தற்போது பாபி சிம்மா

வல்லவனுக்கும் வல்லவன் என்ற படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டார் விஜய் சேதுபதி மேற்கு தொடர்ச்சி மலை கடைசி விவசாயி என்று நல்ல நல்ல படங்கள் எடுத்தாலும் அது அவரின் கல்லாவை பதம் பார்த்தது

நடிகர் கரண் நல்ல நடிகர் அவர் சொந்த தயாரிப்பில் உருவான படம் உச்சத்தில் குரு இந்த படம் அவருக்கு சரியான பாடம் கற்றுத் தந்தது படம் வெளியான பொழுது எம்எம்எஸ் சாட்டிலைட் உரிமை நல்ல வேலை கேட்டார்கள் ஆனால் அவர் தர மறுத்து விட்டார் அதனால் மிகவும் சிரமப்பட்டார் என்று பத்திரிகையில் செய்தி வந்தது

தற்போது சிவகார்த்திகேயனும் அயலான் படத்திற்காக அதிக வட்டிக்கு வாங்கி சிரமப்படுகிறார் அவர் வாழ்ந்தோம் சம்பளம் எல்லாம் வட்டிக்கும் கடனுக்கும் சரியாகி போகிறது என்று வலைப்பேச்சு இணையதளத்தில் அடிக்கடி பேசி வருகிறார்கள் இது உண்மையா பொய்யா என்று சிவகார்த்திகேயன் இதுவரை விளக்கம் தரவில்லை

எனவே சொந்த படம் எடுக்கும் நடிகர்கள் மிகவும் கவனமாக படம் எடுப்பது நல்லது
அதேபோல நடிகர் சசிகுமாரும் சொந்த படம் எடுத்து பல கோடி இழந்து இப்போது மீண்டு விட்டேன் என்று பல பேட்டிகளில் சொல்லி வருகிறார்

விஷாலும் தன் நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்து கடலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் வைக்காவுக்கு தரவேண்டிய பணம் கூட கொடுக்க முடியவில்லை என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது அந்த காலம் முதல் இந்த காலம் வரை சொந்தப்படம் எடுத்து தான் நடிகர்கள் இயக்குனர்கள் சிரமப்படுகிறார்கள் எனவே சொந்த படம் எடுக்காமல் இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் எல்லோருக்குமே நல்லது