முஃபாசா தமிழில் திரைப்பட விமர்சனம்…

 

முஃபாசா தமிழில்
திரைப்பட விமர்சனம்…

நடிகர்கள் : – இந்த முஃபாசா படத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகர்கள்.

மிருகங்களுக்கு பின்னணி குரல் தந்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், மற்றும் பலர்
டப்பிங் வாய்ஸ் கொடுத்து உள்ளனர்.

மியூசிக் :- டேவ் மெட்ஜர், நிக்கோலஸ் ப்ரிட்டல்.
மற்றும் லின்

இயக்கம் :- பேரிஜென்கின்ஸ

இந்தியாவில் மற்ற எல்லாமாநிலங்களில் சென்னையில், இந்த வாரம் வெளியாகிறது.

முஃபாசா – 2 படங்களிலும் சமூக நீதியை மையமாக

வைத்து மக்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர்.

சிம்பா தி லயன் கிங் படத்தை கடந்த 2019ம் ஆண்டு உலகமே கொண்டாடியது.

சிம்பாவின் அப்பாவான முஃபாசாவின் கதையாக ப்ரீக்வெல் படமாக முஃபாசா த

லயன் கிங் படம் இன்று வெளியானது.

“Mufasa X Review: த லயன் கிங் படத்தை விட சூப்பரா இருக்கா?.. முஃபாசா ட்விட்டர்

விமர்சனம் இதோ!” ஹாலிவுட்டில்

அனிமேஷன் படங்கள் எல்லாம் வெறும்

குழந்தைகளுக்கான படம் மட்டும் நாங்கள் சொல்லவில்லை.

ஒவ்வொரு ஜானருக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை

செலவுசெய்து அறிந்த காமிக்ஸ் கதைளை விஷுவல் பரிசா

எவ்வளவு‌க்கு சூப்பரா கொடுக்க முடியும் என்று நிரூபித்து. வருகின்றனர்.

அவர்கள் உழைப்பை தியேட்டரில் மக்கள் இந்த கிறிஸ்துமஸ்க்கு கொண்டாடுவார்கள் என்று

எதிர்பார்க்கப்படுகிறது. த லயன் கிங் படம் அளவுக்கு சுவாரஸ்யமாக

இருந்ததா? சிம்பாவின் அப்பா முஃபாசா கதை ரசிகர்களை சுவாரஸ்யம் தந்த இல்லையா? என்பதை இதில் இங்கே பார்ப்போம்.

“Mufasa 1700 கோடி பட்ஜெட்டில் வெளியாகும்.

முஃபாசா கதை: த லயன் கிங்காக சிம்பா மாறியதில், சிம்பாவுக்கும் அவரது

ஜோடி சிங்கமான நலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையான

கியாராவுடன் நலா அடுத்த குழந்தையை பிரசிவிக்க உள்ளது

சிம்பாவின் அப்பா முஃபாசாவின் கதையை பெண் குழந்தை

கியாராவுக்கு ரஃபிகி என்ற குரங்கு பத்தி முதலில் படம் ஆரம்பமாகிறது.

சிங்கக்கூட்டத்தில் பிறந்து வளர்ந்து பெற்றோர்களை விட்டு பிரியும் சூழலில்

இன்னொரு இடத்தில் தஞ்சம் புகும் முஃபாசா அந்த இடத்துக்கே அரசன் ஆனது எப்படி என்பது தான்

முஃபாசா படத்தின் கதை. படம் எப்படி

இருக்கு?: தண்ணீரை கண்டாலே பயப்படும் குட்டிச் சிங்கமாக

முஃபாசா இருக்கும் போது அதன் பெற்றோர்களை

ஒரு வெள்ளம் வந்ததன் காரணமாக பிரிய நேரிடுகிறது.

வேறு ஒரு இடத்துக்கு அடித்துச் செல்லப்படும் முஃபாசாவை

முதலைகளிடம் இருந்து இன்னொரு சின்ன சிங்கமான டாக்கா காப்பாற்றுகிறது.

தனது அப்பா அம்மாவான ராஜா ஒபேசி மற்றும் ராணி எஷியிடம் முஃபாசாவை

டாக்கா அழைத்துச் செல்கிறான். அங்கே இருவரும் அண்ணன் தம்பியாகவே வளர்கின்றனர்.

டாக்கா விரும்பும் நலா முஃபாசாவை விரும்ப அங்கே பாகுபலி பகை உருவாகிறது. வெள்ளை

சிங்கம் கூட்டம் ஒன்று இவர்கள் இருக்கும் பகுதியை தாக்க யானைக் கூட்டத்தின்

உதவியோடு முஃபாசா அவற்றை ஓடவிடும்

காட்சிகள் அட்டகாசம். வெள்ளை சிங்கத்தின் தலைவன் தனது வாரிசு

கொல்லப்படுவதால் பழி வாங்கத் துடிக்க இறுதியில் என்ன ஆனது உடன் பிறவாத

சகோதரன் டாக்கா வஞ்சனையால் ஸ்கார்

ஆக எப்படி மாறுகிறான் என்பதை இயக்குநர் .
செதுக்கியியுள்ளார்:

3டியில் இந்த வாரம் குழந்தைகளை அழைத்து ஒரு அனிமேஷன் படத்தை பார்க்க சரியான தருணம். விஷுவலாக படம் நின்று பேசுகிறது.

படத்தில் உள்ள கதையும் பல இந்திய சினிமாவில் பார்த்த

கதை போலவே நகர்கிறது. சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்று சொல்லக் கேட்டு இருப்போம்.

அந்த சிங்கக் கூட்டத்தில் யாரு ராஜாவாக மாறுகிறார் என்பதும்

யார் மக்களை காப்பாற்றுகிறானோ அவன் தான் தலைவன்

என்கிற மெசேஜ் எல்லாம் டாப் அட்வெஞ்சர் காட்சிகள் கடைசி வரை

ரசிகர்களை கடைசி வரை கட்டிப்போட்டுள்ள

முஃபாசா கதையில் அதற்கான ஸ்கோப்

இருந்தாலும் பெரிதாக பல இடங்களில் வசனம் மட்டுமே படத்தை நகர்த்திச் செல்வது பெரிய ஏமாற்றம் தருகிறது.