ரசவாதி திரைப்பட விமர்சனம்

 

ரசவாதி திரைப்பட விமர்சனம் தொகுப்பு .
ராமச்சந்திரன்

படத்தில் நடித்தவர்கள்:-
அர்ஜுன்தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷிமா,சுதித்‌ சங்கர், ஜிம்.சுந்தர்,ரம்யா சுப்பிரமணியம், ரிஷி காந்த்,

இயக்குநர்.சாந்த‌ குமார்.
இசையமைப்பாளர். தமன்.
தயாரிப்பு நிர்வாகம். DNA மெக்கானிக் கம்பெனி.

 

சித்த மருத்துவரான நாயகன் அர்ஜுன் தாஸ், தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை

மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்.

அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு, இயற்கை மற்றும் உயிரினங்களுக்கு

முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் தங்கும்

விடுதி ஒன்றில் பணியாற்றும்

நாயகி
தான்யா ரவிசந்திரனுக்கும்,

அர்ஜுனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது.

இதற்கிடையே, கொடைக்கானலுக்கு பணி மாற்றம் பெற்று

வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர், அர்ஜுன் தாஸை கண்டதும் கோபடமடைவதோடு,

அவரது அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை

மேற்கொள்கிறார். தன் மீது சுஜித் எதற்காக வன்மத்தை கக்குகிறார் என்று புரியாமல்

குழம்பும் அர்ஜுன், அவர் என்னதான் தனக்கு தீமை செய்தாலும்

அதற்கு எதிர்விணை காட்டாமல் ஒதுங்கி செல்லவே முயற்சிக்க,

சுஜித் அர்ஜுனை விடுவதாக இல்லை. இப்படியே தொடரும் அவருடைய வன்மன், அர்ஜுனின்

வாழ்க்கையை என்ன செய்தது?, சுஜின் அர்ஜுன் மீது வன்மம் கொள்ள காரணம் என்ன?, அர்ஜுன் மறக்க

காட்டு இலக்கா‌ அதிகாரியாக‌ (இன்ஸ்பெக்டர் )வரும் சுதித் ஆக்டிங்ல மிக சிறந்த முறையில் வழங்கியிருக்கிறார்.

நினைக்கும் அவரது கடந்தகால வாழ்க்கை என்ன? என்பதை
ரேஷிமாவை காதலித்த பிறகும் அவள் இறப்பு பிறகும் அர்ஜுன் மனதளவில் உடைந்த நிலையில் இருக்கும் போது, இயற்கையை நேசிக்கும் இடங்களின் அர்ஜுன் நேர்த்தியான காட்சிகள் அமைந்துள்ளது.
ரேஷிமா‌வின் பரதம்‌ சிறப்பாக இருக்கிறது.
ஒளிப்பதிவு. நேர்த்தியான இருக்கு

காதலையும், சமூக வாழ்க்கையையும் சேர்த்து சொல்வது தான் ‘ரசவாதி’.