சைரன்திரைப்பட‌ விமர்சனம்… தொகுப்பு குங்குமம், சந்திரசேகர் .

சைரன்திரைப்பட‌ விமர்சனம்… தொகுப்பு குங்குமம், சந்திரசேகர் .

விறுப்பான திரைக்கதையில், படமாக்கிய அந்தோணி பாக்யராஜ் இயக்குனரை பாராட்ட வேண்டிய விஷயம். இந்த கதைக்களம்.

கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் திலகன் ஜெயம் ரவி பதினான்கு ஆண்டுகளாக தன் ஜெயிலில் செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவித்து வரும் திலகன்
இதனால் தந்தை தாயில்லாத தன் மகளான யுவினா பர்தவி பார்க்க பதினான்கு நாட்கள் பரோலில் வருகிறார்.

கொலைகாரனான தன் தந்தை மீது வெறுப்பில் இருக்கும் மகளை எப்படியாவது சந்தித்து பார்க்க வேண்டுமென்று பாச உணர்வோடும் தவிக்கிறார்.
திலகன்.
இந்த சமயத்தில் அவர் மேல் தெடுக்கப்பட்ட கொலை வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளர் கீர்த்தி சுரேஷ் வருகிறார்.

அந்த போலீஸ் ஸ்டேஷனில் வந்ததும் திலகன் மீது சந்தேகப்படுகிறார்.

உண்மையில், அந்தக் கொலைகளைச் செய்தது யார், கொலைகளுக்கும் திலகனுக்கு என்ன தொடர்பு இருக்கு எதாவது தொடர்பு இருக்க அவன் சிறையில் வர என்ன காரணம் கடைசியில் தன் மகளுடன் வாழ்ந்தரா போன்றவற்றைக்கு விடை தருகிறது . சைரன் படத்தின் கதை

மகளைத் எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற கவலை பதினான்கு ஆண்டு காலம் சிறை வனவாசம் தந்தது.
பின் பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவரா இருக்கும் போது பயம், பதற்றம், பொருமையுடன் செயல் திறனுடன் மனைவியுடன் அன்பு , கோபம் தாபம் என்ற என பல உணர்வுயுடன் அந்த கதாபாத்தில் தன் நடிப்பில் மெருக்கேற்றியிருக்கிறார் ஜெயம் ரவி.

மற்ற படங்களை விட இந்த சைரன் படத்தில் அவரின் நடிப்பில் வித்தியாசமான நடிப்பை உள்வாங்கி தாங்கி நடித்திருக்கிறார்.

முகபாவனையில் . காவல்துறை அதிகாரிக்கான தோற்றத்தில் மட்டும் கவரும் கீர்த்தி சுரேஷ், ஆக்ரோஷமாக’ செயல்பட வேண்டிய காட்சிகளில் எவன்டா அவன் என்ற வசன உச்சிரிப்பில் கத்திக்கொண்டு கம்பீரமா கர்ஜீக்கும் காட்சியில் . அந்த கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பில் தெறிக்க விட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்

யோகி பாபு படம் முழுக்க வந்து, சிரிக்க வைக்கிறார்.

சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் ஆகியோர் வில்லன்களாக மிரட்டும் வசனங்களில் சிறப்பு .

மகள் யுவினா பர்தவி, அம்மாவாக துளசி, தங்கையாக சாந்தினி தமிழரசன்,மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பின் சிறப்பு .

ஆர்.கே-வின் ஒளிப்பதிவு படத்திற்கு பங்களிப்பைச் செய்திருக்கிறார் . இரவு நேர ஆக்ஷன் காட்சிகளில் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.

எடிட்டர் ரூபனின் காட்சிகளை சில இடங்களில் நீண்ட தொகுப்பு.
ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையில் ஹரிசரண் குரலில் கண்ணம்மா என்ற பாடல், சித் ஶ்ரீராம் குரலில் நேற்று வரை பாடலும் காதுகளுக்கு இதமான இசையை தந்திருக்கிறார். பின்னணி இசை சாம் சி.எஸ்.

காதல், ஆக்ஷன், மகள் பாசம், காவல்துறை ,வில்லன்கள், பழிவாங்கல், போன்ற கதாபாத்தில் நடித்த நடிகர்களுக்கும் , பாராட்டுகள்.
சாதி பத்திய வசனங்கள் பிளாஸ் பாயிண்ட் தருகிறது . எங்கு எந்த இடத்தில்
சாதி பிரச்சனை இல்லை. ‌ சுபம்