“பிரேக்ஃபாஸ்ட்” திரைப்பட விமர்சனம்…

“பிரேக்ஃபாஸ்ட்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- ரானவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி,

அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : -ஏ. ஆர் காந்தி கிருஷ்ணா.

ஒளிப்பதிவு:-
எம்.வி.பன்னீர்
செல்வம்.

படத்தொகுப்பு:-
எஸ்.பாஸ்கர். சுஜித்.

மியூசிக் : –
ஜி வி பிரகாஷ் குமார்.

தயாரிப்பாளர்கள்:-
கிரிஜா வரதராஜ்.

ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொருக்கு ஏற்ப

கின்ற காதலை,அதை இப்போதைய

இளைஞர்கள் அனைவரும் எப்படி பார்க்கிறார்கள், என்பதை வேகமான வாழ்க்கைச் சூழல்

கொண்டு தற்போதைய காலக்கட்டத்தில்

இளைஞர்கள் இளைஞிகள் அவர்களது

மனதில் அவசர அவசரமாக தோன்றுகிற காதலை, அவர்கள்

தம்பதியாக ஆனவுடன் அதை விட வேகத்தில்

எப்படி பிரிவை நோக்கி அமைந்துள்ளது அவர்கள் பயணிக்கிறார்கள், என்பதை

உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருப்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையில்லாமல்

கஷ்ட்டப்படுகிற கிராமத்து இளைஞர் கதாநாயகன் ராணவுக்கு தனது

நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார்.

இவர்களது ஃப்ரெண்ட்ஸ்ஷிப் காதலாக மாற, இவர்களது

காதலுக்கு கதாநாயகியின் தந்தை இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்ளுகிறார்.

ரோஸ்மின், தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்

பதவியை அவருக்கு கொடுத்து, வசதியான

வாழ்க்கையை அமைத்து தருக்கிறார்.

ஆனால், இவர்களது மணவாழ்க்கையில் காதலர்களாக இருந்த போது இருந்த மகிழ்ச்சி,

அன்பு பரிமாற்றம் மறைந்து, மோதலும், வெறுப்பும் அதிகரிக்கின்றன.

அதற்கு என்ன காரணம் ?, இப்படி காதலித்த வேகத்தை விட அதீத வேகத்தில் பிரிய வேண்டும்,

என்ற எண்ணத்தில் முடிவு எடுக்கிறார். இவர்கள் மீண்டும்

சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதை தான் படத்தின் கதைக்களம்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் படம் போல் இல்லாமல்

நேர்த்தியாக நடித்திருக்கிறார். குடும்பத்திற்காக

உழைக்கிற இளைஞர், பெற்றோரை சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் கலங்கும் மகன், மனைவியின்

பணத்திமிரால் பாதிக்கும் கணவர் என பல்வேறு மன போராட்டங்களை

தனது நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகை

ரோஸ்மின், முதல் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவாக நடித்து

கவனம் ஈர்க்கிறார். பணக்கார பெண்களுக்கு இருக்கிற அதிரடி செயல்களையும், மற்றவர்களை

மதிக்காத நடவடிக்கை தனது நடிப்பில் சரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்,

தற்போதைய காலக்கட்டத்தில் மட்டும் இல்லாமல், எப்போதும்

மனைவி என்பவள் இப்படி தான். இருக்கவேண்டும் என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளில்

சிறப்பாக வெளிக்காட்டி ஆண்களுக்கு மீது அச்சத்தை ஏற்படுகிறார்.

மற்றொரு கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடி, வயதுக்கு

ஏற்ப துள்ளல் மற்றும் மோதல் நடிப்பை வெளிப்படுத்தி

திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார.
சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கிறார்.

கஸ்தூரி, கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். வீடுஅர்ச்சனா ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பில் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் கள்.

எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக, கண்ணுக்கு

குளிர்ச்சியளிக்
கின்றன விதத்தில் அமைந்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த

அளவுக்கு பாடல்களில் அவரது திறன் வெளிப்பட்டு பின்னணி இசைக்கும் அதே நிலை தான்.

எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் ஆகியோரது படத்தொகுப்பு,

கதாபாத்திரங்களில் இருக்கின்றன. உணர்வுகளை பார்வையாளர்
களை கடத்திசெல்லுக்
கின்றன.

தற்போதைய காலக்கட்டத்தில், சோசியல் மீடியா அறிமுகம், அடுத்த நாளே காதல்

பரிமாற்றம், உடனே கல்யாணம் என்று அவசரம் அவசரமாக முடிவு எடுக்கும் இளைஞர்கள், அதை

விட அவசரமாக பிரிவு முடிவையும் எடுப்பது ஏன்? என்ற கேள்விக்கு

உணர்வுப்பூர்வமாக பதிலளித்திருக்
கிறார். இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, தற்போதைய காலக்கட்டத்தில்

தம்பதியினர் இடையே ஏற்படும் பிரிவுக்கு காரணமாக, ஆண்டு ஆண்டு காலமாக

நடக்கும் பழைய காரணத்தையே கதையில் சொல்லியிருக்கிறார்

தற்போதைய காலக்கட்ட காதல் மற்றும் காதலர்களைப் பற்றி அதிகம் அலசாமல்,

குடும்ப பிரச்சனை அதன் மூலம் ஏற்படும் பிரிவு ஆகியவற்றை அதிகமாக பேசியிருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, அதை கொஞ்சம் பழைய

முறையிலேயே பேசியிருப்பதால் திரைக்கதையின் வேகத்தையும், காதலில் இருக்கும் சுவாரஸ்யத்தையும்

குறைத்து விடுகின்ற. அதே சமயம், காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும்

அறிவுரை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும்

வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.

படம் பார்த்ததில், “பிரேக்ஃபாஸ்ட்” யார் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் பிரியும்

எண்ணம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை
படுபாதத்தில் தள்ளிவிடும் என்பதை.சுற்றி

காட்டுகிறது இந்த திரைப்படம்.
குடும்பத்தில அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.