“கேங்கர்ஸ்” திரைப்பட விமர்சனம்…

“கேங்கர்ஸ்” திரைப்படவிமர்சனம்..

நடித்தவர்கள் :- சுந்தர்,.சி வடிவேல், கேத்ரின் தெரசா,

வாணிபோஜன், முனீஷ்காந்த்,
மைம் கோபி,

அருள்தாஸ்,ஹரிஷ்
பெராடி, காளை, சந்தானபாரதி, விச்சு,

மாஸ்டர். பிரபாகர், மதுசூதனன் ராவ், ரிஷி, விமல்,

(ஸ்பெஷல் தோற்றம்) மற்றும் பலர் நடித்துள்ளார்…

டைரக்ஷன்: – சுந்தர். சி

மியூசிக் : – சி.சத்யா.

ஒளிப்பதிவு:-
இ.கிருஷ்ணமூர்த்தி,

படத்தொகுப்பு:-
பிரவீன் ஆண்டனி.
வெங்கட் ராகவன்.

தயாரிப்பாளர்கள் :-
அவினி சினிமாஸ் பி.லிமிட் , ஃபென்ஸ் மீடியா பி.வேட் லிமிடெட் .

குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்
குமார்.

ஊரில் பேர் சொல்லும் பெரிய

மனிதர்கள். போர்வையில் மைம் கோபி, அருள்தாஸ், மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களது பலவித குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் செயல்பாடு களில் கிழே உள்ள பள்ளியும், அதை
சார்ந்த மாணவர்களும் மாணவிகளும் பெரிதும்

பாதிக்கப் பட்டு இருக்
கிறார்கள்,

அதுல மாணவிகள் சில பேர்கள்‌ திடீரென்று மாயமாகி காணாமல் போகிறார்

கள்.இந்த மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடந்துக்கொண்டு தான் வருகிறது. இதனால்,

அங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஆசிரியை

கேத்ரின் தெரசா கமிஷனர் அலுவலகத்தில்

புகார் ஒன்றை கொடுக்கிறார். அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை

நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை

காவல்துறை அனுப்பி வைக்கிறது.

,உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார்.வடிவேல்

சுந்தர்.சி,
தன்னுடைய முழு

அடையாளத்தை மறைத்து வில்லன் கோஷ்டியை

பழிவாங்க அந்த ரகசிய காவல்துறை சேர்ந்த

அதிகாரி என்று கேத்ரின் நினைக்கிறார்.

ஆனால், சுந்தர்.சி
காவல்துறையை

சேர்ந்த அதிகாரி இல்லை, என்ற உண்மை தெரிய வருகிறது.

அப்படி என்றால் சுந்தர்.சி யார்?, அவர் எதற்கு வில்லன்

கோஷ்டியை பிடிக்க பழிவாங்க வதம் செய்கிறார்?

என்ன என்பதை எதிர்பார்க்காமல் முழுவதும் எதிரான திருப்பங்கள்

மூலம் சொல்வது தான் ‘கேங்கர்ஸ்’.கதைக்
களம்.

ஹீரோவாக திரும்பவும்

களத்தில் இறங்கியுள்ளார். சுந்தர்.சி, அவருக்கு சப்போர்ட்டா

வடிவேலு வைத்து கலக்கல் காமெடி வைத்து.

தங்களது கூட்டணி வெற்றி கூட்டணி தான்

என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஹீரோவாக காதல் காட்சிகள் இல்லாமல் சுந்தர்.சி, ஆக்ஷன்

மற்றும் காமெடி நடிகராகவும் இயக்குனராவும்

வெற்றி பெற்று செஞ்சூரிப் போட்டு ஹாட்ரிக் சதமடித்துள்ளார்.

பள்ளி உடற்பயிற்சி ஆசிரியராகவைகை புயல் வடிவேலு,

நகைச்சுவை புயலாக மீண்டும் சதமடித்துள்ளார்.

அவரது காமெடியில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.

வசனங்கள், உடல் மொழி என்று
மீண்டும் பழைய

ஃபார்முலக்கு ஏற்பே நல்லவே நகைச்சுவையை அள்ளித் தெளித்து நடித்துள்ளார்.

காமெடி என்றால் வடிவேலு, தான் என்ற முத்திரை பதித்துள்ளார்.

எதிரே வந்த பந்துகளை எல்லாத்தையும் பவுண்டரியாக
அடித்து நொறுக்கி யுள்ளார். மீண்டும்

“மேன் ஆஃப் தி” என்ற காமெடி கிங் என்ற பட்டத்தை வாங்கிப் பட்டையை கிளப்பி

பார்வையாளர்களின் கவனத்தையும் பாராட்டையும்ப் பெற்றிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்.
கேத்ரின் தெரசா, நடிப்பு, காதல், ஒரு பாட்டு என்று படம் முழுவதும் வருகிறார்,

சில காட்சிகளில் அசராமல் நடித்துள்ளார்.

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில்வலம் வந்துள்ளார்.
வாணி போஜன்,

கொஞ்ச காட்சிகள் வந்தாலும் மனநிறைவோடு
இதுல கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.

வில்லன் கேங்கில் இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ்,

ஹரிஷ் பெராடி,
காளை மற்றும் ஹீரோ கேங்கில்

இருக்கும் முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு

எல்லாரும் ஒன்று சேர்ந்து காமெடி கேங்கர்ஸாக பார்வையாளர்கள்

படத்தில் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சத்யாவின் இசையில் பாடல்கள் மற்றும்

பின்னணி இசையில் கமர்ஷியலாக

சுமாராக இருக்கிறது. அப்படி இருந்தும் ஒரு

பாடலை தவிர மற்ற பாடல்கள் ஒன்று கூட

மனதில் நிற்கவிலை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும்

கலர் வண்ணமாக காட்சிப்படுத்தி
யுள்ளார்.

படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி,

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல்

காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
வெங்கட் ராகவனின்

திரைக்கதை மற்றும் வசனம் காமெடி காட்சிகளுக்கான காட்சியை அழாக

சிறப்பாக அமைந்திருக்கிறது பல விசயங்கள் படத்தில்

சுவாரஸ்யம் உள்ளது. விறுவிறுப்பாக

செல்கிறது.
எழுதி இயக்கியுள்ள இயக்குநர் சுந்தர்.சி,

தனது பாணியில் கதையில்‌‌ புதுமையான காமெடி

சென்ஸை ஆஃப் மெயினை புகுத்தி இருக்கிறார்.

காட்சிக்கு காட்சி சிரிக்க வைப்பதோடு, பார்வையாளர்களை

புதிய யுக்தியில் புதிய பாதையில்

திரைக்கதையை பயணிக்க வைத்து படத்தில்

சுவாரஸ்யத்தையும் அதிக காமெடியும் புகுத்திருக்கிறார்.

இரண்டரை மணி நேரம் எப்படி போனதே,
தெரியாமல் படத்தை

வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கிறார். ,

படம் முழுவதும் பார்வையாளர்களை சிரிக்க சிந்திக்க வைத்தது காமெடியை மையப்பொருளாக

வைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்.சி, சந்தானம் பிறகு வடிவேலு என்ற

காமெடி என்ற சிங்கத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த

கதாபாத்திரத்தை வைத்து அசத்தியுள்ளார்

சரியான செலக்ட்யூவ் செய்து போட்டிருக்கிறார். இயக்குனர்.

இந்த திரைப் படத்தை பார்த்து விட்டு”ரசிகப்பெரும்
மக்கள் ” வயிறு

வலிக்க சிரித்துக்கொண்டே
இருப்பார்கள். சுபம் வணக்கம்…