( DeAr ) டியர் திரைப்பட விமர்சனம்.தொகுப்பு. ஆர்.சந்திரசேகர்.

(DeAr) டியர் என்பது செல்லமா கூப்பிடும் ஆங்கில வார்த்தைகள்.
இது மனைவியை குழந்தைகளையும் கூப்பிடும். ஆங்கில வார்த்தைகள். இதுல கதாநாயகின் முதல் எழுத்தும் திபிகா என்றும். மற்றும் கதாநாயகனின் முதல் எழுத்தும் அர்ஜுன் என்பதனை இணைத்து படத்தின் பெயரை டியர் டைட்டில் சுருக்கமாகுமாக வைத்துள்ளனர்.
கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.
இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார்.
இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு முயற்சி செய்து வருகிறார்.
இதனால் இரவில் தூக்கமில்லாமல் டிவி சேனலில் இண்டர்யூ எடுக்கும். இடத்தில் தூங்கி அந்த வேலையிலிலிருந்து நிறுத்தப்பட்டு மன
உளைச்சில் நிம்மதியை இழக்கிறார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. தீபிகா ஒரு “சவுண்ட்-ஸ்லீப்பர்”
இதனால் இவருடைய பல திருமண வரன்கள் நின்று போகிறது.இவருக்கும்
ஜி.வி.பிரகாஷுக்கும் திருமணம் நடக்கிறது.
திருமணத்திற்கு பிறகு இருவருக்கும்
குறட்டையால் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு வேலை போகும் அளவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார்.
ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் விவாகரத்து தர மறுக்கிறார்.இறுதியில்
ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா? இருவரும்
சேர்ந்து வாழ்ந்தார்களா? படத்தின் மீதிக்கதை.
கதாநாயகியாக நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருப்பது சிறப்பு.
கணவருக்காக ஏங்குவது, தன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
இதற்கிடையில மனைவி கற்பமாகிறார். இதிலும் குழந்தை வேண்டும் என்கிறார் கணவன். வேண்டாம் என்று கலைக்க மருத்துவமனைக்கு தன் தந்தையுடன் செல்கிறாள் மனைவி. இருவருக்கும் மோதல்கள் ஏற்பட்டன முடிவு என்ன மீதிக் கதை வெண்த்திரையில் காண்க…
காளி வெங்கட்டின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
அவரது மனைவியாக வரும் பிளாக் ஷீப் நந்தினி கவனிக்க வைத்து இருக்கிறார்.
ரோகிணி, தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
அர்ஜுனின் சகோதரர் சரவணனின் காளி வெங்கட்.
கணவன் மனைவி
இருவரும் இடையே வரும் பிரச்சனை அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
இசை ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் மட்டுமே கேட்கும் படி உள்ளது.
ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. ஊட்டியின்
அழகை அழகாக படம் பிடித்து இருக்கிறார்.”,
ஐஸ்வர்யா ராஜேஷ தன் பாத்திரம் புரிந்து அருமையாக நடித்திருக்கிறார்.
இது போல் ஒரு மனைவி அமைய வேண்டும் என்று இளைஞர்கள் கேட்கும் அளவில் நடித்திருக்கிறார்.
ஐஸ்வரியா ராஜேஷ்
ஜிவியின் அண்ணனாக நடித்திருக்கும் காளி வெங்கட் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தந்தை ஓடிப்போன வீட்டில் எத்தனை துன்பங்களை அனுபவிக்க நேருமோ அவ்வளவு துன்பங்களையும் அனுபவித்து…
சிறிய வயதிலேயே வேலைக்குப் போய்… தம்பியைப் படிக்க வைத்து… அம்மாவை கவனித்து என்று
மூத்த மகனுக்குரிய
இலக்கணத்துடன் நடந்து கொள்ளும் பாத்திரத்தில் காளி வெங்கட் சிறப்பாக நடிப்பில் கவர்கிறார்.
என்றாலும் அதைக் கொண்டாட முடியாமல் ஜிவியின் அப்பா தலைவாசல் விஜய்
கடன் தொல்லையால் குடும்பத்தை விட்டு ஓடி இருக்க… அம்மா ரோகிணியே
குடும்பத்தைக் கட்டி காக்கப் போராடி கடைசி
காலத்தில் இதய நோயில் விழுவதுடன்
இளைய மகனின் இக்கட்டான வாழ்க்கையை நினைத்து தன் பண்பட்ட நடிப்பால் அந்த அம்மா
பாத்திரத்துக்கு எற்பே உயிரூட்டி நடித்திருக்கிறார் ரோகிணி.
ஐஸ்வர்யாவின் பெற்றோராக இளவரசுவும், கீதா கைலாசமும்
பொருத்தமான ஜோடிக்கு இலக்கணமாக இருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்துடன் இணைந்து ஒலித்து இருக்கிறது.
பாடல்களும், இசையும் கவனிக்க வைத்திருக்கின்றன.
இயக்குனர் . ஆனந்த் ரவிச்சந்திரன். கதையில் கணவன் மனைவின்
இருவரின் பாத்திரத்திரப் படைப்பை ஒவ்வொரு இடத்திலும் சீன் பை சீனாக சிற்பம் மாதிரி
செதிக்கியிருக்கிறார்.

இதுல ஏதார்த்தப் படைப்பை தந்து பயணிக்கிறார்.