அக்யூஸ்ட்”திரைப்பட விமர்சனம்…

 

“அக்யூஸ்ட்”திரைப்பட விமர்சனம்…

 

நடித்தவர்கள் :- உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலகேரி, சாந்திகா, பவன், தயா பன்னீர் செல்வம், ஸ்ரீதர், பிரபு ஸ்ரீனிவாஸ், பிரபு சாலமன், ஷங்கர் பாபு, ஜெயக்குமார், தீபா பாஸ்கர், சுபத்ரா,

மற்றும் பலர் நடித்துள்ளனர்..

 

அம்மா கிரியேஷன்ஸ் . டி. சிவா,

 

டைரக்டர் : – பிரபு ஸ்ரீனிவாஸ்.

 

மியூசிக் :- நரேன் பாலகுமார்.

 

ஒளிப்பதிவு :-

மருதநாயகம்.ஐ

 

படத்தொகுப்பு :-‌

கே.எல் பிரவீன்.

 

தயாரிப்பு: ஜெய்ஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், மை

 

ஸ்டுடியோ – ஏ.எல். உதயா, “தயா” என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல்…

 

பிரபல எம்.எல்.ஏ கொலை வழக்கில் குற்றவாளியான நாயகன் உதயா, வழக்கை

 

விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்

காக புழல் சிறையில்

 

இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு கொண்டு போகிறார்.

 

அந்த கைதியை அழைத்துச் செல்லும் பொறுப்பு காவலர்களின் குழுவில்

 

கான்ஸ்டபிள் அஜ்மல் சேர்ந்துக்கொள்

கிறார். காவல்துறை வாகனத்தில்

 

பயணிக்கும் போது போலீஸ்காரர்கள். சில பிரச்சனையில் அரசு பேருந்தில் செல்ல வேண்டிய ஏற்படுகிறது.

 

இதற்கிடையே, கைதி உதயாவை கொலை செய்ய வேறு மாநில

 

சார்ந்த‌ கும்பல் ஒன்று பின் தொடர்கிறது.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கொலை செய்வதற்கு திட்டம் செய்கின்றனர்.

 

அதற்காக தடையாக போலீஸ் கான்ஸ்டபிள் அஜ்மல்

இருந்தால்,

 

அவரையும் கொலை செய்ய முடிவு செய்கிறார்.

 

கொலை வழக்கில் குற்றவாளி உதயா யார் ?, அவர்

பின்னணி என்ன ?,

 

என்பதை சொல்லும்

கதைக்களம் தான் “அக்யூஸ்ட்.”

 

உதயாவை கொலை செய்ய தொடரும்‌ கும்பல் யார் ?, அவரை பாதுகாக்க

 

வேண்டிய காவல்துறை எதற்காக கொலை

செய்ய திட்டம் போடுகின்றனது ?, என்பதை அவர்களிடமிருந்து

 

உதயாவை காப்பாற்றிய காவலர் அஜ்மல்

 

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினாரா? இல்லையா ?

 

என்பதை கமர்ஷியலாக சொல்வது தான் “அக்யூஸ்ட்” கதைக்களம்.

 

ரவுடி கதாபாத்திரத்தில் மிக‌ கனகச்சிதமாக பொருத்தமான நடித்துள்ளார், காதல், நகைச்சுவை காட்சி

களில் அசத்துள்ளார்.

 

உதயா, கணக்கு என்ற தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக

 

பொருந்தியுள்ளது, அளவாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று

 

விடுகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால்

 

நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகரின் பட்டியலில் உதயாவுக்குனு. ஒர் தனியா இடமுண்டு அது நிச்சியம்.

 

போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். அஜ்மல்,

 

சாதாரண காவலராக அறிமுகம் கொடுத்து, காவல்துறை

யினருக்கு தனி

பலம் தருகிறது.

 

மற்றும் அவர் துப்பாக்கியின் பயன்படுத்துவதில் துடுக்காகவும் நடித்துள்ளார்.

 

தனது மனைவி கூட போனில் பயந்தும், பாசமாக பேசும் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது.

 

நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா

 

காளக்கேரி, எளிமையான நடிப்பில் மற்றும் நடனத்தில் சிறப்பாக அசத்துள்ளார்.

 

அஜ்மலின் ஜோடியாக காதல்

 

செய்யும் மற்றும் நாயகி சாண்டிகா நடிப்பில் சிறப்பு குறையில்லை.

 

யோகி பாபுவின் கதாபாத்திரம் சிரிக்க வைத்து,

 

திரைக்கதையில்

பயணித்து படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

எம்.எல்.ஏவாக நடித்துள்ள பவன், அவரது மனைவியாக நடித்துள்ள

 

சுபத்ரா, எம்.எல்.ஏ-வின் தம்பியாக

 

நடித்துள்ள ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம்,

 

இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின்

 

அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர்,

 

அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் டி.சிவா என அனைத்து

 

நடிகர்களும் கதாபாத்திரங்கள்பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ, சண்டைக்காட்சி,

 

சேசிங் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்துள்ளார்

 

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள்

 

பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப சிறப்பாக பயணித்திருக்கிறார்

 

படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன்

 

படம் அதை தனது படத்தொகுப்பு மூலம் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியுள்ளார் பிரபு ஸ்ரீனிவாஸ். கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையில் பல

 

திருப்பங்களை சொல்லி யிருக்கிறார்.

 

விறுவிறுப்பாக செல்லும் இயக்குநர்

 

பார்வையாளர்களின் மனசுக்கு ஏற்ப

திரைக்கதையில்

 

அமைத்து படத்தில் விறுவிறுப்போடுக்கொண்டு போகிறார்.

 

எம்.எல்.ஏவின் கொலைக்கான பின்னணியும், அதுல தொடர்பு‌ இருக்கும்

 

நாயகனின் பின்னணியும் அதுல பழைய படத்தை பார்க்கும் நினைவுகளையும்

 

உணர்வையும் கொடுத்து, உதயாவின் நடிப்பில், உழைப்பும் அந்த

 

உணர்வை மறக்க வைத்து

படத்தை கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.

 

படம் பார்த்தத்தில், “அக்யூஸ்ட்” தற்செயலாக இவர் கொலை குற்றம், சார்ட்டபட்ட கைதியா,

 

என்ன என்பதை திரையரங்கில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.