கூலி” திரைப்படவிமர்சனம்.

 

“கூலி”
திரைப்படவிமர்சனம்…Coolie movie review… 14.8.2025.ரிலீஸ்.

நடித்தவர்கள் : –
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி

ஹாசன், சௌபின் ஷாஹிர், காளி வெங்கட், கண்ணன் ரவி, சார்லி, ரெபா

மோனிகா ஜான்.மோனிஷா
பிளஷி.மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்ஷ்ன்:
லோகேஷ் கனகராஜ்.

மியூசிக் :- அனிருத்.
ரவிச்சந்திரன்.

ஒளிப்பதிவு :-
கிரிஷ் காங்கதரன்

படத்தொகுப்பு:-
மிலோமின் ராஜ்.

தயாரிப்பாளர்கள் :-
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

(தேவா) என்ற‌ கதாபாத்திரத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

அவருடைய நண்பராக நடித்திருக்கிறார்.
சத்யராஜ் திடீரென்று அவர் இறந்து விடுகிறார்.

பிறகு
அவர் செய்யும் தொழில்

எலக்ட்ரானிக்‌ தொழில்நுட்ப முறையில் நாற்காலியில்‌

மனிதனை வைத்து
ஒரு நொடியில் பவுடராக்கி விடும்.
கொள்வது தான் .

மின்சார மாயனத்தில்
வைத்து மனிதன்

உடலை‌ வைத்து‌ கொள்வது தான்‌ மாதிரி சத்யராஜ் எல்க்ட்ரானிக் தொழில் நுட்பத்தில்

கைசேர்ந்தவர்.‌ இந்த படத்தில்‌ அவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது கிடையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அந்த கொலையின்

பின்புலம் யார் என்பதை கண்டுபிடிப்பதிலும்

கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்க‌‌வும்

முழுநேரமும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ரஜினிகாந்த், கடத்தல் கூட்டத்தில் நுழைந்து. அந்த கடத்தல் கூட்டத்தின்

தலைவன் யார், யார், இருக்கிறார்கள் என்பதை பற்றிய தகவல்கள்

பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன.

தனது நண்பர் சத்யராஜுக்கு
மூன்று மகள்கள் இருக்கிறார்கள்‌ அவர்களுக்கு எப்படியும் ஆபத்துகள் வரும்

என்பதை கண்டுபிடித்து
விடுகிறார்.

அந்த கடத்தல் கூட்டத்தில் நண்பரின் மகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையின் முயற்சியில் திவிரமாக ஈடுபடுக்கிறார்.

ரஜினிகாந்துக்கு எதிரான வெவ்வேறு விதமான வில்லன்கள் உருவெடுக்கிறார்கள், அதன் மூலம் பல சின்னச்சின்ன

கிளைக்கதைகள் வளர்கிறது. அதன் பிறகு அவர் எப்படி

இதை‌‌ எப்படி செய்வது என்று நினைத்து. முடிக்
கிறார்,

அவரது
முன்பு‌ இருந்த காலக்கட்டத்தில் இவரது

வாழ்க்கையை, அவர் யார்? என்ற விவரம் பின்னணியுடன்,

சொல்வது தான் “கூலி ” திரைப்பட கதைக்களம்.

பழைய படத்தின் ரஜினிகாந்த் வழக்கம் போல் ஸ்டைல் இல்லாமல் கொஞ்சம் கூட அல்டிக்
கொள்ளாமல்

சுறுசுறுப்பாக பழைய ரஜினி மாதிரியே நடிப்பின் மூலம் அவர் ரசிகர்களை கவர்ந்து ஈரக்கிறார்..

இளமைக்கால
ரஜினிகாந்தை கிராபிக்ஸ் காட்சிகள்

உதவியுடன் ரசிக்கும்படி காட்சிபடுத்திருக்
கிறார்கள். குறிப்பாக

வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்துமே அந்த காலத்திலிருந்து படத்தில் வரும் பழைய

ரஜினிகாந்தை தான் நாம் பார்த்த ஞாபகம் வருகிறது.

நம் கண்முன் வந்து படத்தில் போகிறார். அந்த சமயத்தில்,

சண்டைக்காட்சி
களிலும் மற்றும் நடன அசைவுகளிலும்

காட்சிகளிலும் கூட அவருக்கு கொஞ்சம் கூட தெரியாமல் காட்சியமைப்பில்‌

பயன்படுத்திருக்
கிறார்கள். என்பது கொஞ்சம் கூட

தெரியவில்லை அவ்வளவு தெளிவாக துள்ளியமாகத்‌ தெளிவாக தெரிகிறது.

நிறைய வில்லன்கள் நடித்திருந்தாலும், ரஜினிகாந்துக்குனு
ஒரு ஸ்டைல்

அவருக்கு கொடுக்கும் வகையில் உண்டான மரியாதையை தந்து, நடித்திருக்கிறார்.
நாகர்ஜுனா.

முதல் ரஜினிகாந்த் அவரை சார் என்று தான்

கூப்பிட்ட சொல்லியும், வேண்டாம் என்று என் பெயர் சொல்லி கூப்பிடனு சொல்லுகிறார்.

அவர் வரும் காட்சிகளில் நாகார்ஜூனா தரையில் உட்கார்ந்து, ரஜினிகாந்துக்காக

நாற்காலி எடுத்துப் போட்டு உட்கார சொல்லி வைப்பது என்று, தான் ஒரு

மிகப்பெரிய வில்லன் தானமான கதாபாத்திரப்படைப்பின் நடிப்பை மறந்து விட்டு மனுஷன் நல்லவே நடித்துள்ளார்.

நாகர்ஜூனாவை மற்றும் சில காட்சிகளிலும் சில சமயங்களிலும்

ரஜினிகாந்தை காட்டிலும் அளவுக்கு சிறப்பாக நாகார்ஜூனா நடித்துள்ளார்.

மலையாள நடிகர் செளபின் சாஹிர். படம் முழுவதும் வரும் காட்சிகளில் செளபின் சாஹிர்,

மற்றும் பல காட்சிகளில் மற்ற கதாபாத்திரங்களை

யும் அவர் தனது நடிப்பில். தனக்குரிய பாணியில் சிறப்பாக
நடித்திருக்கிறார்

ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டுமென மெனக்கெட்டு நடித்திருக்கிறார் .

ரஜினிகாந்தின் நண்பராக நடித்துள்ளார்.

சத்யராஜ் அவருடைய மகள்களாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.ரெபா

மோனிகா ஜான், மோனிஷா பிளஷி மற்றும் கண்ணன் ரவி, காளி வெங்கட்,

சார்லி, அய்யப்பன் பி.சர்மா என அனைவரும் கொடுத்த

வேலையை கனகச்சிதமாக சிறிதும் குறையின்றி செய்திருக்கிறார்கள்.

இதுல சிறப்பு தோற்றத்தில் காட்சிகளில்
வருகிறார்.

இந்தி
நடிகர் அமீர் கான்.

விக்ரம் படத்தில் சூர்யா வருகின்ற

காட்சியை போன்று நினைவுக்குள் வருகிறார் அமீர்கான்.

அனிருத்தின் இசையில் வருகிற பாடல்களும்,

பின்னணி இசையும் சிறப்பாக இருக்கின்றன.

ஜானி படத்தில்‌ வரும்.

”ஓ…ரீட்டா…”பாடல் ’ஜெயிலர்’ படத்தில் வரும் தமன்னா பாடலை கேட்பது

போன்ற நினைக்க தோன்றுகின்றன.

அதை படமாக்கப்பட்ட விதமும் அப்படியே இருக்கிறது.

ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் படத்தில கேட்டதை விட அதிகமான

காட்சிகளில் அனைத்தையும் மகபெரிய பிரமாண்டத்தை

இந்த படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஜெயிலர், விக்ரம், பட பாணியில், தனது

முந்தைய படங்களின் பதிவுவை வைத்துக்கொண்டு

கதை மற்றும் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதைக்குள் ஒரு கதையைக் கொண்டு போய் அதுல

சின்னச்சின்ன மாற்றம் செய்து புதிய பரிமாணத் தோற்றத்தில் புதிய

கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தின் முதலில் கொஞ்சம்
சுவாரஸ்யமாகவும்,

வித்தியாசமாக விறுவிறுப்பாக நகர்கின்றன.

கடத்தல் கூட்டத்தில்
ரஜினி நுழைந்த பிறகு கதை எங்கேயோ பயணிக்கிறது.

வில்லன்களை முன்னிலையில், படுத்திய ஒரு கட்டத்தில்,

வில்லன்களின் பாத்திரங்களை வைத்து காட்சிகளை வேகமாக படுத்தி

நகர்த்தியபடியே இயக்குநர் லோகேஷ் கனராஜ், செய்திருக்கிறார்.

திடீரென்று இந்த படத்தில் ரஜினிகாந்தின் மனைவி, தொலைந்த
போட்டோவைத்து கண்கள் கலங்கும் காட்சிகளையும்

படத்தில் வைத்து இருந்தும் பார்வையாளர்களைகலங்க வைத்து மனநிறைவை

வைத்து.செய்து
ள்ளார்.
“கூலி” படம்
பார்த்தத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது படத்தில

ரஜினிகாந்தை பயணிக்க வைத்திருக்கிறார். கூலி என்பது உழைக்கும் வர்க்கத்தின் மக்களின்

வேர்வையும் உழைப்பில் கிடைக்கும் வகையில் பலனை அனுபவிக்க

முடியாமல் தவிக்கும் மக்களுக்கு நியாயப்படுத்தி கொஞ்சமாவது கொடுத்திருந்தால்.

பார்வையாளர்கள் பார்த்திருப்பார்கள். நிம்மதி அடைந்திருப்பார்கள்

“கூலி “படம் ரசிகர்கள் அனைவரும் பார்த்து மகிழும் கூடிய திரைப்படம்….