மியூசிக் ஸ்கூல் பட விமர்சனம்

இளைஞர்களை ஏங்க வைக்கும் இளமை நாயகி ஸ்ரேயா நடிப்பில்.
இசை மேதை டாக்டர் இளையராஜா இனிய இசையில்
வெளிவந்துள்ள மியூசிக் ஸ்கூல் படவிமர்சனம

ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள ‘மியூசிக் ஸ்கூல்’

, இப்படம் குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம் பற்றி பேசுவதாக அமைந்துள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினிகாந்த் உள்பட தமிழின் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
// //இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கோஷீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரேயா.பாப்பாராவ் பிய்யாலா இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். ஷர்மன் ஜோஷி, ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மியூசிக் ஸ்கூல்
. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். என்பது படம் பார்த்தால் தெரியும் அவ்வளவு இனிமை

மிகச்சிறந்த பெற்றோர்கள் நினைத்ததை சாதிக்க தங்கள் வீட்டில் பிள்ளைகள்பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். .இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டு வந்துள்ளார். குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை பற்றி இப்படம் பேசுகிறது. தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் இதுபோன்ற அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றிய படம். தனித்திறமைகள் பற்றியதல்ல.
// //
இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்குநம்மை
எடுத்துச் செல்லும். ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளளோம்
அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது.இந்தபடம் கற்றுக் கொள்ள உதவுகிறது. எனக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதில் நடித்த குழந்தைகள் அனைவரும் திறமையானவர்கள். அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது
.
“இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் தேர்வு எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நம் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளோம். குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளளோம். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசுகிறது

அதை மியூசிக்கலாக பேசியிருக்கிறார்கள் அருமை
// //
ஸ்ரேயா சரண் மியூசிக் டீச்சர், ஷர்மன் ஜோஷி டான்ஸ் மாஸ்டராக
நல்ல நடிப்பை
வழங்கி இருக்கிறார்கள்
இயக்குனர் நியூயார்க் சென்று மியூசிக் பற்றி ஆராய்ச்சி செய்து. படமாக்கியுள்ளனர்

இளையராஜா முன் இசை பற்றி நிறைய சந்தேகங்கள் கேட்டு படமாக்கி உள்ளார்கள் படம் முழுக்க மேஜிக்தான். அவர் இசை இப்படத்தில் உங்களை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும். ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் என எல்லோருமே மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள். மிக அட்டகாசமான நடிப்பைத் தந்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். இந்தப்படம் உங்கள் மனதைப் பாதிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும்.

வித்தியாசமான படத்தை தந்த இயக்குனர் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர்
நடன இயக்குனர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்