குழந்தைகளின் மர நடுவிழா

  • குழந்தைகளின் மர நடுவிழா

பத்திரிகை அறிவிப்பு: டிசம்பர் 7, 2024 அன்று

 

மதியம் 3:00 மணி – மாலை 5:30

 

மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில்

 

குழந்தைகளின் காடு # 4 குழந்தைகள் மூலம் செடிகள் நடும் நிகழ்ச்சி

 

விழா‌ அமைப்பு நடைபெற்றது.

 

இது குழந்தை களுக்கான ஒரு பசுமை முயற்சி திட்டமாகும்.

 

டிசம்பர் 7, 2024 அன்று, COMMUNI‌ TREE அமைப்பு குழந்தைகளின்

காடு# 4 .

 

நிகழ்ச்சியை சென்னை கார்ப்பரேஷன் பூங்கா , பள்ளிப்பட்டு, தரமணி

 

பகுதியில் வெற்றி

கரமாக நடத்தியது.

 

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்

மாணவர்களுக்கு

 

கூட்டுத்தொகையின் மரம் சேகரிப்பை கற்பிக்க என்ன‌என்பதை தெரிந்துக் கொள்ள

வேண்டும் என்பதாகும்.

 

இதன் மூலம்,

மாணவர்கள் நிதி

 

சேகரித்து 600

செடிகளை நட்டு

வைத்தனர்.

 

மாணவர்கள் குழந்தைகள்‌ ஆகியோர் சுற்றுச்சூழல்

நிலைத் தன்மைக் காக தாங்களே கையோடு

 

செடிகளை நட்டுவதால், மரங்கள் எங்கள்

வாழ்க்கை முறையில் ஆற்றும் முக்கிய பங்கு

 

என்ன என்பதை குறித்து இங்கு வந்த பிறகு இந்த. நிகழ்ச்சியில் கற்றுக் கொண்டனர்.

 

தலைமை விருந்தினர்:

நிகழ்ச்சியில் ‌லிட்டில்

பிளவர்ஸ் குழுமப்

பள்ளிகளின் இயக்குனர்

 

திரு. ஜோஷு வாபியூஸ் அமல்ராஜ் சிறப்பு

விருந்தினராக

பங்கேற்று,மாணவர்

களுக்கு சுற்றுச்சூழல் பொறுப்பின் முக்கியத்

துவத்தை எடுத்துக்

கூறினா ர்.

 

இளம் தலைவரான அவர், மரக்கன்றுகள் நடுவது போன்ற சிறிய

 

நடவடிக்கை கள் கூட

பெரிய மாற்றங்களை உருவாக்கும்

 

என்பதை வலியுறுத்

தினார் மற்றும்

மாணவர்களுக்கு நிலை யான எதிர்காலத்திற்

காக தங்களது முயற்சி

 

களை தொடருமாறு ஊக்குவித்தார்.

திட்ட நோக்கம்:

 

குழந்தைகளின் காடு #4. என்ற நிகழ்ச்சி COMMUNI‌ TREE-யின் பசுமையான மற்றும் நிலையான

எதிர்காலத்தை

 

உருவாக்கும் முழு

பார்வையி ன் ஒரு பகுதி யாகும். இத்திட்டத்தின் நோக்கங்களில் கீழ்

காண்பவை அடங்கும்:

கூட்டுத்தொகை

சேகரிப்பை கற்பித்தல்

மழைக்‌ காடுகளை மீட்டெடுப்பத்தில்

வெப்பநிலையை

குறைத்தல்

 

ஒலி மற்றும் தூசு

மாசுக்களை குறைத்தல்

இயற்கையாக குளிர்ந்த மற்றும் தூய்மையான

 

காற்றை வழங்குதல் மனதார மற்றும்

உடலான வலிமையான சமுதாயங்களை

 

உருவாக்குதல் இயற்கை வாழ்விடம் மற்றும்

 

உயிர் வேற்றுமையை உருவாக்குதல் நிலத்தடி நீர்மட்டத்தை

 

உயர்த்துதல்

மண்ணின் தரத்தை

 

மேம்படுத்துதல்

இயற்கையின் அழகை உணரும் இடமாக உருவாக்குதல்

 

மாணவர்கள் தங்கள் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் இருந்து சிறிய தொகை களை சேகரிக்க ஊக்குவிக்கப்‌‌ பட்டனர். இந்த நிதி , நடப்பட்ட

செடிகளை அடுத்த

 

மூன்று ஆண்டுகளுக்கு பராமரிக்க பயன்படுத்தப்படும்.

 

இந்த முயற்சி , சமூக ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல்

பொறுப்புக்கான

மதிப்புமிக்க காரணத்

திற்காக நிதி

திரட்டுவதில் நடை முறை அனுபவத்தை வழங்கியது.

மண் வழங்குனர்

சென்னை மாநகரா ட்சி

இடம்: சென்னை

மாநகராட்சி பூங்கா , பள்ளிப்பட்டு, தரமணி, சென்னை . தமிழ்நாடு 600020

 

நிகழ்ச்சி செயல் உடனனிப்பாளர்:

 

COMMUNITREE அமைப்பு நகர வனங்களை உருவாக்க

நிச்சயிக்கப்‌ பட்டுள்ளது.

 

இந்தியாவின் 105 இடங்களில் 15 .லட்சம் மரங்களை பராமரித்து வருகிறது.

 

நடுகை முறை : –

தீவி ரமா ன முறை யி ல்

 

தொ லை வு: 12” x 12” இஞ்ச்

 

பெ ட்டிகள்: 15 செ டிகள் * 5 செ டிகள் அமை ப்பு

 

செ டிகள் எண்ணிக்கை : 600 செ டிகள் உயரம்: 2.அடி

 

செடி வகைகள் கலந்து

மர இனங்கள் உள்ளூர்

குழி ஆழம்: 8 – 12 இஞ்ச்

பங்கேற்ற பள்ளிகள் மற்றும் கல்வி நிலை யங்கள்:

 

லிட்டில் பிளவர்ஸ் குன்றத்தூர்

ஸ்காலர்ஸ் அகாடமி

ஸ்டோரி இன்ப்ளூயன்சர்ஸ்

அகாடமி

மேலும் தகவல் அல்லது ஊடகக் கேள்விகளுக்கு, தயவுசெய்து

தொடர்புகொ ள்ளவும்:

ஜெய் -7305807017