“மொத ராத்திரி” விமர்சனம்… Modha Rathri Movie Review :- ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், ஏ.வெங்கடேஷ், சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர், அப்துல்லீ சங்கீதா பாலன், சுமித்ரா தேவி எல்., பானுப்ரியா, வர்ஷினி கார்மேகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். டைரக்டர் :- ராஜாகருப்புசாமி. மியூசிக் :- பரத் சங்கர். ஒளிப்பதிவு :- சுரேந்திரன் பரஞ்சோதி. படத்தொகுப்பு:- அசோக் அர்ஜுனன். துபாயில் இருந்து வரும் மருதுக்கு திருமணம் செய்துக் கொள்ள இஷ்டமில்லாத அவருக்கு தெரியாமல் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்கின்றனர். மணமகளுக்கும் மணமகனுக்கும் கொஞ்சம் கூட இஷ்டமில்லாமல் திருமணம் நடந்து முடிகின்றனது. மறுபக்கம் முத்துசெல்வியை காதலுடன் சேரவிடாமல் தடுத்து திடீர்ன்னு மருதுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் செல்லும் நேரத்தில்தான் மருதநாயகத்துக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தகவல் தெரிய வருகின்றன. புதுசா திருமணம் செய்திருக்கும் முத்துச்செல்விக்கு முன்பே வேறொருடன் படிக்கும் போது காதலித்து வருகிறார்கள் குடும்பத்தினர் உள்ளவர்கள் முத்து செல்விக்கு திடீர்னு கட்டாயமாக கல்யாணத்தை செய்து வைக்கிறார்கள். திருமணம் நடக்கும் போது தான் அவருக்குத் தெரிய வருகின்றன. இந்த சூழ்நிலையில், என்னால் முத்துச்செல்வியின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறார் மருதநாயகம், முத்து செல்வியை அவளை அவன் காதலருடன் சேர்த்து வைக்க திர்க்கமான முடிவு செய்கிறார். ஆனால் அந்த முடிவு நடைமுறையில் என்ன மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்பதே படத்தின் மீதிக்கதை. இந்தக் கதையில் சுவாரஸ்யமான விஷயம் என்ன என்பது, திருமணம் நடக்கப் போகின்றன. என்பது மருதநாயகத்துக்குஇந்த விஷயம் தாலி கட்டுவதற்கு கொஞ்சம் நேரங்களுக்கு முன்புதான் தெரிய வருகின்றன. முத்துச்செல்விக்கு இந்தத் கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இருவரின் சம்மத இல்லாமல் நடக்கும் இந்த திருமணத்தில் ஏற்படும் குழப்பங்கள் திரைக்கதையில் முக்கிய பங்காக கதையில் அமைந்துள்ளது. இந்த மோசமான சூழ்நிலை தொடங்கிறது. இந்தக் கதையை நகைச்சுவை கலந்து பொழுதுபோக்கு படைப்பாக அமைச்சிருக்கிறார். திருமணத்தைச் சுற்றி ஏற்படுகின்றன. எதிர்பாராத விதமான சம்பவங்களை வைத்து, கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதையில் காமெடி கலந்து வைத்திருப்பது படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. மருதநாயகம் கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். கோபம், குழப்பம், பதற்றம், பாசம், நிதானம் என்ற சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனநிலையை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக நடிப்பில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். முத்துச்செல்வியாக நடித்திருக்கிறார். அனிஷ்மா, கொஞ்சமான வசனங்கள் பேசிய கதாபாத்திரத்தில் உணர்வுகளை முகபாவனைகளால் வெளிப்படுத்து கிறார். திருமணத்தால் ஏற்படும் மன அழுத்தத்தை குழப்பத்தையும் அவரது நடிப்பில் இயல்பாக நடித்திருக்கிறது. அப்துல் லீ, இயக்குநர் ஏ. வெங்கடேஷ், பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன் மற்ற நடிகர்களும் தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக நடத்திருக்கிறார் கள் கதையின் முக்கியமான இவர்களின் பங்களிப்புகள். திரைக்கதையின் பலத்திற்கு உதவுகிறது. இயக்குனர் ராஜா கருப்பசாமியே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலைப் பத்தி தெரிந்துக் கொண்டு, அதற்கு வாழ்க்கையின் எல்லாம் பொறுப்புகளை எதிர்கொண்டு பயப்படும் இளைஞராக அவரது கதாபாத்திரம் இந்தப் பாத்திரத்தில் படத்தில் நகைச்சுவை அம்சங்களில் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் பரத் சங்கர், கதையின் மனநிலைக்கு ஏற்ப பின்னணி இசையை ரசிக்க வைக்கும் வகையில் பாடல்களை கொடுத்திருக் கிறார். படத்தின் காட்சிகளுக்கு. ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதியின் கேமரா படத்தின் காட்சிகளுக்கு தேவையான இயல்பான காட்சியை கொடுக்கின்றன. இது பெரியவர்கள் மட்டும் இல்லாமல் கதைக்களத்தைக் அனைவரும் பார்த்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காட்சிகள் உள்ளன. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியிருக் கிறார் இயக்குனர். பொதுவாக திருமணம் என்றாலே இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் என பல பிரச்சனைகள் இருக்கிற சூழ்நிலை இந்த திருமணம் எதிர்பாராத வகையில் நடப்பதால், அதைச் சுற்றியுள்ள ஏற்படும் குழப்பங்களும் மோதல்களும் அதிகமாகின்றன. அந்த சூழ்நிலைகளை நகைச்சுவையுடன் படம் முழுவதும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சம் நீடிக்கின்றன. படம் பார்த்தத்தில், கட்டாய திருமணத்தை மையமாக வைத்து காதல், குடும்பக் குழப்பம் நகைச்சுவையை கலந்து உருவாக்கப்பட்ட இந்தப் படம், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜனரகமான பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. மோத ராத்திரி படத்தை அனைவரும் திரையரங்கத்தில் கண்டுகளியலாம்…

"மொத ராத்திரி" விமர்சனம்... Modha Rathri Movie Review :- ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், ஏ.வெங்கடேஷ், சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர், அப்துல்லீ சங்கீதா பாலன், சுமித்ரா தேவி எல்., பானுப்ரியா, வர்ஷினி கார்மேகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். டைரக்டர் :- ராஜாகருப்புசாமி. மியூசிக் :- பரத் சங்கர். ஒளிப்பதிவு :- சுரேந்திரன் பரஞ்சோதி. படத்தொகுப்பு:- அசோக் அர்ஜுனன். துபாயில் இருந்து வரும் மருதுக்கு திருமணம் செய்துக் கொள்ள இஷ்டமில்லாத அவருக்கு தெரியாமல் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்கின்றனர். மணமகளுக்கும் மணமகனுக்கும் கொஞ்சம் கூட இஷ்டமில்லாமல் திருமணம் நடந்து முடிகின்றனது. மறுபக்கம் முத்துசெல்வியை காதலுடன் சேரவிடாமல் தடுத்து திடீர்ன்னு மருதுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் செல்லும் நேரத்தில்தான் மருதநாயகத்துக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தகவல் தெரிய வருகின்றன. புதுசா திருமணம் செய்திருக்கும் முத்துச்செல்விக்கு முன்பே வேறொருடன் படிக்கும் போது காதலித்து வருகிறார்கள் குடும்பத்தினர் உள்ளவர்கள் முத்து செல்விக்கு திடீர்னு கட்டாயமாக கல்யாணத்தை செய்து வைக்கிறார்கள். திருமணம் நடக்கும் போது தான் அவருக்குத் தெரிய வருகின்றன. இந்த சூழ்நிலையில், என்னால் முத்துச்செல்வியின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறார் மருதநாயகம், முத்து செல்வியை அவளை அவன் காதலருடன் சேர்த்து வைக்க திர்க்கமான முடிவு செய்கிறார். ஆனால் அந்த முடிவு நடைமுறையில் என்ன மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்பதே