கேப்டன் மில்லர்
தமிழகத்தின் மலை வாழும் பழங்குடி சேர்ந்த ஆதிக்க சாதியை சார்ந்த மக்கள் – அவர்களின் வாழ்க்கை பிரிட்டிஷ் அதிகாரத்தில் அடுக்குமுறையால் அடிமைகளாக வாழ்கின்றனர். இந்த அடக்குமுறையிலிருந்து தன் மக்களை காப்பாற்ற வேண்டுமென்று அந்த கிராமத்தில் வாழும் அனலீசன் என்பவன் . தனுஷ். அதுக்காக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து, அவன், பின்னர் கேப்டன் மில்லராக ஆயுதப் போராளியாக உருவெடுக்கிறான். அவன் எப்படிப்போராளியாக மாறுகிறான், அவன் தனது மக்களை எப்படி மீட்டான் அவனால் அது முடிந்ததா என்பதைச் சொல்கின்றன இந்த கதை.
அடிமையான அந்த மக்களை அடக்க முறையில் ஆலயத்தில் நுழைவு எந்த சாதினரும் போக முடியாமல் தடுக்க மறுக்கப்பட்ட மக்களின் அவர்களின் பார்க்கும் பார்வையில் இது ஒரு உண்மை சம்பவமா விடுதலையா இருக்க முடியுமா? அவர்களின் கேள்வியின் கணைத்தை வைத்து மூலக்காரணமாக களமாக வைத்து கதை எழுதியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சமூகத்தில் மக்களின் விடுதலைப்பத்தி பேசுவதற்கு, விடுதலைப் போராட்டக் காலங்களில் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்து கதையில் நிறையவன அழுத்தம் கொடுத்து கடைசி வரை கொண்டு போகிறார் இயக்குனர் .
அனலீசனின் தோன்றும் குழப்பங்கள் குற்றங்கள், தன்னை மீறிச் செய்யும் தப்புகளை முதல் கதாபாத்திரத்தில் தூண்களாக நிற்கிறார் . தனுஷ் நடிப்பு என்ற அரக்கனாக பெரும் காட்சிகளில் வேட்டையாடுகிறார். முகத்தில் மாறுவேடத்தில் கருப்பும், திருநீறும் பூசிக் காட்சிகளில் கூட நடிப்பை மிகைப்படுத்தது கிறார் . தனுஷ். சிவராஜ்குமார் அண்ணனாகப் கதாபாத்திரம், வரவேண்டிய நேரம் வந்து செல்வதும் நடிப்பில் அவரின் சிறப்புகள் .
ஆதிக்கச்சாதியைச் சார்ந்தவராக இருந்தும் தன்னைப் போராளியாக காட்டி அரண்மனையைவிட்டு வெளியேறும் வேல்மதி காட்சியில் கதாபாத்திரம் நேர்த்தியான நியாயத்தை காட்டியிருக்கிறார். பிரியங்கா மோகன். எதிரான கதாபாத்தில் ஜெயப்பிரகாஷ், ஜான் கோக்கென், துணைக் கதாபாத்திரங்களில் வரும் நிவேதிதா சதீஷ், குமரவேல், அப்துல் லீ ஆகியோர் சிறப்பான நடிப்பால் ஜொலிக்கிறார்கள் .
காலத்துக்கு எற்ற ஆடைகளை கொண்டு வந்து பூர்ணிமா ராமசாமி – காவ்யா ராமின் பங்களிப்பு சிறப்பு வட்டார இசைக் கருவிகளை அதிகம் பயன்படுத்தி கதைக்கும் அது நிகழும் காலத்துக்கும் பொருத்தமான பின்னணி இசையையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஆயுதங்கள், வாகனங்கள் தொடங்கி குடிசைகள் வரை டி.ராமலிங்கத்தின் கலை இயக்கமும், தொலைக் காட்சிகளின் நிலவெளிகளின் பிரம்மாண்டத்துக்குள் அழைத்துச் செல்லும் சித்தார்த்தாயின் ஒளிப்பதிவு அனுபவமிக்க காட்சி கேப்டன் மில்லருக்கு மேலும் மெருக் கூட்ட மிகைப்படுத்துக்காட்டுகிறது.
கதைக் களம் வைக்கும் சமூக விடுதலை ஏழுச்சியை, பழங்குடியின் போராளிகளின் மக்கள் குழுக்கள் – பிரிட்டிஷ் ராணுவம் இடையே மோதல் ஆகியனவை , ‘சேவிங் பிரைவேட் ரியான்’ போன்ற போர்க்களமா படத்திற்கு இணையான தயாரிப்பு வடிவமைப்பு நிறுவனம் மிகைப்படுத்தி படமாக்கியிருக்கின்றனர்.
திறமையான இயக்கம் மூலமா அனுபவ ரீதியாக மாற்றத்தை தந்துள்ளது, கேப்டன் மில்லர் படம் தரம் உயர்த்துள்ளது