“மகா அவதார் நரசிம்மா ” திரைப்பட விமர்சனம் :-

 

“மகா அவதார் நரசிம்மா ”

திரைப்பட விமர்சனம் :-

இதில் வரும் புராண கதைகளின் பாத்திரத்தின் படைப்புகள்.
அனைத்து காட்சிகளும்

அனிமேஷன் கிரியேட்டர்ஸ்.

டைரக்டர் :-அஸ்வின் குமார்.

மியூசிக் ‌: – சாம் சி.எஸ்

தயாரிப்பாளர்கள் :-ஹோம்பாலே பிலிம்ஸ் ப்ரசென்ட்ஸ் கலை& கான்செப்ட் :- க்ளிம்

ப்ரொடக்ஷன்ஸ் பிலிம் – ஷில்பா தாவன், குஷால்தேசாய், சைதன்யா தேசாய்

விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும்,

பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து

அசுரன் (இரண்யன்) இரண்யகசிவுவை அழித்தவர் தான் “மகா அவதார் நரசிம்மா” இந்த புராணம்.

இது அனைவருக்கும் அறிந்த புராணக் கதை என்றாலும், அதை

தற்காலத்துக்கு ஏற்பே இப்போதை தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய

நோக்கத்துடன், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து

மகிழுந்துகண்டு களிக்க இந்த அனிமேஷன்‌

காட்சியின்‌ மூலமாக திரைப்படமாக நமக்கு கொடுத்துள்ளார்கள்.

இது முழுக்க முழுக்க சிறுவர்களுக்கு தெரிந்து. புரிந்துக்

கொள்ளும்
படியும் ரசிக்கும்படியும் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்

பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் நம்மை வியக்க வைத்திருக்கிறார்கள்

பொழுது போக்கு படமாக மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க

வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டு
ள்ளது, இந்த புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்

படத்தினை உருவாக்கியுள்ளார்
கள்.

அனிமேஷனை மிகச் சரியாக முறையில்‌ கணித்து எடுத்துள்ளார்கள் படக்குழுவினர்.

குறிப்பாக கடைசிகாட்சியில் நரசிம்ம அவதாரத்தில்.

நரசிம்மன்
அவர் அசுரனை எப்படி அழிக்கிறார் என்பதை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.

வசனம் உச்சரிப்பில் இசையின் காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக எடுத்து

சிறந்த திரைப்படமாக அந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் நமக்கு திரைப்படமாக உருவாக்கி தந்து இருக்கிறார்கள்.

இதுவரை நம்ம திரைப்படங்களில் நாம் பார்த்த பிரகலாதன் பற்றிய

படங்களில் வரும் கதாபாத்திரங்கள் இதில் முற்றிலும்

வேறுப்பட்ட வடிவத்திலும், பிரமாண்டமாகவும்

உருவாக்கி இருப்பது படத்திற்கு மிக கூடுதல் பாலமாக சிறப்பை தந்திருக்கிறார்கள்

“மகா அவதார் நரசிம்மா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு
பார்த்தத்தில்
மிகச்சிறந்த

திரைப்படத்தை திரையரங்கத்தில் கண்டு களித்தது.

நரசிம்மரை வணங்கி பெரும் ஆனந்தம் தந்தது. அதனை பெறுவோம்.