கு பொருத்தமான திரைப்படம் அனைவரும் திரையரங்களில்
பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படம் குடும்பத்தோடு கண்டு களியலாம்.