படத்தின் மீதிக்கதை. இந்தக் கதையில் சுவாரஸ்யமான விஷயம் என்ன என்பது, திருமணம் நடக்கப் போகின்றன. என்பது மருதநாயகத்துக்குஇந்த விஷயம் தாலி கட்டுவதற்கு கொஞ்சம் நேரங்களுக்கு முன்புதான் தெரிய வருகின்றன. முத்துச்செல்விக்கு இந்தத் கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இருவரின் சம்மத இல்லாமல் நடக்கும் இந்த திருமணத்தில் ஏற்படும் குழப்பங்கள் திரைக்கதையில் முக்கிய பங்காக கதையில் அமைந்துள்ளது. இந்த மோசமான சூழ்நிலை தொடங்கிறது. இந்தக் கதையை நகைச்சுவை கலந்து பொழுதுபோக்கு படைப்பாக அமைச்சிருக்கிறார். திருமணத்தைச் சுற்றி ஏற்படுகின்றன. எதிர்பாராத விதமான சம்பவங்களை வைத்து, கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதையில் காமெடி கலந்து வைத்திருப்பது படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. மருதநாயகம் கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். கோபம், குழப்பம், பதற்றம், பாசம், நிதானம் என்ற சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனநிலையை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக நடிப்பில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். முத்துச்செல்வியாக நடித்திருக்கிறார். அனிஷ்மா, கொஞ்சமான வசனங்கள் பேசிய கதாபாத்திரத்தில் உணர்வுகளை முகபாவனைகளால் வெளிப்படுத்து கிறார். திருமணத்தால் ஏற்படும் மன அழுத்தத்தை குழப்பத்தையும் அவரது நடிப்பில் இயல்பாக நடித்திருக்கிறது. அப்துல் லீ, இயக்குநர் ஏ. வெங்கடேஷ், பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன் மற்ற நடிகர்களும் தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக நடத்திருக்கிறார் கள் கதையின் முக்கியமான இவர்களின் பங்களிப்புகள். திரைக்கதையின் பலத்திற்கு உதவுகிறது. இயக்குனர் ராஜா கருப்பசாமியே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலைப் பத்தி தெரிந்துக் கொண்டு, அதற்கு வாழ்க்கையின் எல்லாம் பொறுப்புகளை எதிர்கொண்டு பயப்படும் இளைஞராக அவரது கதாபாத்திரம் இந்தப் பாத்திரத்தில் படத்தில் நகைச்சுவை அம்சங்களில் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் பரத் சங்கர், கதையின் மனநிலைக்கு ஏற்ப பின்னணி இசையை ரசிக்க வைக்கும் வகையில் பாடல்களை கொடுத்திருக் கிறார். படத்தின் காட்சிகளுக்கு. ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதியின் கேமரா படத்தின் காட்சிகளுக்கு தேவையான இயல்பான காட்சியை கொடுக்கின்றன. இது பெரியவர்கள் மட்டும் இல்லாமல் கதைக்களத்தைக் அனைவரும் பார்த்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காட்சிகள் உள்ளன. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியிருக் கிறார் இயக்குனர். பொதுவாக திருமணம் என்றாலே இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் என பல பிரச்சனைகள் இருக்கிற சூழ்நிலை இந்த திருமணம் எதிர்பாராத வகையில் நடப்பதால், அதைச் சுற்றியுள்ள ஏற்படும் குழப்பங்களும் மோதல்களும் அதிகமாகின்றன. அந்த சூழ்நிலைகளை நகைச்சுவையுடன் படம் முழுவதும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சம் நீடிக்கின்றன. படம் பார்த்தத்தில், கட்டாய திருமணத்தை மையமாக வைத்து காதல், குடும்பக் குழப்பம் நகைச்சுவையை கலந்து உருவாக்கப்பட்ட இந்தப் படம், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜனரகமான பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. மோத ராத்திரி படத்தை அனைவரும் திரையரங்கத்தில் கண்டுகளியலாம்...