காடுவெட்டி திரைப்பட‌ டிரைல்லர் வெளியீட்டு விழா… தொகுப்பு .கமலா‌ திரையரங்கில் ‌நடந்த நிகழ்ச்சி தொகுப்பு ஆர்.சந்திரசேகர்.

காடுவெட்டி திரைப்பட‌ டிரைல்லர் வெளியீட்டு விழா… தொகுப்பு .கமலா‌ திரையரங்கில் ‌நடந்த நிகழ்ச்சி தொகுப்பு ஆர்.சந்திரசேகர்.


விசித்திரன்’ படத்தை தொடர்ந்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் ‘காடுவெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ளார்கள் இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘காடுவெட்டி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள், நிறைந்த‌‌படம் கொஞ்சம் குடும்ப பாசம் நிறைந்த படம் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ்சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் சமீபகாலமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் விசித்திரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் தற்போது காடுவெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.