இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புளு ஸ்டார் பட ரிலீஸ்
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புளு ஸ்டார் பட ரிலீஸ்
தொகுப்பு.
ஆர்.சந்திரசேகர். (குங்குமம்.)
வெளியாகி வந்துள்ளது
இந்த நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று ’புளுஸ்டார்’ என டைட்டில் வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இருவரும் ஆவேசமாக இரு அணி கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். என்பதும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றனர்.
என்பதும் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் இந்த படத்தில் பிரித்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கதை திரைக்கதை எழுதி ஜெயகுமார் இயக்கியுள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் இந்த படம் இந்த மாதம் 25 ஜனவரி ரிலீஸ் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைகளத்தில் முற்றிலும் வித்தியாசமான லுக்கில் சாந்தனுவும், அசோக்செல்வனும், எதிரெதிரணியில் கிரிக்கெட் விளையாடும் இருவருக்குள்ளும் இருக்கும் அந்த மோதல்கள், அரக்கோணத்தில் நடக்கும் கதைக்களம் மற்றும் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரசிக்க வைக்கின்றன. இந்தப் பாடல் வரிகளை உமாதேவியுடன் இணைந்து அறிவு எழுதியுள்ளார்கள்.