குய்கோ திரைப்படம்

குய்கோ திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபும் ஹிரோவா விதார்த்தும் இனைந்து நாயகனாகவும் நடித்துள்ளார்கள் . திரைப்படம் ‘குய்கோ’. விதார்த் அந்தகிராமத்தில் கணக்கு ஆசிரியராக வேலைபார்க்கும் போது சிலசிக்கல் வர அவர் வேலை பார்க்கும் பள்ளியிலிலிருந்து விலகிறார்.

விடிந்தால் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக துடியாய் துடிக்கும் இளைஞனாக விதார்த். ஆனால் அதற்கு முன்பாக ஒரு முக்கிய வேலை வருகிறார் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சைப் பார்க்க போக வேண்டும் டிக்கெட்டி வாங்க பணம் தேவை படுகிறது . அந்த ஊரில் கந்துவட்டி கொடுக்கும் மாமாவிடம் கேட்க ஆயிரம் வாங்க கூட ஒரு வேலை வருகிறது. அதிலிலிருந்து தான் கதையின் திருப்பு முனையா விதார்த்துக்கு மாறுகிறது.


இறந்து போன மூதாட்டியின் உடலை அவர்களுடைய உறவினர்களிடம் சேர்க்க வேண்டும். இதற்காக விதார்த் கிளம்புகிறார். இறந்து போன மூதாட்டியின் மகனாக யோகி பாபுவை அறிமுகம் செய்கிறார்கள்.

கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த யோகி பாபுவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வர, காதலியின் அண்ணன், மாடு மேய்க்கிறவனுக்கு பெண் நான் தரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதனால் கோபத்தில் அவர் சவுதி சென்று பணக்காரான தான் வருவேன் என்று யோகிபாபு வெளியூருக்கு போகிறார்.


அந்த கிராமத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்று ஒட்டகம் மேயத்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. திடீரென அவரது தாயார் இறந்து போக இந்த தகவல் யோகி பாபுவிற்கு தெரிய வருகிறது திரும்பவும் ஊரு வருகிறார் .அவர் வரும் வரை குளிர்பெட்டியில் வைத்து அவரது தாயின் உடலை பாதுகாத்து வருகின்றனர்
இந்நிலையில் தனது தாயார் மரண செய்தி கேட்டு ஊருக்கு வரும் நிலையில் தனது அம்மாவின் பார்க்க வரும் போது , சில சிக்கல்கள் வர அதுவும் போலீஸ் சம்பந்தமானது . அதை சமாளித்து பொறுமையா செயல் படுகிறார். இதற்கு இடையில் பிணத்துடன் சேர்த்து ஐஸ் பெட்டியையும் காணவில்லை என்பதை தெரிகிறது. அந்த ஐஸ்பெட்டியை அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த திரைக்கதை
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் திரைக்கதையை எழுதிய . டி..அருள்செழியன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

யோகி பாபு வாழ்வது ஒரு மலை கிராமம். காலையில் வெளியாகும் நாளிதழ் மாலையிலும் மாலையில் வரும் நாளிதழ் காலையிலும் சென்று சேரக்கூடிய தொலை தூரம் உள்ள ஒரு மலை கிராமம் ..எனினும் அவர் வந்து சேர்வதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. பெற்ற தாயை கடைசி நேரத்தில் பார்க்க முடியாத சோகத்திற்கு ஆளாகிறார் யோகி பாபு . இதனால் அவர் தாயை வைத்திருந்த குளிர்பெட்டியை விலைக்கு வாங்குகிறார். தாய் நினைவாக பாதுகாத்து வருகிறார்
. திடீரென அந்த பெட்டி காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதையாம். அவர் தாய் குடியிருந்த கோயில் அந்த குளிர்பெட்டி என்பதால் அந்த விலைகொடுத்து வாங்கி
இந்த படத்தின் கதை சுருக்கமே குய்கோ