எம்ஜிஆர் உடன் நடித்த நடிகைகளை அவர் கள் தோள்பட்டையை கசக்காமல் விட்டதில்லை நம்ம வாத்தியார்

எம்ஜிஆர் உடன் நடித்த நடிகைகளை அவர் கள் தோள்பட்டையை கசக்காமல் விட்டதில்லை நம்ம வாத்தியார்.அதில் எந்தெந்த நடிகைகள் அவரிடம் லூட்டி அடித்தார்கள் வாங்க பார்க்கலாம்

மஞ்சுளா அடித்த அந்தரங்க லூட்டி ரொம்பவே அதிகம் நினைத்ததை முடிப்பவன் படத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என்ற பாடலுக்கும் இருவரும்

உருண்டுபுரளும் காட்சி அன்றைய ரசிகர்களை உஷ் ணம்ஆக்கியது

இப்போது இருக்கும் நடிகைகளின் கவர்ச்சி எல்லாம் கொஞ்சம் தான். ஆனால் பழைய படங்களில் கதாநாயகியாக நடிகர்களுடன் நெருங்கி நடிப்பது முதல் தங்களது உடைகளிலும் பேச்சு மற்றும் பார்வையினால் திரையரங்குகளில் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் கவர்ச்சியை அள்ளித் தெளிந்திருப்பார்கள்.

மறுபிறவி என்ற படத்தில் முத்துராமனுடன் படுக்கை அறை காட்சி யில் தாராளமாக நடித்துஇருப்பார் மஞ்சுளா.

மஞ்சுளா: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் முதல் முதலாக 1969 ஆம் ஆண்டு வெளியான சாந்தி நிலையம் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடன் ரிக்சாக்காரன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதிலும் எம்ஜிஆர் உடன் இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் என மொத்தம் 5 படங்களில் இணைந்து நெருக்கமாக நடித்திருப்பார். இவர் கொடுத்த நெருக்கத்தினாலேயே தொடர்ந்து எம்ஜிஆர் உடன் ஐந்து படங்களும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த படங்களில் எல்லாம் இவர்கள் இருவரும் அடித்த அந்தரங்க லூட்டி திரையரங்கில் பார்ப்பதற்கே கண் கூசும் வகையில் இருக்கும். எம்ஜிஆர் படம் என்றால் மஞ்சுளா தாராளமாகவே நடிப்பார் ஒட்டி உறவாடி மிகவும் சில்மிஷம் செய்து ரசிகர்களை சூடேற்றுவார்

ரிக்ஷாக்காரன் படத்தில் அழகிய தமிழ் மகள் பாட்டுக்கு தொடை முழுக்க தெரியும்படி லெக் பீஸ் போட்டு நடித்திருப்பார் நேற்று இன்று நாளை படத்தில் அங்கே வருவது யாரோ என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாகநடித்திருப்பார்

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மஞ்சுளா சிவாஜி படத்திலும் கூட கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் டாக்டர் சிவா படத்தில் நீச்சல் உடையிலங நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் காட்சிகளில் மிகவும் கிளாமராக கண்ணுக்கு விருந்தளித்து இருப்பார்

எம்ஜிஆருக்கு ராசியான நாயகியாக மஞ்சுளா இருந்ததால் அவரும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து ஐந்து படங்களும் வெற்றி வாகை சூடியது அடுத்து

ராதா சாலுஜா: இவர் தோரகா என்னும் ஹிந்தி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஹிந்தியில் உச்சம் பெற்றார். முதலில் 1975 ஆம் ஆண்டு வெளியான இதயக்கனி படத்தில் எம்ஜிஆர் உடன் ஜோடி சேர்ந்த ராதா சாலுஜா அந்தப் படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருப்பார்.

இதழே இதழே தேன் வேண்டும் என்ற பாடலில் ராதா சலூஜாவை அந்தரங்கலூட்டி யில்
பின்னி பெடலெடுத்து இருப்பார் எம்ஜிஆர் அந்த படத்திலும் ராதா சலூஜாவை
நீச்சல் உடையில் நடிக்க வைத்து தன ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளிக்க வைத்தவர் எம்ஜிஆர் தான்

இதயகனி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

இதனால் எம்ஜிஆரின் கவர்ச்சி நாயகி என பெயர் போன ராதா சாலுஜா இரண்டு வருடம் கழித்து மீண்டும் 1979 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

இப்படி இவர் 4 படங்களில்தான் தமிழில் நடித்து இருந்தார். இவர் ஹிந்தித் திரையுலகின் சில்க் ஸ்மிதா என்று வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கவர்ச்சியில் இந்தியில் தோரகா படத்தில்
உச்சம் பெற்றவர் இந்த படத்தின் கற்பழிப்பு காட்சியில் எல்லை மீறி நடித்திருந்தார் ராதா சலூஜா

இந்தப் படத்தை பார்த்து தான் எம்ஜிஆர் இதயக்கனி படத்திற்கு நடிக்க அழைத்து வந்தார்

எம்ஜிஆரின் நலம் விரும்பிகள் அண்ணே இந்த பொண்ணு வேண்டாம் அண்ணே உங்களுக்கு இமேஜ் போகும் என்றார்கள் ஆனால் எம்ஜிஆர் அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று நடிக்க வைத்தார் படமும் சக்கை போடு போட்டது

அடுத்த நடிகை லதா இவர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகமானார் இவரின் கவர்ச்சி காட்சிகள் எல்லை மீறியது உரிமைக்குரல் படத்தில்

காயா இது பலமா கொஞ்சம் தொட்டு பாக்கட்டுமா என்று நீரில் நனைய வைத்து எம்ஜிஆர் கசக்கி பிழிந்து இருப்பார்

அந்த பாடலுக்காகவே படம் பார்த்தவர்கள் ஏராளம் லதா காட்டியது தாராளம்

அதற்கு அடுத்து நாளை நமதே படத்தில் என்னை விட்டால் யாரும் இல்லை என்ற பாடலுக்கு லதாவின் ஜாக்கெட் பட்டனை கழற்றி முழு முதுகையும் காட்ட வைப்பார் எம்ஜிஆர்

அதே பாடலில் லதாவின் ஆப் டவுசரின் பெல்ட்டை கழற்றி கட்டிலில் தள்ளுவார் எம்.ஜி.ஆர்

நேற்று இன்று நாளை படத்தில் அன்றொரு வானம் என்ற பாடலுக்கு முழு தொடையும்
காட்டுவண்ணம் லெக் பீஸ் அணிந்து கவர்ச்சி விருந்து அளித்திருப்பார் லதா

இப்படி எம்ஜிஆர் உடன் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது

ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள் தாய்மார்கள் அதிகம் சகித்துக் கொண்டார்கள்

எம்ஜிஆரின் இமேஜ் இதனால் எந்த வகையிலும் குறையவில்லை
ஓகே மக்களே இதுவரை எம்ஜிஆர் உட ன் நடித்த கவர்ச்சி கதாநாயகிகளை பற்றி பார்த்தோம்

மற்றும் ஒரு கவர்ச்சி நாயகிகளை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்