“மைக்கேல்” – விமர்சனம்
“மைக்கேல்”
மும்பையில் தாதாவாக வலம் வரும் கெளதம் வாசுதேவ்மேனனை எதிர்பாராத ஒரு சமயத்தில் இக்கட்டில் மாட்டிக் கொள்ள, அவரை (சந்தீப் கிஷன்) காப்பாற்றுகிறார். பின்னர் தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவனையும், அவனது மகள் கதாநாயகி…