கார்டியன் திரைப்பட விமர்சனம். தொகுப்பு… ஆர் சந்திரசேகர்

இரண்டு இயக்குனர்கள் குருசரவணன் மற்றும் சபரி இவர்களின் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக் வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா அறிமுகம், ‘பேபி’ க்ரிஷிதா அறிமுகம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கார்டியன்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் K.A சக்திவேல். இசையமைப்பு சாம். சிஎஸ். எஸ்.
இந்த கதையில் என்ன. இருக்கு என்பதை பாப்போம்

சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அது தவறாகவே முடிவதால், தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள்
என்று நினைத்துக் கொள்கிறார்.கதா நாயகி ஹன்சிகா. இந்த சமயத்தில், ஒரு கல் வந்து ஹன்சிகாவின் மீது விழுந்து, ரத்தம் வந்து அது சற்று உயிர்ப்பிக்கிறது.
அந்த கல் மூலமாக, ஹன்சிகாவிற்கு தொடர்ந்து நல்லதே நடக்கிறது. கிடைக்காத வேலை கிடைக்கிறது. வேலையில் தொல்லை கொடுக்கும் ஓனர் இறந்து விடுகிறார்.என இப்படி. எதிர்வினையா
தொடர்ந்து அவருக்கு நடக்கிறது.
இந்த சமயத்தில், ஹன்சிகாவிற்கு நல்லது நடக்கும் அதே நேரத்தில் மறு பக்கம் வேறு ஒருவருக்கு தீங்கும் நடக்கிறது.
இதனை அறிந்து மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு ஹன்சிகா. இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார்.
அதன்பிறகு, ஒரு அமானுஷ்யம் தன்னை சுற்றி வருவதை கண்ட மிர்ளகிறார் ஹன்சிகா.
நான்கு பேரை கொலை செய்யவிருப்பதாகவும் அந்த அமானுஷ்யம் ஹன்சிகாவிடம் கூறுகிறது.இதனால் மறுபடியும் அதிர்ச்சியுற்றார்.
யார் அந்த அமானுஷ்யம்.? எதற்காக நால்வரை கொலை செய்ய நினைக்கிறார்.? என்பது படத்தின் மீதிக் கதை.
படத்தின் மொத்த கதையை தனி ஒரு ஆளாக நகர்த்தி செல்கிறார் கதாநாயகி ஹன்சிகா. ஒரு
சீனியர் நடிகை என்பதாலோ என்னவோ, இயக்குனர்கள் பெரிதாக நடிப்பை உள்வாங்கி இயல்பா நடிக்கிறார்
தொடர்ந்து, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டப்பாத்திரத்தை இயபா நடித்துள்ளார்.
தங்கதுரை மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரின் காமெடி எல்லா இடத்திலும் சுமார்.
கதை மேல்லப் போய்க் கொண்டே இருக்கும் போது படம் பார்ப்பவர்களை குழப்படைய வைத்திருக்கிறது.
வழக்கமான பேய் கதை தான் என்பதால், கதை பெரிதாக நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
சாம் சி எஸ் இசையில் பின்னணி இசையில் அதிர வைக்கும் டியூனை படம் முழுக்க போட்டுள்ளார்.
அப்போ ஒரு சில பேய் காட்சிகள் சற்று பயமுறுத்துகின்றன. படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சி மிரள வைத்ததுள்ளது.
ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.