“ஜிடி.என்”திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
மாதவன், துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி,அதிதி

பாலன், வினய் ராய் கருணாகரன்,டீஜே அருணாசலம்,

மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ் ஷீலா

ராஜ்குமார்,பிரிகிடாசாகா,ஷில்பா ஸ்ரீ குமார்.மற்றம் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
கிருஷ்ணகுமார் ராம் குமார்,

மியூசிக்:-
கோவிந்த்‌ வசந்தா

ஒளிப்பதிவு
அரவிந்த் கமலநாதன்.-

படத்தொகுப்பு:-
பிஜித் பாலா.
கே.சிசசிகுமார்.

தயாரிப்பு வடிவமைப்பு:-
ஜிஷாத் சம்சுதீன்

இந்த
ஜி.டி.நாயுடு என்பவர் யார் ? என்பதை பற்றி

தமிழ் மற்றும் வரலாற்று பாடப்புத்த
கங்களில் மேலோட்டமாக அல்லது பொது

அறிவு, தொழில் சார்ந்த சின்ன சிறு கட்டுரையாக நாம் படித்து தெரிந் திருப்போம்.

அதனால், ஜி.டி.நாயுடு என்பவர் அவர் ஒரு சிறந்த சாதனையாளர் தொழில் நுட்பத்தை தெரிந்தவர். இந்த

சிறு கட்டுரைக்குள் அடங்க கூடியவர், அவர் உலகநாடுகள் கொண்டாடிய மாபெரும்

விஞ்ஞானி மற்றும் தொழில்துறை வல்லுநர் என்பதையும்,

அவரது கனவுகள் எப்படி சிதைக்கப்பட்டது, அவரது சாதனைப் பயணத்திற்கு இடையூறுகள் யாரால் வந்தது ?

என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்வது தான் “ஜி.டி.என்” திரைப்
பட கதைக்களம்.

இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர் இவர் கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற

ஜி.டி.நாயுடுவின் இளம் வயது காலம் முதல் அவரது இறப்பு வரை பயணிக்கும் போது

கதையில், அவர் மேற்கொண்ட சாதனைகள் மட்டும்

இன்றி அவர் எதிர்கொண்ட சோதனைகள் முதல்

திரை மொழியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்
கிறார்கள். இயக்குநர்

ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் ஜெர்மன், முதல் அமெரிக்கா வரை மற்றும் உள்ள நாடுகள்

அங்கீகரிக்கப்பட்ட இந்திய அரசு அவரை எந்தவிதத்திலும்

அங்கீகரிக்காமல் இருந்தது, அவரது அவரது கனவுகளை

சிதைக்கற செயல்களில் எப்படி ஈடுபட்டது, என்பதை மிக தைரியமாக

சொல்லியிருக்
கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்,

நாம் அறியாத பல விஷயங்களை எளிமையான முறையில் சொல்லியிருக்
கிறார்.

ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் மாதவன்,

தனது ஸ்டைலிஷ்லான மற்றும் கம்பீரமான தோற்றத்தின்

மூலம் அந்த கதாபாத்திரத்தில் மிகப்பெரிய கூடுதல் பலத்தை இந்த திரைப்படத்தில் தந்திருக்கிறார்.

நாம் பார்க்கும் வீரபாண்டியன் கட்டபொம்மன், என்றால் எப்படி நமக்கு

சிவாஜி கணேசன் நினைவு வருமோ, அதை போல‌ ஜி.டி.நாயுடு

என்றால் முதலில் மாதவன் முகம்
தான் நினைவுக்கு வரும். என்பது உண்மை.

ஜி.டிநாயுடுவின் இளமைக்கால தோற்றம் மற்றும்

முதுமைக்கால தோற்றம் வரை‌ என இரண்டு தோற்றத்தில்

மட்டும் இல்லாமல் நடிப்பில் ஜி.டி.நாயுடு இப்படி தான்

இருந்திருப்பார்…!, என்பதை‌ நமது பார்வையாளர்கள் வியக்கற வகையில் மாதவன் நடித்திருக்கிறார்.

ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்திற்குஅடுத்து அம்பலவானா கிருஷ்ணன் என்ற வரித்துறை

அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். ஜெயராம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

காமெடி கலந்த நடிகராக பார்த்த ஜெயராம், இதில் வில்லத்தனம்

கலந்த நடிப்புடன், ஒரு நேர்மையான அதிகாரியின்

கோபத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்

களிடம் பாராட்டு பெற்று நடித்திருக்கிறார்.

ஜி.டி.நாயுடுவின் நண்பராக சிதம்பரம் பிள்ளை கதாபாத்திரத்தில்

நடித்திருக்கிறார். சத்யராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம்,

மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா,

ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்
களில் பொருத்தமான தேர்வாக பயணித்திருக்
கிறார்கள்.

ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலக்கட்டத்திற்கு தன் கேமரா மூலம்

நம் பார்வையாளர்
களை அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர்

அரவிந்த் கமலநாதன், ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லரிடம் விருது வாங்குவது போன்ற

காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மிக சரியாக கையாண்டு வியக்க வைத்திருக்கிறார்.

ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்தில் நடந்த சூழலை மீட்டெடுக்கும் வகையில்

விதமாகப் பழமை மாறாத கருவிகளின்

ஒலியையும், நவீன முறையையும் இணைத்து இசையமைத்
திருக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருப்ப

துடன், ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வலம் வருகிறார்கள் எந்த ஒரு இடத்திலும்

இசையின் தனித்தன்மை தெரியாமல் பயணிக்கின்றது பின்னணி இசை

படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன

இவர் இந்தியாவின் எடிசன் என்ற விஞ்ஞானி பேர் புகழை‌ப் பெற்றவர். போன்ற இவரும்

இந்தியாவில் புகழ் பெற்றார் . இவர் ‌தோழில் அதிபரும் இவரது

வாழ்க்கையின் வாழ்வியல் சொல்லும் திரைக் காவியம்.
இவரது இளமைகால

பருவத்தில் ‌முதல் விவசாயிகளின் மீது மிகுந்த பாசம் பற்றும் உடையவர்

அதனால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு ‌விவசாயக்கருவி
களை தேவையான

கருவிகளை கண்டு பிடித்து தொழில் சிறப்பாக வளர பாடுபட்டு தொழில் புரட்சி செழிக்க பாடுபட்டு

அரங்கேற்றம் செய்தார் தனது கடினமான தனது‌ உழைப்பால் உயர்ந்தவர்.அது மட்டும் இல்லாமல்

தனது பஸ் தொழிலில் புதிய ‌கண்டுப்பிடிப்பில் மோட்டார்

வாகனங்கள் கண்டு பிடித்து மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் அப்போது

ஆங்கிலேயர் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்

வேளையில் இவரது கண்டுபிடிப்புக்காக அதிக வருமானம் வரி கட்ட வேண்டுமென்று

உத்தரவிட்டது.
அதனால் அவரதுசொத்தை
அடைய சூழ்ச்சி செய்தனர் இதிலிருந்து ஜிடி

நாயுடு மாதவன் தப்பித்தாரா இல்லையா

என்பதை சொல்வது தான் ஜி.டி .என் திரைப்பட கதைக்களம்

தனிமனிதனின் வாழ்க்கை வரலாறு கதை என்றாலும், அதை முழுக்க முழுக்க கமர்ஷியல்

சினிமா பாணியில் பயணிக்க வைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர்

கள் பிஜித் பாலா மற்றும் கே.சசி குமார் ஆகியோர் பணி சிறப்புகள் ஆகும்

தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர்

ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரது பணி படம் முழுவதும் பேச வைக்கிறது. பழைய வாகனங்கள் முதல்

கதாபாத்திரங்கள் அணிந்திருக்கிற ஆடை, அவர்களது பின்னணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என

அனைத்தையும் மிக கவனமாக கையாண்டிருப்பவர்கள் கடினமாக

உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோரது திரைக்கதை

ஜி.டி.நாயுடு பற்றிய பல விஷயங்களை திரைமொழியில் மிக நேர்த்தியாக சொல்லியிருக்
கிறது.

ஜி.டி.நாயுடுவின் பயணம் மற்றும் சாதனையோடு, அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை திரை மொழியில்

சுருக்கமாகவும், சுவாரஸ்யமாக சொல்லியிருக்
கின்றார்கள்

திரைக்கதையாசிரியர்கள், வரித்துறை சம்பவங்களை திரும்ப திரும்ப பேசுவதும், அது

தொடர்பான காட்சிகளை திரும்பவும்

கையாண்டிருப்பது படத்தை நகர்த்தி தாமதாமாகவே செய்கிறது.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், பல்வேறு

பயணங்களை கொண்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை எளிமையான முறையில்

சொல்லியிருப்பது காட்சிகளை கவனமாக கையாண்டு இருப்பது

நேர்த்தியான படமாக கொடுத்திருக்
கிறார்.

ஜி.டி.நாயுடுவின் சாதனைகளில், எவ்வளவு

சோதனைகளும் ஒரு பக்கம் இருக்கட்டும்

கடைசியில் தனது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக

அவர் போடும் திட்டங்கள் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றன.

அதே சமயம், வெற்றிக்காக எதையும் செய்ய

தயாராக இருக்கற தொழிலதிபர்
களுக்கு மத்தியில்

தனது கனவுகள் சிதைக்கப்பட்டு சரி, தனது சாதனைப் பயணம் தடுத்து

நிறுத்தப்பட்டாலும் சரி, ”தவறான வரியை செலுத்தி, எதிர்கால

தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்”,

என்ற கொள்கையுடன் வாழ்ந்த

ஜி.டி.நாயுடுவை இந்த படம் மூலம் இந்தியாவும் கொண்டாடும்.பட

வேண்டிய படம் இது அவரது வாழ்வியல் நடந்த உண்மையான

சம்பவத்தை ‌கொண்டு எடுக்கப்பட்ட திரைக் காவியம்

படம் பார்த்தத்தில், “ஜி.டி.என்” நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.