தில் ராஜா ” திரைப்பட விமர்சனம் .

தில் ராஜா ” திரைப்பட விமர்சனம் …

நடித்தவர்கள்:-

விஜய் சத்யா,ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, விஜய். டிவி பாலா, ஞானசம்பந்தம்‌, அம்மு லொல்லுசபா‌ மனோகர்.
மூக்குத்தி‌ முருகன்.

டைரக்ஷன் : – ஏ.வெங்டேஷ்.

மியூசிக் : அம்ரிஷ் .

தயாரிப்பு : கோல்டன் ஈகில் ஸ்டிடுயோ – கோவை.. பாலசுப்ரமணியம்.
[நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி

மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின்

பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன்

வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை

ஒன்று அவர்களை துரத்துகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக

விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு

நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும்

மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன்

கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை துரத்த, குடும்பத்துடன் வாழ்வா…சாவா…!, என்ற

நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி

மீள்கிறார்? என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும்

சொல்வது தான் ‘தில் ராஜா சிறந்த பொழுதுபோக்கு படம் எல்லாரும் பாக்கலாம்