செவ்வாய்கிழமை திரைப்படவிமர்சனம்

செவ்வாய்கிழமை திரைப்படவிமர்சனம்
ஆர்.ராம்ச்சந்திரன்


2018-ல் வெளியாகியிருந்த டைரக்டர் அஜய் பூபதியின் ‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘செவ்வாய்கிழமை’ என்ற தலைப்பில் தமிழில் இவரது அடுத்தப்படம் வந்துள்ளது. ‘ஆர்எக்ஸ் 100’ படத்தில் நடித்த இந்தி நடிகை பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இந்தப் படத்தில் அஜய் பூபதி‌யின் இயக்கத்தில் கதாநாயகியா
‘ஷைலஜா’ என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் பாயல் ராஜ்புத் இந்தபடத்தில் கதாநாயகியின் தோரணையும், அவரது கண்களில் கசப்பான உணர்ச்சியும், மிகவும் சுவாரஸ்யமான காட்சியில் தோன்றுகிறார்.


இயக்குநர் அஜய் பூபதி. ‘முத்ரா மீடியா ஒர்க்ஸ்’ மற்றும் ‘ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ்’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.


சின்ன வயதிலிருந்து தன் குடும்பத்தில் அன்பா வளர்ந்து. வந்த.சைலஜா தாய் தகப்பன் இருந்தும் சொத்துக்காக தகராறு ஏற்பட்டு அந்த குடும்பத்திலிருந்து விலகி பாட்டியின் விட்டில் தனியா சைலஜா வளர்கிறாள். பாட்டி திடீரென்று இறந்ததும் தனிமரமாகிறாள். சைலஜா தனக்குள் ஒரு விதமான தனிமை அவளை வாட்டி‌ எடுத்து தனக்கு என்ற உறவோடு வாழநினைக்கிறாள்.அவள் கல்லூரியில் படிக்கும் போது தன் காதலில் தோல்வி அடைகிறாள் .
பிறகு அவளது தனியாக இருக்கும் போது ஏக்கம் ஏற்படுகிறது.அந்த சமயத்தில் அந்த கிராமத்து. மக்கள் அவள் மீது அவதுறுக்களை தூற்றி அவள்வாழ்க்கையை மாசுபடிய‌ செய்கிறார். அந்த கிராமத்தை விட்டே விரட்டுகிறார்கள்.அப்ப அந்த கிராமத்து பண்ணையரே அவள்‌ நல்லவள் இல்லை நடத்தை கெட்டவள். தற்கொலை செய்துக்கொண்டாள் கிணற்றில் விழுந்துவிட்டாள். இது சரியே என்று பொய் பிரசாரம்ச் செய்து சைலஜா கதையை முடிக்கி விடுகிறார்.

அந்த கிராமத்தில் இருக்கும் டாக்டர் சைலஜாவின் பாட்டி இறந்ததும் சைலஜா வாழ்க்கையை நிலைநிறுத்த படும்ப் பாடுபட்டு அவள்மீதிருந்த கடும் துயரத்தை துடைக்க பெரும் பாடுப்படுகிறார் . சைலஜா மீது‌ உள்ள பழியை துடைக்க அதற்க்காக அந்த ஊர் வீதியில் மக்கள் நடமாடுமிடத்தில் மதில் சுவரில் கிராமத்து மக்கள் பத்தி அவர்களின் குடும்பத்தில் நடக்கும் ,அன்றாடம் விபரங்களை பத்தி யார் எழுதுவதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டாமல் அதுல மர்மா இதை யார் செய்கிறார். தெரியாமல் கடைசி காட்சியில் டாக்டர் தான் செய்கிறார். என்பதை அந்த ஊர் காவல் நிலையத்தில் பெண் அதிகாரி கண்டுப்பிடிக்கிறார்..
டாக்டர் ஏன் இப்படி செய்கிறார் . என்பதை கண்டவுடன் பெண் போலீஸிக்கும் அசிர்ச்சி‌யடைய டாக்டர் இடையே வாக்கு வாதம் எற்பட்டு பெண்போலீஸை கிட்னா செய்து ஒரு பழடைந்த பங்களாவில் கட்டிப்போட்டு தன் கதையை பெண் போலீஸிடம் சொல்லுகிறார் டாக்டர் . ஏன் இப்படி செய்தேன்.

என்பதை மீதிகதை வெண்திரையில் தெரியும் … இந்த மங்கள்வாரம் கன்னடமானப் படம் தமிழில செய்வாய்கிழமை என்ற பேரில் வெளிவந்துள்ளது.

“‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களின் கிராமத்தை மையமாக கொண்டுள்ள ஆக்ஷன் திரில்லர் ஜானர்ல படம். நம் மண்ணின் பாரம்பரிய தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். கதையில் கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கதைக்கு முக்கியமான கதாபாத்திரமாக உள்ளது. என்கிறார் இயக்குநர் அஜய் பூபதி.

இந்த படத்தில் காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்குநராக ரகு குல்கர்னி, ஒலி வடிவமைப்பு பணியை ராஜா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளராக தாசரதி சிவேந்திரா ஆகியோர் இதுல பணியாற்றுகின்றனர். இதுல தரமான ஒளிப்பதிவு செய்துக்கிறார். செய்வாய்கிழமை படத்தில்‌ அந்த ஊர்‌ பெண்ணா‌ சைலஜாவா வாழ்ந்து இருக்கிறார்.இந்தி நடிகை‌ராஜ்புத்‌