இரண்டு எழுத்தில் ஆரம்பிக்கும் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் கல்யாணமாகாதவர் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் நாயகி பெங்களூரை சேர்ந்தவர் அப்போதே இவர்கள் இருவரையும் பற்றி கிசு கிசு றெக்கை கட்டி பறந்தது.
இருவரும் அதைப்பற்றி மூச்சு விடவில்லை கணவன் மனைவி போலவே வாழ்ந்தார்கள் என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதியது அது உண்மையா பொய்யா என்பது அவர்கள் இருவருக்குமே வெளிச்சம் இப்போது என்ன மேட்டர்னா அந்த நடிகை சுத்தமாக வாய்ப்பு இழந்து விட்டார் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி படங்களை போட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார் கவர்ச்சியாக நடித்த தனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்த அந்த கண்ணிகைக்கு அழைப்பு யாரும் எடுக்கவில்லை தூங்காத கண்களோடு இயக்கத்தோடு காத்திருந்தது தான் மீதி இப்போது மீண்டும் அந்த இசையமைப்பாளருக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார் என்னை ஒரு படத்தில் போடுங்கள் என்று அந்த நடிகரும் இசையமைப்பாளரும் அதுதான் போட்டாச்சு அந்த படத்திலேயே என்று ஒதுங்கி போகிறாரா இங்கே எல்லாரும் வெற்றி அடைந்த பின்னால் தான் தேடி வருவார்கள் என்பது நடிகைக்குயாராவது, சொன்னால் நல்லது