ஹரி ஹர வீரமல்லு” திரைப்பட விமர்சனம்…

 

ஹரி ஹர வீரமல்லு” திரைப்பட
விமர்சனம்…

நடித்தவர்கள்:-
பவன் கல்யாண், பாபி தியோல், நீதி அகர்வால், கிரிஷ், நர்கிஸ் ஃபேக்ரி,கபிர்

துஹான்,சுப்புராஜ், சிங் தணிகலபரணி,
ஜாகர்லாமுடி, , நாசர், நோரா‌ ஃபடேகி, விக்ரமஜித் விரக், சச்சின் கடேகர்‌,

சத்யராஜ்,ஈஸ்வரி
ராவ், சுனில், கபீர் பேடி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் ‌:- ஏ.எம். ஜோதி‌ கிருஷ்ணா.

மியூசிக் : – கீரவாணி

ஒளிப்பதிவு:-
மனோஜ் பரம்ஹம்சா.
ஞானசேகர்.

படத்தொகுப்பு:-
பிரதீப் இ.ராகவ்.

தயாரிப்பாளர்கள் :-மேகா சூரியா. புரொடக்ஷன் –
ஏ. தியாகர்ராவ்,
ஏ. எம். ரத்னம்

செல்வம் வசதி படைத்தி ருப்பவர்களிடம் திருடி, இல்லாதவர்களுக்கு

கொடுக்கும் வீரனான கதாநாயகன் பவன் கல்யாண், முகலாய

மன்னர் பாபி தியோல் சிம்மாசனத்தில்

பதித்துள்ள கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு பயணம்

போகிறார். அவரது பயணம் வெற்றி அடைந்தா ? இல்லையா ? என்பதை முகலாய மன்னர்

அவுரங்கசீப்பின் வரலாற்று கதையோடு பல

கற்பனை சம்பவங்களையும் சேர்த்து

சொல்லியுள்ளது.
தான் “ஹரி ஹர வீரமல்லு”

முகலாய மன்னர்களின் வீரம், ஆட்சி, போர், கட்டிடக்கலை

மற்றும் பெருமைகளை மட்டுமே அறிந்துள்ளது.

இந்திய மக்களுக்கு அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் அனுபவித்த

துன்பங்களை விவரிக்கும் அதுல இருந்து அவர்களை காப்பாற்ற இந்து மதத்திலிலிருந்து

வீரன் ஒருவன் உருவெடுத்தான், என்ற கற்பனையை

பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடனுடனும், மாஸ் காட்சிகளுடனும்

மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளார். இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா.

ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்துள்ளார் பவன் கல்யாண். படம் முழுவதும் மாஸாக

வலம் வருகிறார். இந்து மதத்தின் பெருமை பேசுவது,

ஏழைகளுக்கு உதவுவது, இஸ்லாமிய மக்களுடன் நட்பு

பாராட்டுவது என்று முழுக்க முழுக்க அரசியல்வாதியாக பயணித்துள்ளார்.

தனது சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும்

அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தி அசத்துள்ளார்.அனவரும் கண்டு களியலாம்…