“பகலறியான்” டீசர் வெளியீட்டு விழா
"பகலறியான்" டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது...
தொகுப்பு :- சினிமாடிக் யூனிவர்சல் நியூஸ்..,
'எட்டு தோட்டாக்கள்' படத்தின் மூலம் ரசிகர்களிடம்
பிரபலமான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக…