ரெட் பிளவர்’ திரைப்பட விமர்சனம் !

 

ரெட் பிளவர்’
திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :- விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி, அல்மாஸ் ஆதம், ஷா, நாசர்,

ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய்,

ஜான் விஜய், அஜய் ரத்தினம், டி.எம்.கார்த்திக், சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி, யோக்

ஜெபீ, லீலா சாம்சன், மோகன்ராம்.மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் ‌: – ஆண்ட்ரூ பாண்டியன்.

மியூசிக் :- சந்தோஷ் ராம்.

ஒளிப்பதிவு :- தேவ சூரியா.

படத்தொகுப்பு :- அரவிந்தன் ஆறுமுகம்.

தயாரிப்புகள் ‌:- 5 கே மாணிக்கம்.

நாம் வாழ்வு வாழ்க்கை உலகத்தில் இப்போது நடைகின்ற சில விசயங்கள் பல

நாடுகளுடன் இடையிலான ஆயுத யுத்தம், பொருளாதார போர் ஆகியவற்றை

வைத்து பார்க்கும் போது, இன்னும் ஏதோ இருக்கும், நம்ம சுமார் 20 வருடங்கள்

கழித்து, அதாவது 2047 ஆம் ஆண்டில் இதை பார்த்தால்

உலகம் எப்படி இருக்கும், என்பதை நம்ம கற்பனையில் பிரமாண்டமான சொல்லும்

காட்சிகள் மூலம் முன்கூட்டி சொல்வது தான் முயற்சித்திருப்பது. தான்

“ரெட்பிளவர்”
என்பதை சொல்வது தான் திரைப்பட கதைக்களம்.

2047 – ல் ஆண்டில் கதை நடக்கிற மாதிரி மூன்றாவது உலகப் போர் முடிவடைந்து,

உலக நாடுகள் பலவற்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்

மால்கம் என்ற ராணுவ படை ஒன்று, இந்தியாவை பார்த்து

குறிவைக்கின்றன.
அதற்கு தனது விதிகளுக்கு

இந்தியாவை கட்டுப்படுத்தும் நினைக்கும்

நடவடிக்கைகளை உலகம் முழுவதும் உள்ள இந்திய பெண்களை

சித்தரவதை செய்து கொலை செய்வது.தான்

சென்னை மற்றும் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில்

இந்திய பகுதிகளில் தனது ஏஜெண்ட்கள் மூலம் பல நாச

வேலைகளை செய்வது என்று இந்தியாவை நோக்கி வரும் அந்த

படையை, அதன் செயல்பாடுகளை முறியடிக்க இந்திய உளவுத்துறை அதிகாரியாக

நாயகன் விக்னேஷ் மூலம் இந்திய அரசு

ஆபரேஷன் ‘ரெட் பிளவர்’-ரை கையில் எடுக்கின்றன

ஆபரேஷன் ரெட் பிளவர் என்றால் என்ன ?, ஆபரேஷன் ரெட் பிளவருக்கு தலைமையில்

விக்னேஷ், அதன் மூலம் இந்தியாவை எத்தகைய எப்படி

ஆபத்தில் இருந்து‌ அவற்றை காப்பாற்றுகிறார்,

என்பதை முழுவதும் முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் மூலம் ‌செவ்வன‌ சொல்வது

தான் “ரெட் பிளவர்” படத்தின் கதைக்களம்.

நாயகன் மற்றும் வில்லன் என்று இரண்டு வேடங்களில்

நடித்திருக்கிறார் விக்னேஷ், மாறுபட்ட வேடங்களில்

ஸ்டைல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருகிறார்.

வில்லனாகவுடன் இந்தியாவை அழிக்க நினைக்கும் சக்திகளுடன்

கைகோர்த்து பல நாசவேலைகளை செய்பவர், ஹீரோவாக

இந்தியாவை எப்படி காப்பாற்ற பாடுபடுகிறார்.

வில்லனாக பல பெண்களை வேட்டையாடுபவர்,

ஹீரோவாக பெண்களை காப்பாற்றுகிறார்.

இப்படி, வில்லன், ஹீரோ என்று ஒரே விசயத்தை இரண்டு

முறை வெவ்வேறு கோணங்களில் செய்யும் விக்னேஷ்,

படம் முழுவதும் நடித்துள்ளார்.

என்பதை விட வாழ்ந்திருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகியாக நடித்துள்ளார். மணிஷா

ஜெஷ்னானி, ஆடை குறைப்பின் எல்லையை கடந்து

கவர்ச்சியில் சிறகடிக்கிறார். ஹீரோ விக்னேஷின் காதலி என்றால்,

வில்லன் விக்னேஷும் கற்பனையில் அவருடன்

ஏகபோகமாக வாழ்கிறார். அம்மணி அனைத்துக்கும் சம்மதம் என்று

நடித்துள்ளார் சில காட்சிகளில் அடிபட்டு

கஷ்ட்டப்பட்டு நடித்துள்ளார்.

இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ள அல்மஸ் அதம், ஷாம்

ஆகியோர் மற்றும் படத்தில் வரும் அத்தனை பெண்களும் அறை

மேலாடையுடன் வருகிறார்கள். அப்படி அவர்கள் தங்கள் உடல் அழகை மறைப்பது போல் உடை

அணியை அதை கிழித்து அவர்களை கவர்ச்சியாக காட்டுவதற்கு சில கதாபாத்திரங்கள்

அமைத்து படம் முழுவதும் வருக்கிறார்கள்.

இந்திய பிரதமராக நடித்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதியாக ‌‌ ‌
நடித்துள்ளார்‌‌ ‌நாசர், இந்திய ஜனாதிபதியாக நடித்துள்ளார் நடிகை, உலகத்தை

கட்டுப்படுத்த முயற்சிக்கும் லூசிபராக நடித்துள்ளார்.

தலைவாசல் விஜய் ஆகியோர் மாறுபட்ட கதாபாத்திரம்,

அவர்கள் அனுபவமான நடிப்பும் படத்திற்கு

பெரிய நலமாக அடையாளத்தை கொடுத்திருக்
கின்றன.

ஜான் விஜய், அஜய் ரத்னம், டி.எம்.கார்த்திக், சுரேஷ் மேனன், நிழல்கல் ரவி, யோக்

ஜேபி, லீலா சாம்சன், மோகன்ராம் உள்ளிட்ட படத்தில் மிகப்பெரிய

நட்சத்திரங்கள் இருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்று,

இரண்டு காட்சிகளில் மட்டும் கவனம் ஈர்க்கவில்லை.

ஒளிப்பதிவாளர் தேவ சூர்யா, முழுக்க முழுக்க கிரீன் மேட் ஸ்டுடியோவுக்குள்

முழு படத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார். சில

காட்சிகளை மட்டுமே லைவ் லொக்கேஷன்களில்காட்சி படமாக்கனாலும், அவற்றையும் கிரே

வண்ணத்தில் மூலம், கிராபிக்ஸ் காட்சிகளுடன்

மாற்றியுடன். படத்தில் அவர் பயன்படுத்திய கிரே

மற்றும் கருப்பு வண்ணங்கள், கிராபிக்ஸ் காட்சிகளில்

இருக்கிற குறைபாடுகளை

மறைப்பதற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

இசையமைப்பு சந்தோஷ் ராம் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் கவனம் இல்லை என்றால், ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பீஜியம் கவர்கிறது.

படம் முழுவதும் என்று இருப்பதால்

பின்னணி இசை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கடினமாக

உழைத்திருக்கிறார் அவரது. உழைப்பில் திரையில் தெரிகிறது.

படமாக்கிய காட்சிகளை விட சரியாக தொகுத்து, அதை ஒரு படமாக

உருவாக்கும் சவால் மிக்க பணியை செய்தாலும்,

இயக்குநர் சொல்ல வரும் கதையை புரியும்படி

எழுதி இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ பாண்டியன்,

ஹாலிவுட் படத்தின் பாணியில் ஒரு பிரமாண்டமான

ஆக்‌ஷன் படத்தை கொடுக்க

அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருவில் அதை காட்சி படுத்தி சொன்ன

விதம் தொலை நோக்கு பார்வையாக இருக்கிறது.

படத்தில் வரும் பெண்கள் அனைவரையும்

கதாபாத்திரம் மட்டுமே காட்ட வேண்டும் என்ற

பார்வையில் அத்தனை காட்சிகளில் பெண்களை சீரழித்திருப்பவர்,

மறுபக்கம் சுட்டுக்கொலை, குத்திக்கொலை என்று கொலை.

என்றே காட்சிகளை எதிர்காலத்தில் இப்படியும் நடக்கும் என்ற கற்பனையை அழுத்தமாகவும்,

தெளிவாகவும் சொல்லி படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்ட ஒரு

அமைப்பாக ரெட் பிளவரை அதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான

பிரச்சனைகளை தீர்ப்பது போன்ற இயக்குநரின் கற்பனையும், அதை

கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்திய விதமும் பாராட்டும்படியும், வியக்க

கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், அதை சரியான முறையில் சொல்லிய

படம் நிச்சயம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

படம் பார்த்தத்தில், “ரெட் பிளவர்” கத்தி எடுத்தவன்,

கத்தியால் குத்திக் கொலை செய்ய படுவான் இது போல் இது ஒரு ஆன்றோர் வாக்கு.