புளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்
தொகுப்பு.குங்குமம்.ஆர்
சந்திரசேகர்
அரக்கோணம் அருகே உள்ள பரந்த பசுமையான கிராமத்தில் மக்களின் குடியிருக்கும் அசோக் செல்வனின் தலைமையில் ப்ளூ ஸ்டார்’ என்ற கிரிக்கெட் அணியும், அந்த கிராமத்தின் இன்னோரு மக்களின் கிரிக்கெட் அணியாக ஷாந்தனு தலைமையிலான ‘ஊர் அணி’ ஆன ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணியும் இதுல யார் அணி பலமானவர்கள் என்பதை விளையாட்டு மைதானத்திலும் பொதுவான இடங்களிலும் அடிக்கடி அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.
கிரிக்கெட்டே தனது புளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்
வாழ்க்கையாகக் கருதும் இரு அணிக்கும் ஒரு பிரச்னை வருகிறது. அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த தாக்கம் ஏற்படுத்துகிறது. இறுதியா இரு அணிகளும் அந்த பிரச்னை எப்படி அதுல என்ன முடிவை எடுத்தார் கள்.
என்று பதில் சொல்ல வருகிறார். இயக்குநர் எஸ்.ஜெயக்குமாரின் ‘ப்ளூ ஸ்டார்’.இதுல
காதல், ஆக்ரோஷமான குற்றவுணர்வு என்ன ஒரு கல்லூரி இளைஞனின் கதையை தேவையான நடிப்பை, கதாபாத்திரத்தின் நம்பாக தன்மையை நிஜமான நடிப்பை வழங்கியுள்ளார். அசோக் செல்வன். விளையாட்டு வீரராக தேர்ந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். ஹிரோவுக்கு இணையாக ஷாந்தனு தன் கதாபாத்திரத்தை வழங்கியுள்ளார். சவாலான ஸ்போர்ட்ஸ் படங்களில் கதாபாத்திரத்தின் உணர்வை நம் மனதில் நிற்கவைக்கிறார் பகவதி பெருமாள்.
அசோக் செல்வனின் தம்பியாக பிரித்வி காமெடி, காதலும் கலந்த கதாபாத்திரத்தில் எல்லோரையும் பல காட்சிகளில் நம்மைச் மகிழ்ச்சி கடலில் முழுக வைத்து கைதட்டலை பெரும்படி செய்கிறார். துடுக்குத்தனமா காதலியாக வரும் கீர்த்தி பாண்டியன், அம்மாவாக வந்து நம்மை சிரிக்கவும் சிந்திக்கும் வைக்கும் லிஸ்ஸி ஆண்டனி, நல்ல அப்பாவாக இளங்கோ குமரவேல் இருவர் நடிப்பு படத்திற்குப் பலம்.
அக்கிராமத்தில் இருக்கும் இரு கிரிக்கெட் அணிகள், அவர்களுக்குள் நடக்கும் சண்டை, மோதல் அதன் பின்னணி கதையின் வேறுபாடு வேற அணிகளின் இளைஞர்கள் கிரிக்கெட் மேல ஆர்வம், காதல், குடும்பம் மறுபுறம் என இரண்டும் சரியாக இணைந்து.கதை
நகர்கிறது. முதற்பாதி. கதாபாத்திரங்களும், வசனங்களும் பழக்கப்பட்டவையாகவே இருந்தாலும், காட்சியை ஆழமாகவும் மாற்றி திரைக்கதையை ரசிக்க வைக்கிறார். எஸ்.ஜெயக்குமார்.
கிராமத்தில் நிலவும் சச்சரவுகளை அதைச் சரியான பாதையில் போகிறது.இரண்டாம் பாதியின் கிரிக்கெட்டில் நிலவும் அரசியலை, கவனிக்க வைக்கிறார் .
தமிழ் அ.அழகனின் ஒளிப்பதிவு கிரிக்கெட்டின் மைதானத்தின் சிறப்பான ஒளியால் படத்திற்குப் பலம்.
படுத்தி அரக்கோணம் – சென்னை ரயில் தொடரான காட்சிகளில் டபுள்ஸ் சூப்பர் செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பு கதையில் பலம். பெறுகிறது. காதல் காட்சிகளில் இரண்டாம் பாகத்தில சிறப்பு . கோவிந்த் வசந்தாவின் இசையில், உமாதேவி மற்றும் அறிவின் வரி பாடல்களில் அனைத்தும் ரசிக்கபடி வைக்கிறது.சூப்பர் அடித்த ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் உருக வைத்தாலும், அது கதையோட்டத்துக்கு
காதல், கொண்டாட்டம், கோபம் என எல்லா உணர்வுகளுக்கும் தேவையானதை வழங்கியிருக்கிறார் கோவிந்த் வசந்தா. 90களின் வாழ்வியல், கதைக்களத்திற்கு உரிய அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள் கதைக்களத்தை ஆழமாக்கியிருக்கிறது ஜெயராகு.எல்-இன் கலை இயக்கம்.
பெரும்பாலும் மைதானங்களில் நகரும் இரண்டாம் பாதியில், மைதானத்தை விறுவிறுப்பிற்கு மட்டும் . கதாபாத்திரங்களின் மனமாற்றம்.அதேநேரம், தேவைக்கு அதிகமான கிரிக்கெட் காட்சிகளின் நீளம் தொடர்பான நுணுக்கங்களும் அறிவுரைகளும், தகவல்களும் படம் முழுவதும் வந்துகொண்டே இருந்தாலும், அவை தகுந்த கதாபாத்திரங்களின் சுவாரஸ்ய யுக்தி.
மேலும், மேற்கிந்திய அணியின் சார்பாக விளையாட ஆசைப்படும் கிரிக்கெட் வீரர், இந்திய அணியின் தேர்வுக் குழு மீதான 90கள் வரை கோலோச்சிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் குறித்த குறிப்புகள் என உணர்வுபூர்வமாக நகரும் திரைக்கதையில் சுவாரஸ்யமான சின்ன சின்ன விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.
முதற்பாதியிலிருந்து வரும் காதல் காட்சிகள், சரியான முடிவுகள் குறைவு இல்லாமல் அதனால், காதல் தொடர்பான காட்சிகளும், பாடலும் இரண்டாம் பாதிக்கு மேலும், யூகிக்கக் கூடிய காட்சிகளைக் கொஞ்சம் குறைவு, கிரிக்கெட் போட்டியைக் காட்சிப்படுத்துவது என்றாலே கடைசி ஓவர், கடைசி பந்துவரை சுவாரஸ்யத்தைத் தக்கவைப்பது சிறப்பு பிரித்விராஜனின் காதல் காட்சிகள், போன்றவைத் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும் அதன் பிறகு குறைந்தது.