உச்சத்தில் பறந்த அந்த காமெடி நடிகர்

நேரம் இல்லாமல் எடுத்துக் கொண்டிருந்த பொழுது வாஸ்து மற்றும் நியூமராலஜி அதிகமா நம்புவர். ஒரு இடம் வாங்கினால் கூட அது வாஸ்து இருக்கிறதா என்று பார்த்து தான் வாங்குவார் அவரது உதவியாளர்கள் நிறைய வீட்டைக் காட்டி கூட வாஸ்து இல்லை என்று தட்டிக் கழித்து விட்டார்

அதேபோல வாரத்தில் ஏழு நாள் ஏழு கலர் சட்டை போடுவார் ஞாயிறு அன்று வெள்ளை திங்கள் என்று சந்தன கலர் செவ்வாய்க்கிழமை சிகப்பு புதன்கிழமை பச்சை வியாழக்கிழமை மஞ்சள் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை கருப்பு. இப்படி எல்லாம் பார்த்தும் கூட ஐந்து வருடங்கள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்தார் இப்போது இரண்டு மூன்று படங்களில் நடித்து வருகிறார் மீண்டும் வாஸ்து தினம் ஒரு சட்டை என்று சம்பிரதாயங்களை பார்த்து வருகிறாராம் படப்பிடிப்பில் இயக்குனர் மோதல் ஏற்பட்டு பரபரப்பான பேசப்பட்டது

என்னதான் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கையும் பின்பற்றினாலும் நன்றி மறவாத எண்ணமும் பெரியவர்களிடம் பணிவும் இருந்தால் மட்டுமே எந்த சூழ்நிலையிலும் நன்றாக வாழ முடியும் என்பதை அந்த நடிகர் எப்போது உணர்வாரோ தெரியவில்லை