( ஃபைட் கிளப் திரைப்படம் ) fight club…
சந்திரசேகர்

இது முதல் புதிய தொடக்கம்… என் பெயரும் விஜய்குமார் பெயரும் ஒரே படத்துல வரணும்னு 2017-ல இருந்து பேசி இருக்கோம். அது இப்போ நடந்தது. அவன் ஒரு டைரக்டர், நடிகர், நண்பன் என்பதை விட அவன் ரொம்ப நேர்மையானவன். இந்த படம் நான் ‘ஃபைட் கிளப்’ படக்குழுவுக்குச் செய்யுற நல்லதாகப் பார்க்கிறேன் . என் கம்பெனிக்கு நான் செய்வது நல்லதாக இருக்க வேண்டுமென்று நான் பார்க்கிறேன். நீங்க கொடுத்த வரவேற்பு தான் இங்கே நிக்கிறேன். நாங்கள் ‘களம்’ என்ற குறும்படம் பண்ணிட்டு அதை சில தயாரிப்பாளர்களுக்கு போட்டுக் காமிச்சிருக்கோம். அதன் மூலமாகத்தான் ‘மாநகரம்’ என்ற திரைப்படம் கிடைத்தது . அந்த குறும்படம் பண்றதுக்கு என் நண்பர்கள் தான் எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்தாங்க . இந்த ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் மூலமாக என் நண்பர்கள் பலருக்கு அந்த உதவியை மீண்டும் செய்ய நினைத்தேன் . அது இப்ப நடந்தது.
‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன் சமீபத்தில் இந்த இப்படத்தின் டீசர் சென்னையில் வெளியாகியானது..
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முன்னலையில் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் முதல் படமாக உறியடி படம் மூலம் பிரபலமான நடிகர் விஜய்குமார் நடிக்கிறார் . படத்தின் தயாரிப்பு நடந்தது கொண்டடிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘ஃபைட் கிளப்’ என்ற தலைப்பு வைத்துள்ளோம். இப்படத்தை அப்பாஸ் ஆர் அஹ்மத் இயக்கிறார். கோவிந்த் வசந்தா இசைபணியை பார்க்கிறார். இப்படம் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் படப்படிப்பு தொடங்கி. அந்த படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்தது புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது நிறுவனத்தின் முதல் படமாக வழங்குகிறார்.
இப்படத்தில் சண்டைக் காட்சி மையப்படுத்தி காதல், காமெடி மற்றும் ஆக்ஷன் அதிகம் கலந்து உருவாகியுள்ளது. மேலும் டீசரில் இளையராஜா இசையமைத்த ‘என் ஜோடி மஞ்ச குருவி…’ பாடலின் வரிகள் இசை, பேண்டு வாத்தியத்தில் வருகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியுள்ள படங்களில் ரெட்ரோ பாடல்களை வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தனது நிறுவனத்தின் மூலம் முதல் படமாக வெளியிடும் இந்த படத்திலும் அந்த செண்டிமெண்ட் தொடரகிறது.
. ஆக்ஷன் எண்டர் டெய்னராக் தயாராக்கியுள்ளேன். ஃபைட் கிளப் என்ற படத்தில் உறியடி விஜயக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மேனன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு ஆங்கிலப் படடைட்டில் மிக புகழ் பெற்ற டைட்டில் பேரில் ஆத்தமாத்தமான காதலுடன் உருவாக்கியப் படம் .
லோகேஷ் என் நெருக்கிய நண்பர் நான் எது செய்தாலும் அதை கவனித்து பாராட்டக்கூடியவர் நாங்கள் எப்போதும் சினிமா பத்தி தான் பேசுவோம் இந்தப் படத்தை வெளியீடுவதில் ரொம்ப சந்தோஷம் இந்த படத்தின் இயக்குனர் அப்பாஸ் ஒரு சினிமா பைத்தியம் சினிமாவை தவிர எதுவும் தெரியாது . இவர் தீவிர மணிரத்னம் ஃபேன் அவரை இயக்குனராக பார்க்க நானும் காத்திருக்கிறார்கள்